#WATCH | மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டு காங்கிரஸ் உறுப்பினர் பிரவின் சக்கரவர்த்தி பேச்சு
#SunNews | #Congress | #TVK | #Megadatu
அன்று பதவியை விட கொள்கையே முக்கியம் என்று முடிவெடுத்தவர் கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்கள்.
இன்று பதவிக்காக ஆட்சியாளர்களிடம் சென்று ஒட்டிக்கொண்ட IUML கட்சி, காயிதே மில்லத் அவர்களின் வழிவந்தவர்கள் என்று சொல்லிக்கொள்வது அசிங்கம்.
@pudugaiabdulla
We former members of SPC made a courtesy call on our Chairperson. In 5 years we submitted around 100 reports. I was focussing mainly on health/ nutrition. All the reports were meticulously researched, factual and unbiased. Our Chairperson was quite appreciative of our efforts.
தமிழுணர்வும் திராவிட இயக்கப் பற்றும் கொண்டு பெரியாரியப் பாதையில் வாழ்ந்து, நம் உள்ளங்களில் நிறைந்து வாழும் பேராசிரியர் மா. நன்னன் அவர்களது வாழ்விணையர் திருமிகு பார்வதி நன்னன் அவர்கள் மறைந்த துயர்மிகு செய்தி சொல்லொண்ணா வேதனையைத் தருகிறது. அவரது மறைவிற்கு நேரில் சென்று இரங்கலைத் தெரிவித்து, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவித்தேன்.
தமிழுக்கும் திராவிட இயக்கத்திற்கும் பெருந்தொண்டாற்றிய பேராசிரியர் மா. நன்னன் அவர்களது நூல்களைக் கடந்த 2023-ஆம் ஆண்டு நான் முதலமைச்சராக இருந்தபோது நாட்டுடைமையாக்கி, அதற்கான நூலுரிமைத் தொகையை வழங்கியபோது, பேராசிரியர் நன்னன் அவர்களது நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டு அவரோடு உரையாடிய தருணத்தை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.
பேராசிரியர் மா. நன்னன் அவர்கள் தொடங்கிவைத்த பணிகளை, இன்றளவும் தொய்வில்லாமல் தொடர்ந்துவரும் அவரது குடும்பத்தினரின் பணி போற்றுதலுக்குரியது. அந்தப் பணிக்குப் பெருந்துணையாக - தூணாக விளங்கிய திருமிகு பார்வதி நன்னன் அவர்களது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
இந்தப் பேரிழப்பையும் கடந்து, பேராசிரியர் மா. நன்னன் அவர்கள் தொடங்கிவைத்த பணிகளை, அவரது குடும்பத்தினர் தொடர்வார்கள்; பேராசிரியர் மா. நன்னன் - பார்வதி நன்னன் ஆகியோருக்கு நிச்சயம் புகழ் சேர்ப்பார்கள்.
விஜய் கட்சி - அண்ணாமலை கட்சி
ஒரே கண்பியூசன்ஸ் 🤔
தமிழ் நாட்டில் ஆளுநர் ஆட்சி வந்துவிடுவதை தடுக்க தான் ஆதரவு குடுத்தோம்
என #சந்தர்ப்பவாத கூட்டணி #தாவல் செய்த கட்சிகள் இப்போ என்ன செய்யும் தெரியுமா.
வேறு என்ன
~தென்னை மரத்தில் ஓர் குத்து
~பனை மரத்தில் ஓர் குத்து
🫡
ஒன்றியத்திலும், தமிழ்நாட்டிலும், பல்வேறு மாநிலங்களிலும் இஸ்லாமியர்கள் தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுத்து வந்துள்ள நிலையில், தவெக அமைச்சரவையில் இடம்பெற்றதை எதை வைத்து "நூற்றாண்டு கனவு" என்கிறார் IUML தலைவர் காதர் மொய்தீன்?
'தகைசால் தமிழர்' என்று காதர் மொய்தீனை கௌரவித்தது திமுக அரசு. ஆனால் இன்று அவர் போலி லாட்டரிகளைப் பார்த்து "பெரிய மனிதர்" என்கிறார்.
காலம் விசித்திரமானது!
மீட்டிங் நடந்த மொத்த நேரம் 4140 செகண்ட்(1.15 மணி நேரம்)
மொத்த திட்டங்கள் 436
4140/436 = 9.49 செகண்ட்..
ஒரு திட்டம் குறித்து விவாதிக்க வெறும் 9.49 செகண்ட்.
உசைன் போல்ட் வேர்ல்டு ரெக்கார்ட(9.58) உடைச்சு இருக்காரு தளபதி🔥🔥🔥
கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் 131-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருவல்லிக்கேணியில் உள்ள அவர்களது நினைவிடத்தில் கழகத்தலைவர் @mkstalin அவர்கள், மலர்தூவி மரியாதைச் செலுத்திய நிகழ்வில் நாம் பங்கேற்றோம். பெரியவர் காயிதே மில்லத் அவர்களின் புகழ் ஓங்கட்டும்!
#ChepaukTriplicane
புதிய கூட்டணியின் சார்பில் தான் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், அதில் சிபிஐ(எம்) பெயரையும் குறிப்பிட்டு இருப்பது தவறானது.
கூட்டணி அமைப்பது குறித்தோ, இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் எங்களை அணுகவோ, ஆலோசிக்கவோ இல்லை. தவெக ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதன் அடிப்படையில் ஆதரவு தெரிவித்துள்ளோம் என்பது ஏற்கனவே தெளிவாக கூறப்பட்டுள்ளது.
பிரவீன் சக்கரவர்த்தி அவர்களின் பதிவை "அதிக பிரசங்கித்தனம்" என்று தான் சொல்ல வேண்டும்.