@ThanthiTV@prakashraaj this scoundrel will do everything to defame the sentiments of Hindus. A fair trial should be conducted to expose this scoundrel.
🚨 RAVI ASHWIN BACK VAIBHAV SURYAVANSHI & ANGRY ON SRILANKAN PLAYERS 🚨
Ravi Ashwin Said 🗣️,
"Vaibhav Suryavanshi is not at fault here at all. After India A lost the match, Vaibhav Suryavanshi was walking alone by himself. That is clearly visible in the video. However, the Sri Lankan players started saying various things to him from the side and began abusing him. Only after that did the altercation begin. Since Vaibhav Suryavanshi had done nothing wrong, whatever he did in response was justified. The Sri Lankan players should have shown more restraint. But if someone throws a stone, they should expect a response in return. What Vaibhav Suryavanshi did was absolutely right."
These games won’t have as many cameras as we are used to seeing in the IPL. The No Ball call in the super over was debatable and the way Sri Lanka delayed coming into bat in the super over really irked the India A side.
The frustration shown by the Indian team was understandable, while
what Sri Lanka did was play proper mind games.😀😀
Great theatre👏👏 #indAvslA
Just landed and caught up with the result. Looks like I missed a very special performance from our team. Smriti's innings and Deepti Sharma's five-wicket haul will rightly earn plenty of praise, but contributions from Shree Charani, Richa Ghosh, and the rest of the group seem to have made this a truly complete performance. What a great start to the campaign!! 🇮🇳
A peacock takes darshan of Sri Karthikeya Swami 🦚
Standing silently near the Garbhagriham until the Aarti concludes, as if offering its own prayer to the Divine Commander.
A moment of pure devotion and grace.
@R_Induja அகில இந்திய அளவில் குடும்ப அரசியல் பெரிய விஷயம் இல்லை என்றாலும், தமிழ்நாட்டில் திமுகவின் உச்ச குடும்பத்தின் பிடி இறுகியது மக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ஊழலும் திமுகவும் இணைபிரியாதது என்பது மீண்டும் உண்மையானது. இந்து கோயில்களில் சேகர் பாபுவின் பகல் கொள்ளை.
@SavukkuOfficial Even this report underestimated the effect of corruption by the DMK. Unless otherwise they address the corruption and arrogance it is not possible for DMK to strike back.
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராடி வெற்றி கண்ட தமிழகத்தைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம் அவர்கள் மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான கீர்த்தி சக்ரா விருது பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
கடுமையான காயங்களுக்கு பிறகும் பின்வாங்காமல் தாய் நாட்டையும், மக்களையும் காக்க தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து முன்னேறிப் போராடிய ராணுவ வீரராக ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் பெருமையைத் தேடித் தந்திருக்கும் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம் அவர்களின் தேசப்பணி மேன்மேலும் தொடர வாழ்த்துகிறேன்.
அர்ஜுன் சம்பத் அறிக்கை!
09/06/2026 செவ்வாய்க்கிழமை சென்னையில் கிருஸ்தவ அமைப்புகள் சார்பில் கிருஸ்தவர்களான சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் மற்றும் வன்னியரசு இருவருக்கும் பாராட்டு விழா நடந்தது
*மதம் மாறிய கிருஸ்தவர்களுக்கு சலுகைகள் வேண்டும் என மாண்புமிகு அமைச்சர் வன்னியரசு மற்றும் மாண்புமிகு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேசியது கண்டனத்துக்குரியது.
பொறுப்பான சபாநாயகர் பதவியில் இருந்து கொண்டு மோசடி மதமாற்றத்துக்கு ஆதரவாக அம்பேத்கர் கொள்கைகளுக்கு முரணாக இதுபோன்ற பேச்சுக்களை சபாநாயகர் தவிர்க்க வேண்டும்.
மேலும் சனாதன இந்து மதத்தை ஒழிப்பேன் என எப்போதும் பேசும் வன்னியரசு, நேற்றைய கூட்டத்தில் வடஇந்தியாவில் கிருஸ்தவர்களை பாஜக அழிப்பதாகவும், ஊழியம் செய்பவர்களை துன்புறுத்துவதாகவும் பொய்யான தகவலை பேசி *தமிழர் கிறிஸ்தவர்கள் இடையேயான நல்லுறவை சீர்குலைக்க முயற்சிக்கிறார்
மற்றொரு கிருஸ்தவ மதவெறியர் காங்கிரஸ் பிரமுகர் பீட்டர் அல்போன்ஸ்,இது நமக்கான ஆட்சி,
நம்மவர்களின் ஆட்சி, மணியான இரண்டு கண்மணிகளை (வன்னியரசு &ஜேசிடி) இந்த ஆட்சியில் பொறுப்பான பதவியில் பெற்றுள்ளோம் என காங்கிரஸ்காரன் என்பதை விட கிருஸ்தவனாக பெருமைப்பட்டுக்கொண்டார். தமிழக வெற்றி கழகம் கிறிஸ்தவ வெற்றி கழகமாக செயல்படுவதை வெளிப்படுத்தினார்
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பேசிய வன்னியரசு ,இங்கு பெருமளவு திரண்டுள்ள போதகர்கள்,ஊழியம் செய்வோரை பார்த்து மகிழ்ச்சி அடைவதாக பேசினார்.
கிறிஸ்தவராக வாழ்ந்து கொண்டு இந்து என ஜாதி சான்றிதழ் பெற்று பட்டியலின மக்களுக்கான தனித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராகி உள்ள இவர் கிறிஸ்தவ மதம் பரப்பப்படுவதற்கு நாங்கள் ஆதரவாக உள்ளோம் என்பதை வெளிப்படையாக கூறியுள்ளார்
சனாதன இந்து மதத்தை ஒழித்து விட்டு ,
கிருஸ்தவ மதமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்....
இதுதான் இந்த திருச்சபை தவெக ரீல்ஸ்ஆட்சி நோக்கம். கடந்த கால திராவிட மாடலை கிறிஸ்தவ மிஷனரிகள் பின்னால் இருந்து இயக்கின
தற்பொழுது தமிழக வெற்றி கழகம் மற்றும் ஜோசப் விஜய் ஆகியோரை நேரடியாகவே கிறிஸ்தவ மிஷனரிகள் மிஷினரி மாடலாக பயன்படுத்துகின்றன. என்பது இந்த விழாவின் மூலம் வெளிப்பட்டுள்ளது
இந்துத் தமிழர்களை சினிமா கவர்ச்சியால் ஏமாற்றி ஓட்டு வாங்கி விட்டு , இப்போது ஜோசப் விஜய் தலைமையில் கிறிஸ்தவ மிஷனரி மாடல் ஆட்சிதான் இங்கே நடக்கிறது.
இந்துத் தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டியது இதுதான். எண்பது சதவீதம் இந்து தமிழர்கள் உள்ள தமிழகத்தில் கிறிஸ்தவர்களின் ஆட்சி தற்போது நடைபெறுகிறது. இந்து தமிழர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் தீவிர படுத்தப்படுகிறது.
தமிழகம் முழுவதும் இந்து தமிழர்கள் அணி திரள வேண்டும். மோசடி மதமாற்ற அபாயத்திலிருந்து தமிழர் பண்பாட்டை கலாச்சாரத்தை பாதுகாக்க பணி செய்ய வேண்டும்.
#MissioneryModelTVK
An Update regarding the missing alert I posted yesterday
The family found him & Sent this message.
Hi All,
We are relieved to share that our grandfather, Durairajan, has been found safe. We located him in Srirangam this morning.
We would like to express our heartfelt gratitude to everyone for your immense support, concern, and the many calls and messages during this difficult time. Your kindness and assistance meant a lot to our family.
Thank you all once again. 🙏🏻🙏🏻
I will delete my tweet ....
தேனி மாவட்டம் கே.கே.பட்டியைச் சேர்ந்த இந்திய இராணுவ வீரர்,
லான்ஸ் நாயக் A. மீனாட்சி சுந்தரம் அவர்கள், நாட்டின் பெருமையை உலகறியச் செய்துள்ளார்.
தென் காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்போது, முகம்
மற்றும் மார்பு பகுதியில் எதிரிகளின் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையிலும், உயிரைப் பொருட்படுத்தாமல் வீரத்துடன் போராடி, பயங்கரவாதியை நேருக்கு நேர் எதிர்கொண்டு அழித்ததோடு தனது குழுவினரின் உயிரையும் காப்பாற்றினார். அவரது அசாதாரண துணிச்சல், தன்னலமற்ற தியாக உணர்வு மற்றும் நாட்டுப்பற்றை பாராட்டி, இந்தியாவின் உயரிய அமைதிக்கால வீர விருதுகளில் ஒன்றான
கீர்த்தி சக்கரா விருது மேதகு குடியரசுத் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது.
இது தேனி மாவட்டத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய தேசத்திற்கும் பெருமை சேர்க்கும் தருணமாகும். வீரத்தின் மறுபெயராக திகழும் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளையும், வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
"நாட்டிற்காக உயிரையும் துச்சமாக எண்ணி போராடும் வீரர்களே நம் தேசத்தின் உண்மையான நாயகர்கள்."
**ஜெய் ஹிந்த்! 🇮🇳**
தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து, @polimernews, @NewsTamilTV24x7 மற்றும் @TamilJanamNews ஆகியவை நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அரசு கேபிள் நிறுவனம், செட்டாப் பாக்ஸ் நிறுவனத்துக்கு வைத்திருக்கும் நிலுவைத் தொகை காரணமாக, ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகக் காரணம் கூறப்படுகிறது. கட்டணப் பிரச்சினை காரணம் என்றால், ஏன் மற்ற ஊடகங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை?
குறிப்பாக, இந்த மூன்று ஊடகங்களும், மின்வெட்டாலும், தவெக அரசின் நிர்வாகத் திறனின்மையாலும், பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் குறித்த செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருவதால், தவெக அரசு இந்த ஊடகங்களைப் பழிவாங்கும் விதமாக நடந்து கொள்வதாகவே தெரிகிறது.
ஜனநாயகத்தில், செய்திகளைத் தடை செய்வது தீர்வல்ல. இது மிகவும் தவறான போக்கு. உடனடியாக, இந்தச் செய்தி ஊடகங்களை அரசு கேபிள் நிறுவனத்தில் வெளியிட வேண்டும் என்று, தவெக அரசை வலியுறுத்துகிறேன்.