மதுரையில் ஆய்வக நுட்புனர் சங்க விழாவுக்கு MLAக்கள் யாரும் வராததால் காலியாக இருந்த விழா மேடை - மேலே வந்ததும் அடுத்த நொடியே கீழே இறங்கி புறப்பட்ட அமைச்சர் நிர்மல் குமார்
#SunNews | #NirmalKumar | #Madurai
நிருபர்: தமிழ்நாட்டில் இருந்து தொழில் வாய்ப்புகள் வேறு மாநிலங்களுக்கு செல்வதற்கு திமுக லஞ்சம் கேட்டது தான் காரணம்னு சொல்றீங்க. என்ன ஆதாரம் இருக்கு?
அமைச்சர்: என்னோட டிவிட்டர் போஸ்ட்ல அப்படி கமெண்ட்ஸ் போட்ருந்தாங்க
அப்பசரி அப்பசரி 🤦♀️🤦♀️🤦♀️
உச்சத்தை விட்டுட்டு வந்துருக்கேன், கோடிக்கணக்கான ரூபாய் சம்பளத்தை விட்டு வந்துருக்கேன், கேரியரின் உச்சம் அப்படின்னு சொல்லிட்டு அரசியலுக்கு வந்திருக்கும் அரசியல்வாதி தியாகிகள் அல்ல தொழில் முறை அரசியல்வாதிகள்.
ஏனென்றால் அரசியல் என்பது தொழில் அல்ல சேவை.
🔥#Kamalhaasan 🔥
"MLA பதவியை ராஜினாமா செய்ய வைப்போம்"ன்னு வெளிப்படையா பேசுற தவெக மாவட்ட செயலாளர். 😳
வீடியோ வெளியே வந்தாச்சு...
இப்போ பாருங்க... இந்த செய்தியை திசை திருப்ப,
"DMK 🤝 ADMK கூட்டணி"ன்னு ஒரு புதிய கதை கிளப்பி முட்டு கொடுக்க வருவாங்க. 🤦🏻♂️
Breaking News | அரசு நிகழ்ச்சியில்...
ஆலந்தூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பா*யல் புகாரில் கைதானவர் பங்கேற்பு; தவெகவின் பகுதி செயலாளராக இருந்த வேம்புலி பா*யல் புகாரில் கைதானதால் கட்சியில் இருந்து நீக்கி தவெக நடவடிக்கை எடுத்தது
அண்மையில் சிறையில் இருந்து வெளியே வந்த வேம்புலி, தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பு
Government Event | Pocso Arrest | TVK Memeber | 04 July 2026
#GovernmentEvent #PocsoArrest #TVKMemeber
திமுக உனக்கு 6 மாதம் அவகாசம் கொடுத்தது. ஆனால் அதை சரியாக பயன்படுத்தாமல், தேவையில்லாமல் திமுகவை சீண்டி விட்டாய்.
"நீ அவனைத் தொட்டு இருக்கக் கூடாது..."
இனி விளைவைச் சந்திக்க தயாராக இரு.
திமுகவை அடிக்க நினைத்தால், பதிலுக்கு அடி வாங்க வேண்டியது தான். 🔥
நாகர்கோவில் எம்எல்ஏ ஆஸ்டினுக்கு அமைச்சர் பதவி, வேப்பனஹள்ளி எம்எல்ஏ சீனிவாசனுக்கு
50 கோடி தருவதாக தவெக தரப்பில் இருந்து பேசியுள்ளனர்; ஓ.எஸ்.மணியனிடமும் பேரம் பேசப்பட்டுள்ளது - தவெக அரசு குதிரைபேரத்தில் ஈடுபடுவதாக ஆளுநரை சந்தித்து மனுஅளித்த பின் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி
#RSBharathi #DMK #Governor #horseridingcomplaint #News18TamilNadu