@Sundara10269992 உங்க நொண்ணன் சுடலை 1000 ரூபாய் கொடுத்தது இரண்டரை ஆண்டுகள் கழித்து நாடாளுமன்ற த��ர்தலுக்கு முன்.
உங்க நொண்ணன் சொன்ன பெட்ரோலுக்கு 5 ரூபாய் குறைக்கனும்னு சொன்னது என்னாச்சு?
உங்க நொண்ணன் மாதம் ஒருமுறை மட்டுமே மின்சாரம் கணக்கிடப்படும்னு சொன்னது என்னாச்சு ?
சிலிண்டருக்கு மானியம்னு
சிறு வழித்தடம்
பாதைகளும்
நீள்கிறது
பயணங்களும்
முடிவில்லாது
தொடர்கிறது
தூறலாய்
பொழிந்திடும்
ஈர கற்றில்
உடலும் மனமும்
ஒருசேர நனைகிறது
எதை நோக்கிய
இப் பயணம் என
அறியாது கால்கள்
ஓய்வில்லாது தடைகளை
கடந்து செல்கிறது
முடிவு
வெற்றிடமாகவே
இரு��்தாலும்
களிப்பில் மனதோ
உற்சாகம் அடைகிறது
#அன்பு#Jessie
சிறகுகள் வந்தது எங்கோ செல்ல..
இரவுகள் தீர்ந்தது
கண்ணில் மெல்ல
நினைவுகள் மட்டும்
உன்னை தேட ...
ஒரு இமை தேனில்
மறு இமை வலியில்
கனவில் எப்படி நீ
வருவாய் அன்பே 💛💗