தற்போது 🔔 : நான் வேண்டான்னு தான் சொன்னேன்,
அவர் (@TVKVijayHQ) தான் நானே வந்து எல்லாத்துக்கும் கொடுக்கிறேன் அப்படின்னு சொல்லி இப்போது வந்திருக்கிறார்
• இதுதான் மக்களாட்சி
~ @CTR_Nirmalkumar
இதுல விஜய புஸ்ஸி ஆனந்த்தான் Control பண்ணுராராம்
தான் யார்? தன்னோட Image என்ன? தன்னோட Reach என்ன? நான் பேசுனா அதோட Impact என்ன? Silentஆ maintain பண்ணா, அந்த Impact என்ன?
எப்ப வாயை மூடணும், எங்க வெடிக்கணும்
எல்லாமே தெரிஞ்ச Very Calculated Person Vijay
Never Underestimate Him 👍
தவெக ஜெயிக்கும்னு ஒரு டிவில சொன்னப்ப தமாஷா பாத்தோம்,அவங்க வேட்பாளர ஒரு போட்டியாவே பாக்கல! ஆனா எலெக்ஷன் ரிசல்ட் ஒரு சுனாமி மாதிரி இருந்துச்சு.
- பாஜக எம்.எல்.ஏ போஜ ராஜன் பேட்டி
Full video : https://t.co/hM6U0Z0JH2
Feels like Diwali arrived early across Tamil Nadu today. You can literally see the celebrations on the faces of common people after Vijay’s “Gujili Masthu” on DMK..
Bloody sweet! 🔥