@HavellsCare360@havellsindia
My ₹500 Cashback for bought from Havells one app not yet received over 2+ months, app shows cashback intiated over 2+ months, already mailed to you still no response over 1 week, are you guys try to cheat the consumer with fake promises?
தலைவருக்கும் தொண்டர்களுக்குமான தூரம் வெகு தூரமாகிவிட்டது கலைஞரை போல் எளிதில் அணுகக்கூடிய தலைவராகவும் எங்கு சென்றாலும் பெயர் சொல்லக்கூடிய கொள்கை தொண்டர்களை கண்டறியுங்கள், அங்கீகாரமளியுங்கள் அதுவே உங்களுக்கான அபிமானிகளையும் உருவாக்கும் https://t.co/dpLmKdTdg2
@sureshkalipandi உண்மை எங்கள் தொகுதியின் ஒவ்வொரு வீட்டிலும் பேர் சேர்க்காத குடும்ப உறுப்பினர், கோரிக்கைகளுக்கு உடனே நடவடிக்கை எடுப்பார் உதவி என சென்றால் இல்லை என சொல்லாமல் கட்சி தாண்டி உதவுவார் திருமணத்திற்கு அழைத்தால் தவறாமல் கலந்து கொள்வார் துக்க நிகழ்வில் அவராகவே வந்து பங்கெடுத்துக் கொள்வார்
@SubathraDevi_ IUML திமுக கூட்டணியில் தான் அந்த 2 இடங்களை பெற்றுள்ளோம் என்ற கொள்கை விஸ்வாசத்துடன் பேசுகிறது, காங்கிரஸ் போல் பதவி என்றவுடன் கொள்கையற்ற தற்குறிகளிடம் அடகு வைக்கும் கூட்டம் அல்ல
எந்த திமுகவை எதிர்த்து தனது முழு அரசியலையும் விஜய் செய்து வந்தாரோ இன்று அதே திமுக ஆதரவு கொடுத்தால் தான் தன்னால் ஆட்சி அமைக்க முடியும் என்ற இடத்திற்கு வந்திருக்கிறார்!
விஜய் அவர்கள் திமுக கூட்டணி கட்சிகளிடம் தான் தனக்கான ஆதரவையும் கேட்கிறார்!
திமுகவும் உங்களுக்கு விருப்பமிருந்தால் செல்லுங்கள் என சொல்லிவிட்டார்கள். இருந்தாலும் கொள்கை கூட்டணி என்பதால் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் (காங்கிரஸ் தவிர) விலகிப் போக தயங்குகின்றன!
ஐ யூ எம் எல் கட்சி கூட திமுக தலைவர் சொல்வதை தான் நாங்கள் கடைபிடிப்போம் என கூறிவிட்டது
இருந்தாலும் திமுக தலைவர் ஸ்டாலின் அழுத்தமாக நீங்கள் செல்லுங்கள் என சொல்லிவிட்டால் அவர்கள் கிளம்பி விடுவார்கள்!
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் முதல்வர் கனவு தற்பொழுது திமுக மற்றும் அதன் தலைவர் ஸ்டாலின் கைகளில் உள்ளது
@ThanthiTV தவெக அதிமுக யார் வேணாலும் ஆட்சி அமைக்கட்டு அது எந்த வழியில் வேணாலும் நடந்து விட்டு போகட்டும் ஆனால் திமுக அதிமுக கூட்டணி என்பது மாபெரும் பேரழிவு தமிழகத்திற்குதான், விஜய்சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் கழகம் இருந்தால் ஆட்சி தானாக வரும் மேற்கு வங்கம்,பீகார்தான் நியாபகம்