இன்றைய நாடகம் இத்துடன் முடிவடைந்தது.சுபம் 🙏
பாயாசம் பாய்ஸ் நாளைக்கு நல்ல content உள்ள நாடகத்தை அரங்கேற்றவும்.இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் .All the best 👍
திராவிடம், தமிழ்த்தேசியம் தமிழின அரசியலில் இரு கண்கள். இரண்டில் ஒன்றை தவிர்த்து ஒற்றைக் கண்ணோடு பயணிக்க விரும்புகிறவர்களால் தமிழினத்தை முன்னகர்த்த இயலாது.
இதுகு��ித்து எந்த மேடையிலும், எவரோடும் விவாதித்து நிறுவும் நேர்மை மே17 இயக்கத்திற்குண்டு.
இந்த அரசியலை இன்றல்ல, கடந்த 15 ஆண்டுகளாக வலியுறுத்தி செயல்படுகிறது. இந்த அரசியல் புரிதலே மே17 இயக்கத்தை வலிமையானதாக, உறுதியானதாக, நேர்மையானதாக, சமரசமற்றதாக உருவாக்கியுள்ளது.
ஆரிய-இந்திய பார்ப்பனிய-பனியா ஆதிக்கத்தை எதிர்த்து போராடுவது மட்டுமல்லாமல், போலித்தமிழ்த்தேசியத்தை, முதலாளித்துவ திராவிடத்தை தொடர்ந்து அம்பலப்படுத்துகிறார்கள் மே17 இயக்கத் தோழர்கள்.
Congratulations to @actorvijay on an inspiring TVK conference speech! Your critique of the DMK's empty rhetoric on 'fascism' hit home, showing a real commitment to Tamil Nadu’s future. TVK’s fresh approach is a welcome change! #Vijay#TVK#TamilNaduPolitics#TvkVijayMaanadu
#தமிழகவெற்றிக்கழகம்
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு,
வணக்கம்.
பெயரைப் போல சில விசயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லியே ஆக வேண்டும். அப்படித்தான் கடிதங்களில் சொன்னதையே இங்கு மீண்டும் வலியுறுத்தப்போகிறேன்.
காரணம்,எல்லா வகைகளிலும் எனக்கு நீங்களும் உங்கள் பாதுகாப்புமே முக்கியம்.ஆகவே,மாநாட்டுப் பயணப் பாதுகாப்பில் நீங்கள் அனைவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
இருசக்கர வாகனப் பயணத்தை தவிர்த்தல் நன்று. உங்கள் பாதுகாப்புக் கருதியே இதைச் சொல்கிறேன்.
அதேபோல, வருகிற வழிகளில் பொதுமக்களுக்கோ போக்குவரத்திற்கோ இடையூறு செய்யாமல் வரவேண்டும். போக்குவரத்து நெறிமுறைகளில் கவனம் செலுத்துவதோடு, மாநாட்டுப் பணிக்கானக் கழகத் தன்னார்வலர்கள் மற்றும் தனியார் பாதுகாவல் படைக்கு ஒத்துழைப்பு நல்குவதோடு,
மாநாடு சார்ந்து
காவல்துறையின் பாதுகாப்பு நெறிமுற��களுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
உங்களின் பாதுகாப்பானப் பயணத்தை எண்ணியபடியே மாநாட்டுக்கு வருவேன்.நீங்களும் அதை மனதில் வ���த்தே வாருங்கள்.அப்படித்தான் வரவேண்டும்.
நாளை (27-10-2024) நமது மாநாட்டில் சந்திப்போம்.
மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்.
தோழமையுடன்,
உங்கள் விஜய்