This issue should be taken seriously.
#KamalHaasan can't make his nasty opinion on sensitive topics
Kalvi vithi vs kalvi vathai
Padipu varama suicide panikita pasangala vida padika vasathi ilama suicide panikitavanga jasti
#BiggBossTamil7#BiggBossTamilSeason7#EducationMatters
#MustRead and watch
நேற்றைய #BiggBossTamil7 நிகழ்ச்சியில் போற போக்கில் #KamalHaasan ஒரு செய்தியை தூவி விட்டு சென்றார்.
அதாவது #Vichithra கல்வி முக்கியம் என்று சொன்னது அவர் கேரளாவில் பிறந்ததனால் தான். அங்கு தான் அனைவரையும் கல்வி கற்க வைத்தார்கள் என்று கூறுகிறார். அவர் literacy rate என்ற ஒன்றை மட்டும் வைத்து சொல்லுகிறார்.
கமலுக்கு GER ( Gross Enrolment Ratio) என்றால் என்னவென்று தெரியும் என நம்புகிறேன். அதாவது 100 பேர் 12ம் வகுப்பு முடித்தால் எத்துனை பேர் கல்லூரியில் சேருகிறார்கள் என்ற புள்ளி விவரம். 2019 ஆண்டு கணக்கின் படி
இந்தியா - GER 26.3%
கமல் சொன்ன கேரளா - 37%
மோடியின் குஜராத் - 20%
உலக அளவில் பார்த்தால்
அமெரிக்கா - 41%
சீனா - 43%
தமிழ்நாடு எவ்வளவு என்று தெரியுமா நண்பர்களே?? ஆச்சர்யப்படுவீர்கள்
தமிழ்நாடு GER - 49%
இந்தியாவின் சராசரியை விட கிட்டத்தட்ட இரு மடங்கு. தமிழ்நாட்டின் அருகில் கூட எவரும் வர முடியது.
எவ்வளவு பெரிய சாதனை இது. இதை நிகழ்த்த நம் தலைவர்கள் எவ்வளவு உழைத்திருப்பார்கள்? அதும் தற்போது இது இன்னும் உயர்ந்திருக்க கூடும். கண்டிப்பாக 50% மேல் சென்றிருக்கும். ஏனெனில் அரசு பள்ளியில் படித்த மாணவிகள் உயர் கல்வியில் சேர்ந்தால் மாதம் ஆயிரம் ரூபாய் தற்போது தருகிறது தமிழ்நாடு அரசு. பணம் இல்லாமல் drop out ஆகும் பெண் குழந்தைகளுக்கு இது பெரும் வரப்பிரசாதம்.
நிலமை இப்படி இருக்க, ஏதோ கேரளாதான் கல்வியில் சிறந்தது என பொதுப் புத்தியில் இருந்து பேசுகிறார். இந்த புள்ளி விவரங்களை பார்க்க வேண்டும்.
நம் வாதத்திற்கு மேலும் வலு சேர்க்க மீண்டும் நம் நீயா நானா @Gobinath_C அண்ணாவை தான் துணைக்கு எடுக்க வேண்டி இருக்கிறது. கண்டிப்பாக அந்த காணொளி பாருங்கள், தமிழ்நாடு கல்வியில் எவ்வளவு வளர்ந்திருக்கிறது என்பது புரியும்
#KamalHaasan is not ur mentor, he is just a cheap politician but a good actor
Avarae avar kolgai la uruthiya irunthathu ila
Padinga apo athelam ungaluku puriyum, if not intha mari nepokids la influence pani society ketrum
#BiggBossTamil7#BiggBossTamilSeason7#EducationMatters
#800TheMovie wonderful portrayal of a legendary cricketer
Thanks to VJS for moving out of this movie, his way of acting and mannerism would have spoiled this movie
#MadhurMittal a perfect choice
#MuttiahMuralitharan sir respect
For all sangis, raja's paid PRs, and the kids who are grown up by Ar Rahman fans.
First know who is #ARRahman and bark
How can you use a word Scam in his concert ?
#ARRahman#ARRConcert#ARRahmanConcert
@arrahman@BToSproductions@actcevents Epo oruthar ku adi sarukum kum kathitu irukanga , enga poi mudiyumo .. Ar Rahman sir oda fans nu soli tha concert poranga , ipo avar melayae thappu solranga.. Event organizers ae tha question pananum .. Still we Love you and your works so much sir ❣️
Same team from #AsiaCup2023
What if #TeamIndia lose asia cup it means we can expect the same result in #CWC23
Where is experience in this squad
#Rohit and #Kholi should play their best if not nothing will happen
We all witnessed #Gill against #ShaheenShahAfridi 🤣
Not only we ppl , even rain doesn't sleep
Ellathukkum intha phone tha kaaranam
Heavy rain , strong wind , Sleepless night , Insomnia
Those who still using mobile phones , just continue 🤣🤣🤣 vera onnum pana mudiyathu
#chennairains#Chennairain#ChennaiDay
Heavy rain with strong wind for the past 30mins still raining. Be prepared to swim and enjoy areas around OMR, Thoraippakam and perungudi
Nalaiku orae fun tha 🐳
#Chennairain#chennairains