கழகத்திற்காகவும் தேர்தலுக்காகவும் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற #நண்பர்களை இழந்து குடும்ப #சொந்தங்களை இழந்து வெற்றியோ தோல்வியோ இரவு பகல் பாராமல் களத்திலும் இணையத்திலும் உழைக்கும் அடிமட்ட தொண்டர்கள் #பைத்தியகாரர்கள் என்றால் நானும் பைத்தியமே #திமுக மீது 💪🏿💪🏿💪🏿
மாண்புமிகு @CMOTamilNadu அவர்களுக்குச் சில கேள்விகள்:
1) தமிழ்நாட்டின் கோரிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்து நிராகரித்து வரும் நிலையில் இதுகுறித்து பிரதமரிடம் பேசாதது ஏன்?
2) தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் என்ன செய்துகொண்டிருக்கிறார்?
3) தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை எதிர்த்துப் பேச என்ன பயம்?
4) அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏன் கூட்டவில்லை?
5) மேகதாது அணைக்கு எதிரான சட்டமன்றத் தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடன் சென்று பிரதமரிடம் நேரில் அளிப்பது எப்போது?
6) தவிக்கும் டெல்டா விவசாயிகளுக்கான நிவாரணத் தொகுப்பு எங்கே?
#கழகநிர்வாகிகள்_கூட்டம்
நாகர்கோவில் மாநகர மேற்கு பகுதி 4-வது வட்ட கழக நிர்வாகிகள் கூட்டம் பகுதி செயலாளர் திரு.சேக்மீரான் அவர்கள் தலைமையில் பெருவிளை பகுதியில் நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கழக வளர்ச்சிக்கான ஆலோசனைகள் வழங்கினேன்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் பணியாற்றிய அனைத்து நிர்வாகிகள் மற்றும் கழக உடன் பிறப்புகளுக்கும் நன்றி கூறினேன். உடன் மாநகர செயலாளர் திரு.ஆனந்த், மாவட்ட அயலக அணி அமைப்பாளர் திரு.முகமது பஷீர்,வட்ட பிரதிநிதிகள் திரு.பீர் முகமது , அபு பக்கர்,மாமன்ற உறுப்பினர் திரு.அமல செல்வன்,மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் திரு.மோகன் ராஜ்,மாநகர சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் திரு.ராஜன்,மாநகர மாணவரணி அமைப்பாளர் திரு.முகமது ஷாலி,மாநகர பொறியாளரணி துணை அமைப்பாளர் திரு.பர்னபால்,கழக நிர்வாகி திருமதி.றோணிக்கம்,திரு.ரமேஷ்,திரு.பக்கர்,திரு.பஷீர்,திரு.அப்பாஸ்,திரு.ராஜன் திரு.நவாப்,அக்பர் மற்றும் கழக நிர்வாகிகள் அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். @mkstalin@arivalayam
#DMK
#MKStalin
#UdhayanidhiStalin
#DMK_Kanyakumari_East
#Dmkkanyakumari