மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஆதிசங்கர் மற்றும் மதுரை வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வெற்றி செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
#DMK#dmkyouthwing#UdhayanidhiStalin
🏴🚩முன்னாள் முதல்வர் கழக தலைவர் மு.க .ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில் 🌅 மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் கழக இளைஞரணி செயலாளர் அண்ணன் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆணைகிணங்க முன்னாள் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மற்றும் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் திரு.மூர்த்தி அவர்கள்
ஏற்பாட்டில் சோழவந்தான் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் திரு.வெங்கடேஷன் அவர்கள் முன்னிலையில்
திமுக இளைஞரணி அறக்கட்டளையிலிருந்து மருத்துவ செலவுக்காக உதவித்தொகை ரூபாய் 25,000 க்கான காசோலையை, வழங்கப்பட்டது. உடன் மதுரை மேற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் சிறைச்செல்வன் மற்றும் மதுரை வடக்கு
தன் வாழ்நாள் எல்லாம் தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்காக ஓயாது உழைத்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாள் இன்று!
தமிழ்ச் சமூகத்தின்
உயிர்த்துடிப்பாக, வெற்றி, தோல்விகளுக்கு அப்பால் எப்போதும் மக்கள் பணியில் இயங்க வேண்டும் என்று கற்றுக்கொடுத்த ஆசானாக, பாசிசத்துக்கு எதிரான போராட்டத்தில் அடக்குமுறைகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் அஞ்சாமல் செயல்பட உந்துதலாக இருக்கும் முத்தமிழறிஞர் கலைஞரை நினைவுகூர்வோம்.
#KalaignarForever
‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே..’ என்ற காந்தக் குரலால், நம்மை நிறைத்த முத்தமிழறிஞர் கலைஞர் வழிநின்று, அவதூறுகளையும் அடக்குமுறைகளையும் துணிந்து எதிர்ப்போம், எளிய மக்களின் உயர்வுக்கு உடன் நிற்போம், ஆதிக்கத்தை உறுதியுடன் எதிர்த்து, கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டின் உரிமைகளை வென்றெடுப்போம்!
#KalaignarForever
கழக இளைஞர் அணிச்செயலாளர், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்களைக் கைது செய்த பாசிச த.வெ.க அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்.
காவிரி பிரச்சினைக்காக நடந்த ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க அரசு மீது, மாண்புமிகு எதிர்க்கட்சித்தலைவர் அவர்கள் முன்வைத்த எந்த விமர்சனங்களுக்கும் பதில் சொல்ல வக்கற்ற த.வெ.க அரசு, பொய்வழக்கு போட்டு தன் கையாலாகாத்தனத்தைக் காட்டுகிறது.
எதிர்க்கட்சித்தலைவர் அவர்கள் யார் பெயரையும் குறிப்பிடாமல் காவிரி பிரச்சினை குறித்து பேசியதை, ’ஆபாசமாகப் பேசினார்’, ’இரட்டை அர்த்தத்தில் பேசினார்’ என்று திரிப்பது யார்?
’வாயில நல்லா வந்துடும்’, ‘கவர்ச்சி காட்ட நான் என்ன ….வா?’, ஒரு டேஷும் இல்லை’ என்று ஆபாசமாகப் பேசித்தள்ளும் டேஷ் டேஷ் முதலமைச்சர், தன் சொந்த கட்சிக்காரரையே ‘ஜட்டியுடன் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து அடிப்பேன்’ என்று சொல்லும் அமைச்சர் ஜெகதீஸ்வரி, ராகுல் காந்தியையும் பிரியங்கா காந்தி மகளையும் ஆபாசமாக சித்திரித்த ‘பலகட்சி மாறி’ சி.டி.நிர்மல்குமார், நாள்தோறும் பாலியல் வழக்குகளில் கைதாகும் குற்றவாளிகளின் கூடாரமான த.வெ.க – இந்த கும்பல்தான் திடீர் ‘ஆபாச எதிர்ப்பு போராளி’களாக அவதாரம் எடுத்திருக்கிறார்கள்.
சோபாமாடல் முதலமைச்சர் விஜய்யின் படங்களிலும் பாடல்களிலும் உள்ள இரட்டை அர்த்த வரிகள், ஆபாசக்காட்சிகளைத் தொகுத்தால் அது மாபெரும் ஆபாச குடோனாக இருக்குமே! அரசியலுக்கு வந்து கடைசிப்படம் என்று அறிவித்த திரைப்படத்திலும் வாய் கூசாமல் கெட்டவார்த்தை பேசிய விஜய்தான் ஒழுக்க காவலரா?
இதே விஜய்யை நேரடியாக ஒரு நடிகையுடன் இணைத்துப் பேசிய பா.ஜ.க மாநிலச்செயலாளர் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனம்கூட தெரிவிக்காத த.வெ.க இப்போது எதிர்க்கட்சித் தலைவரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது.
‘மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை’ என்று சொன்ன பா.ஜ.க அரசின் அமைச்சரைக் கண்டித்து, டெல்லிக்குப் போராடச் சென்ற விவசாயிகளைக் கைது செய்த மகாராஷ்டிரா காவல்துறையைக் கண்டித்து, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பின்னுக்குத் தள்ளி வந்தே மாதரத்தைத் திணிக்கும் ஆளுநர்- ஒன்றிய அரசைக் கண்டித்து எல்லாம் போராடத் துணியாத த.வெ.க, எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக மட்டும் போராடுகிறது.
நேற்று புகார், இன்று எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்ய அவசர முயற்சி!
‘குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்முறை செய்த குற்றவாளிகளைக் காப்பாற்றியவர்’ என்று பாதிக்கப்பட்ட பெண்ணே குற்றம் சாட்டியும் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சரவணன் மீது நடவடிக்கை எடுக்கத் துப்பில்லாத பாசிச த.வெ.க அரசு, அவசர அவசரமாக எதிர்க்கட்சித் தலைவரைக் கைதுசெய்கிறது.
அரைநூற்றாண்டு உரிமைப்போராட்டத்தை பின்னுக்குத் தள்ளி காவிரி பிரச்சினையில் கையாலாகாத்தனமாக செயல்பட்ட த.வெ.க அரசின் மீது எதிர்க்கட்சித்தலைவர் முன்வைத்த எந்த குற்றச்சாட்டுகளுக்காகவது பதில் சொல்ல திராணி இருக்கிறதா?
நாளை தொடங்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் எழுப்பப்போகும் எந்த கேள்விக்கும் பதில் சொல்லமுடியாது என்ற அச்சத்தில் கைது செய்திருக்கும் பாசிச த.வெ.க அரசே!
கைது நடவடிக்கைகளால் எங்கள் இளைஞர் அணிச் செயலாளரையோ திராவிட முன்னேற்றக்கழகம் என்னும் மகத்தான இயக்கத்தையோ முடக்கிவிட முடியாது.
எத்தனையோ கைதுகள், சிறைச்சாலை சித்திரவதைகள், ஒடுக்குமுறைகளைக் கண்ட இயக்கம் தி.மு.க.
பாசிச த.வெ.க அரசை வீழ்த்தி ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டுவோம்!
#WeStandWithUdhayAnna
கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கழக இளைஞரணிச் செயலாளர், இளம் தலைவர் Udhayanidhi Stalin அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்பு குறிஞ்சி இல்லத்தில் கழக இளைஞர் அணி செயலாளர் சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் மாண்புமிகு இளம்தலைவர் அவர்களை
#BREAKING | "திரைப்படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடிக்கும் இந்த ஆட்சியாளர்கள், அருணாச்சலத்தின் மரணத்திற்கு என்ன பதில் வைத்து இருக்கிறார்கள்?"
-உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர்
#SunNews | #Thoothukudi | #Arunachalam
கழகம் நெருக்கடியில் இருந்த நேரத்தில், கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான #MISA_Batch-ஐ கொண்டு தொடங்கப்பட்ட நம் @dmk_youthwing , இன்றைக்கு 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
கொள்கைப் பணி-மக்கள் பணிகளைக் களத்திற்கும் காலத்திற்கும் ஏற்றார்ப் போல் முன்னெடுக்கக் காத்திருக்கும் கழக இளைஞர் அணியின் அடுத்த Innings-ஐ ஆரம்பிக்கலாமா..!
#DMKYW #47_Years_of_DMKYW
தமிழ்நாட்டின் சிற்பி முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்தநாளையொட்டி மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் இன்று காலை 9 மணிக்கு வண்டியூர் ரிங் ரோட்டில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மதுரை வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் அண்ணன் #மூர்த்தியார்