@abhijeet_dipke@Wangchuk66 The root cause of the current problem lies in NEET; hence, calling for the minister's removal is futile. Instead, the demand should be for the abolition of NEET.
@rajeshk41 TVK is enjoying ruling power with the backing of DMK's alliance partners, who were depicted as "evil force". It comes as no surprise that former ministers with questionable reputations are being allowed to join TVK.
@kolappan The TVK party's concerted efforts to secure an absolute majority independently indicate its reluctance to collaborate with left parties and VCK, which are known for their anti-BJP stance.
@idonashok எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மைகிடைக்காத பட்சத்தில், கட்சிகள் ஒருங்கிணைந்து ஆட்சி அமைக்க முயலுவது ஜனநாயக வழிமுறை தானே. விஜய் ஜோசப் கட்சியும் அதைத்தானே செய்திருக்கிறது.
@WriterRavikumar "மும்மொழித் திட்டம் திரும்பப்பெறப்படவில்லை. சிபிஎஸ்இ அதைத் தொடர்ந்து செயல்படுத்துவதாகவே அறிவித்துள்ளது" என்ற தங்களின் அழுத்தமான பதிவு, ஒன்றிய அரசு சிபிஎஸ்இ பள்ளிகள் மூலமாக சமஸ்கிருதத்தையும் ஹிந்தியையும் நேரடியாகவே தமிழ்நாட்டு மாணவர்கள் மீது திணிப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
சிரிக்காதீங்க. இவரு BJP ல இருந்தப்போ ஹத்ராஸ் பத்தி போட்ட ட்வீட் நினைவிருக்கா?
“This is video of Hathras victim. She spks fluently. her tongue was not cut. Neither mentions anything about rape. Italian Mafia does cheap politics’
உண்மைக்கு நேர் ஆப்போசிட்டா மட்டுந்தான் பேசுவார்.
@WriterRavikumar SC/ST ஆணையம்,POA, SC/ST சட்டம், அமல்படுத்துவதை மட்டுமே கண்காணிக்கிறது. மக்கள் அன்றாடம் சந்திக்கின்ற சமூக பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வு காண வழியில்லை. ஆகவே, தேசிய ஆணையத்தின் terms of reference படி இந்த ஆணையத்திற்கு சட்ட திருத்தம் அவசியம்.
@Suba_Vee The first proven corruption scandal of post-independence India. The FM who facilitated it walked away without real punishment because he was an "Achari. ?"
@tnrags@CMOTamilnadu “அரசியலில் தனிமனித வழிபாடு என்பது நிச்சயமாக வீழ்ச்சிக்கும், இறுதியாக சர்வாதிகாரத்திற்கும் வழிவகுக்கும்." என்பது அண்ணல் அம்பேத்கர் அவர்களின் எச்சரிக்கை!