Anils : Anna safe ah irunga na Helicopter safe ila na
Neenga reach agura vara bakku bakku irukku na !
Meanwhile on September 27, 2025 Anils were trending #WeStandWithVjAnna instead of #RIP for those who lost their lives
இன்றைக்கு தாராபுரம் தேர்தல் பரப்புரையில் தமிழக முதல்வர் விஜய் அவர்களை உட்கார வைத்து மாட்டுவண்டி ஓட்டியவர் பெயர் அசோக் ! இவர் அதிமுகவின் பொட்டிக்காம்பாளையம் பொறுப்பாளர்
வேட்பாளர் சத்யபாமாவை ஊருக்குள் வரக்கூடாது துரோகி என்று சொன்னதற்காக வழக்கு போடப்பட்டு செங்கோட்டையன் மற்றும் கே.வி ராமலிங்கத்தால் மிரட்டப்பட்டு தவெகவில் இணைக்கப்பட்டுள்ளார் !
தவெகவில் இணையவில்லை என்றால் சிறைக்கு போய்விடுவீர்கள் என்று மிரட்டி அவரை வைத்தே மாட்டு வண்டி ஓட்ட வைத்து வருவது கேவலமான அரசியல் !
தவெக எனும் திருட்டுசக்தி !
ஹலோ மிஸ்டர் நாய்
சிஎம் வரும் போது எதுக்கு நீங்க இங்க நிக்கிறீங்க..?
நாங்க ஒரு நாய நிறுத்தினா கூட அது அந்த தேர்தலில் ஜெயிக்கும்னு அவங்க கட்சில ஒருத்தர் சொன்னார்
அதான் சீட் கேட்கலாம்னு நிக்கிறேன்..!!!
அப்டியே வீடியோல சொன்ன மாதிரியே இன்னைக்கு தாராபுரத்துல எல்லா எடத்துக்கும் போயிருக்கான் அதுவும் சரியா இதே ஆர்டர்ல.
ஒரு கேவலமான Script Road Show அதையும் லீக் ஆகுற அளவுக்கு ஒரு நிர்வாகம்.
🤡🤡🤡
அந்த வேட்பாளர் மீது நாதக மீது எனக்கு விமர்சனங்கள் உண்டு.. ஆனால் ஒரு வேட்பாளரை இப்படி மரியாதைக்குறைவாக அனுகுவது ஆணவத்தின் உச்சம்.. இது ஏற்கத்தக்கது அல்ல.. இது பாசிசப்போக்கு.. வன்மையான கண்டனங்கள்...