தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் நியூஸ்தமிழ் செய்தியாளர் குழுமீது திமுகவினர் தாக்குதல்..
JournalistAttack | 04 August
#Thanjavur#PressFreedom#NewsTamil24x7
திமுகவினரின் ஆர்ப்பாட்டத்தின் போது அந்த வழியாக தவெக கொடி கட்டிய காரில் சென்றவரின் காரை அடித்த திமுகவினர்!
இன்று தமிழகம் முழுக்க பொது இடங்களை சேதப்படுத்தி, பொது மக்கள், பள்ளி பிள்ளைகளின் வேன் & பேருந்துகளை வழிமறித்து அடாவடி செய்த திமுகவினர் @CMOTamilnadu அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏🏻
நெல்லையில் உதயநிதி கைது செய்யப்பட்டதை கண்டித்து நடைபெற்ற சாலை மறியலின் போது இடையில் வந்த இருசக்கர வாகன ஓட்டியை தாக்கிய திமுகவினர்!
Nellai | DMK | Udhayanidhi Arrest | Police
#NewsTamil24x7#DMKprotest
அவங்க யாரு எந்த கட்சிக்கு ஆதரவு என்றெல்லாம் ஆராய்ச்சி பண்ண தேவையில்ல அது ஒரு உயிர் முடிந்த வரைக்கும் அந்த பகுதியில் இருக்கும் உடன்பிறப்புகள் யாராவது நேரில் சென்று தாய் தந்தை அக்கவுண்ட் டீட்டைல்ஸ் வாங்கி ஷேர் பண்ணுங்க உதவி செய்யுங்கள் நண்பர்களே 🙏
ஒவ்வொரு வீடியோ QR கோட் வேர வேர பெயர்கள் வருகிறது விசாரித்து நேரடியாக அந்த குடும்பத்திற்கு உதவி செய்யுங்கள்