Some people don’t just tell stories. They become a part of our story.
#KBhagyaraj sir was one such soul. Through his work, he made us laugh, think and feel, becoming a cherished part of countless lives and memories.
His stories, characters and the emotions he gave us will continue to live on for generations.
Deeply saddened by his passing. My heartfelt condolences to his family, friends and everyone who loved and admired him.
Rest in peace sir. 💔🙏🏻
Campa ku ad kuduthathukey pottu polanthom, ithellaam thala pannirunthaa *mmaala ecr la poi tharnavey pannirupom aana indha peee thinni b**dunga ellaam how so cute anna is nu mbitu irukanunga.. TN lost its literacy
பேச வேண்டியது:
தமிழ்நாட்டில் நடக்கும் பாலியல் வன்கொடுமை, சட்டம் ஒழுங்கு, ஆறு சிலிண்டர், மாநிலம் முழுக்க மகளிர் இலவச பயணம், மாதம் 2,500 ரூ.
பேசுவது:
உங்க அப்பாவை காணும், மத்திய அரசிடம் இணக்கம் தேவை, தேசிய கீதம் 2 தடவை பாடலாம், ஸ்டாலினின் Finish சைகையை காப்பி அடித்தல்.
மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சரின் இன்றைய Script பேப்பரில், அரசுப் பள்ளிகளில் நடக்கும் த.வெ.க. அட்ராசிட்டி பற்றிய வசனங்கள் இருக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் அதை எழுத மறந்துவிட்டார்கள்போல!
கல்வியை தேடிக் கொண்டிருக்கும் மாணவச் செல்வங்களின் எதிர்காலத்தையும் பெருமையின் அடையாளங்களான அரசுப்பள்ளிகளின் செயல்பாடுகளையும்
சிதைக்கும் வகையிலான களேபரங்களுக்கு முடிவு கட்டுங்கள் சி.எம்.சார்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்த முதல்வரின் முதல் உரையா ? CM sir, உங்கள் ஆட்சியின் முடிவுரையா?
கொளத்தூரில் ஐந்து நிமிடம் பேசினேன் என்ற ஆணவப் பேச்சு தேவையா?
சிறுகதை என்று கூறி உங்கள் அப்பா எங்கே என்ற நக்கல் பேச்சு தேவையா?
கை செய்கை மூலம் நையாண்டி தேவையா ?
இது முதல்வரின்
உரையா? Reels-க்கான உரையா?
CM sir, தேர்தல் வாக்குறுதி நினைவிருக்கிறதா?
அங்கன்வாடி பணியாளர்கள் - மாத ஊதியம் ரூ 18,000 எங்கே?
அங்கன்வாடி உதவியாளர்கள் -மாதம் ஊதியம் ரூ 10,000எங்கே?
காவல்துறை காவலர்கள் அடிப்படை ஊதியம் ரூ25,000 எங்கே?
SC/ST மக்கள் தாட்கோவில் வாங்கிய முழு கடனும் தள்ளுபடி எங்கே?
மீனவர்கள் தடைக்கால நிவாரணம் ரூ 20,000 எங்கே?
மீனவர்கள் மானிய விலையில் டீசல் 3600 லிட்டர் எங்கே?
பத்திரிக்கையாளர்கள் ஓய்வூதியம் மாதம் ரூ 15,000 எங்கே?
அன்னபூரணி ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் எங்கே?
மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணம் எங்கே? பட்டதாரி இளைஞர்கள் மாத உதவித் தொகை ரூ4000 எங்கே?
CM sir நினைவிருக்கிறதா?மக்கள் குரல் கேட்கிறதா?
Party fund என முதலமைச்சர் கூறுகிறார். அது எந்த Party என தைரியம் இருந்தால் கூறுங்கள். அதை Face பண்ண நாங்கள் தயாராக உள்ளோம். முதலமைச்சர் எதையும் ஆதாரத்தோடு கூற வேண்டும்.
- மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#TNAssembly#TVKLies
*சார் நான் ஒரு ஆக்க்ஷன் பண்ணிக்கலாமா!?*
நாளைய தீர்ப்பு தொடங்கி, இன்று மக்களின் தீர்ப்பால் முதல்வரானது வரை திரு.விஜய் அவர்களின் நடிப்பு நன்றாகவே வளர்ந்துள்ளது... வாழ்த்துக்கள்!!
ஆனால், பஞ்ச் டயலாக் பேசுவதும், விசில் அடிப்பதும், குட்டி கதை சொல்வதும் என சட்டமன்றத்தை Shooting Spot ஆக மாற்றுவது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல....
"5 நிமிசம் பேசுனதுக்கே என்னாச்சு தெரியும்ல" என்று பஞ்ச் அடிக்கும் முதல்வர் அவர்களே, அதையே தான் நாங்களும் சொல்றோம் மின்வெட்டு, விவசாயிகளின் பிரச்சினைகள், பாலியல் வன்கொடுமைகள், சட்ட ஒழுங்கு சீர்கேடு பற்றியோ அல்லது நீங்கள் அள்ளி வீசிய வாக்குறுதிகள் பற்றியோ ஒரு 5 நிமிஷமாச்சு பேசுங்க....
Reels அ விட்டுட்டு Reality க்கு வாங்க!!!
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
நடிகரின் வசன உச்சரிப்பு ,உடல்மொழி , துணை நடிகர்களின் நடிப்பு எல்லாம் சரியாக இருந்தும் படத்தில் விவசாயிகளை கொச்சைப்படுத்தி ஆணவத்திமிரோடு
பேசுவதால் படம் அட்டர் ப்ளாப் .