BREAKING:
Tamil Nadu to set up India’s first Marine Export SEZs with a $1 billion investment.
Five integrated coastal hubs will boost seafood exports, create 1.8 lakh jobs, and strengthen the state’s marine economy
Hattsoff @CMOTamilnadu
அரசு மருத்துவர்கள் எங்க இருக்காங்க என்று தெரியாம திமுக ஆட்சி நடத்தி இருக்காங்க காசு வாங்கி கொண்டு
கவர்மெண்ட் college la படிக்க வேண்டியது பிரைவேட் ல join இவங்க எல்லாரையும் டாக்டர் படிச்ச படிப்பு செல்லாது என்று சொன்னதான் பயம் வரும் இனிமேல்
As a Ajith fan being honesty ,kullan politics vantha 14 % kudum vaanga maatanda 😭😭 Entha ulagathula da irukinga kullanungala 😮💨😭
One MGR 🐐 One Vijay 🐐
தமிழகத்தில் மூன்று தைவான் நிறுவனங்கள் சுமார��� 80,000 கோடி முதலீடு செய்ய திட்டம் :-
அது எப்படி திமிங்கலம் !!!
துபாய் நாட்டிற்கு குடும்பத்தோடு போகவில்லை.
ஸ்பெயின் நாட்டிற்கு போகவில்லை.
அமெரிக்கா போகவில்லை.
ஜப்பான் போகவில்லை.
தாய்வானுக்கு கூட போகவில்லை.
முதலீடுகள் தமிழகத்தை நோக்கி வருகிறது எப்படி?
முன்னாள் முதல்வர் படையை திரட்டி கொண்டு போய் சாதித்ததை விட இங்கே உட்கார்ந்தே சாதிக்கிறார்களே எப்படி?