சாலை உயரம்! முகலிவாக்கம் மக்கள் துயரம்!
சாலை போடும் பொழுது இது போல உயரத்தை ஏற்றக்கூடாது என்று பயிற்சியை உங்கள் பொறியாளர்களுக்கு கொடுப்பீர்களா தமிழ்நாடு அரசே ? தமிழ்நாடு முழுக்க சாலை உயரத்தால் மக்கள் படும் துயரம் குறித்து நம் ஆய்வில் தெளிவாக தெரிகிறது. வரும் வாரங்களில் அரசுக்கு அறிக்கையாகவும் சமர்ப்பிக்க உள்ளோம்!
இனி ஒரு சாலையின் உயரம் கூட ஏறக்கூடாது!
@chennaicorp@CMOTamilnadu
@CJP_for_India You have won 👏🏻💐🥳
This is the first step.
The road to justice to 21 young live lost is long.
Congratulations to all students of my country.
எங்களுக்கு குடும்பம், குழந்தை, உடல்நலம் எல்லாம் இருக்கு. அதை மதிக்காமல் “My Rights to Pee” என்று சொல்லும் நிலைக்கு உழைக்கும் மகளீரை தள்ளக்கூடாது.
Tech Mahindra போன்ற நிறுவனங்கள் பெண் ஊழியர்களை இப்படி நடத்தினால், “Women at Work” என்ற பேச்சு வெறும் காகிதத்தில் மட்டும் தான் இருக்கும். எல்லா IT ஊழியர்களுக்கும், குறிப்பாக பெண்களுக்கு,
அடிப்படை உரிமைகள், மரியாதை, மனிதநேயம் தேவை. நீங்கள் தனியாக இல்லை. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.
#ITEmployeesRights #TechMahindra #WomenAtWork #WorkplaceHarassment #WomenRights #MyRightsToPee
மைக்கை புடிங்கிட்டு துரத்திட்டாங்க சார்.. இதுதான் இவங்க ஜனநாயகத்தோட லட்சணமா..? அப்போ ஜனநாயகன் படம் பார்த்த நான் ஜோக்கரா..? வெற்றிமாறன் சார் எத்தனை படத்தை எடுத்தாரு.. அவரு உட்கார்ந்துட்டு இருக்காரே..? நீங்க 100 பேர் இல்ல 1000 பேர் கூட இருங்க அதெல்லாம் எனக்கு கவலை இல்லை..? இது ஒரு போலி போராட்டம்..? நீட்டுக்கு எதிரான போராட்டத்தை ஆதரித்து பேச வந்த நடிகை சனம் ஷெட்டி ஆவேசம்..
No! He was not just doing his job! We need to name, shame & ensure social boycotts for each of these brutes & take them to court. First is Sandeep Lamba . Mark him out, where he lives, what his record is. Can legal teams please start paperwork . Thks
He is the same officer who climbed on the truck to hit Geetanjali Wangchuk before we all jumped in to save her. Later he grabbed her hair.
Sandeep Lamba is not mentally fit to serve in the police.