மூனு துறைகளோட ஆடிட்டிங் ஃபைல் என் டேபிள்ல இருக்கு??
~ state auditor general னு அரசு சார்பா ஒருத்தர நியமிச்சி சம்பளம் குடுக்றதே ஆடிட்டிங்காக தான் தெரியுமா சிஎம்.சார்...
🐿️- என்னய பேச வைக்காதீங்க.... என் மேஜை மேல பல ஊழல் file இருக்கு ஆதாரத்தோடு......
அதான் ஆதரத்தோடு இருக்குல்ல..... அப்பறோம் என்ன புந்தைக்கு இன்னும் பேசாம மூடிட்டு இருக்கீறு......
கார் இல்லைனு சொன்னான் மக்கள் வரி பணத்துல கார் வாங்கி குடுத்துட்ட.....
எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலைனு சொல்லுவான்..... மக்கள் காச வச்சு matrimony ல பொண்ணு பாத்து குடுப்பியா....
கலைஞர் கனவு இல்லம் //
பெயர் மாத்தி அம்மா பசுமை வீடு
கூட்டுறவு மருந்தகம் //
அதை மாத்தி அம்மா மருந்தகம்னு பெயர் வச்சிட்டு
புரட்சி தலைவி கொண்டு வந்த திட்டம்னு கூசாம பேசுற தரங்கெட்ட தற்குறிகளே
சொந்தமா ஒரே ஒரு திட்டம் கொண்டு வாங்கடா
திராணி இருந்தால்
கலைஞர் கனவு இல்லம் //
பெயர் மாத்தி அம���மா பசுமை வீடு
கூட்டுறவு மருந்தகம் //
அதை மாத்தி அம்மா மருந்தகம்னு பெயர் வச்சிட்டு
புரட்சி தலைவி கொண்டு வந்த திட்டம்னு கூசாம பேசுற தரங்கெட்ட தற்குறிகளே
சொந்தமா ஒரே ஒரு திட்டம் கொண்டு வாங்கடா
திராணி இருந்தால்🔥🔥
மூன்று தமிழர்கள் கர்நாடக வனத்துரையால் இறந்தாங்க
அதற்கு கவண ஈர்ப்பு கொண்டு வந்தா ?
2009 ல கலைஞர் உண்ணாவிரதம் பத்தி பேசு���ானுங்க
இவனுங்க தற்குறிகள் சொல்லாம தகைசால் தமிழ் னா கூப்ட முடியும்