Dalit residents of Theeyathur village in Avudaiyarkoil taluk of Pudukkottai are being forced to carry corpses through paddy fields to reach the burial ground due to the absence of a proper access pathway on Friday. Highlighting the hardship and indignity faced by the community, activists, including members of the Neelam Cultural Centre, on Friday urged the district administration to immediately provide a dedicated road and resolve the long-pending issue.
தவெக அமைச்சர் செல்வி.கீர்த்தனா அவர்கள் ஊடகங்களில் மாற்றுத்திறனாளிகளை ஊனமுற்றோர் என்று பேசியுள்ளதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
அரசியலில் இருப்பவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தும் என்பதை தவெகவினர் உணர வேண்டும். பதவியில் இருப்பவர்கள் பேசும்போது அனைத்து மனிதர்களின் உணர்வுகளையும் மரியாதையையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
#TVKFails
வாயத் திறங்க விஜய்!
ராஜஸ்தானில் இந்த ஆண்டு நீட் நுழைவுத்தேர்வுக்கான வினாத்தாள் தேர்வுக்கு முன்பே கசிந்ததால் ஒட்டுமொத்த தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் 23 லட்சத்துக்கும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடக்கம் முதலே நீட் தேர்வு என்பதே ஒரு மோசடியென தி.மு.கழகம் சொல்லி வருவது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது.
நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.கழகத் தலைவர் திரு @mkstalin அவர்களும், மாண்புமிகு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு @Udhaystalin அவர்களும் குரல் கொடுத்துள்ள நிலையிலும், தமிழ்நாடு முதலமைச்சர் திரு.விஜய் அவர்கள் மௌனம் காப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இப்போதும் ஒன்றிய பா.ஜ.க அரசு என சொல்ல பயமாக இருக்கிறதா? நீட் தேர்வு தொடர்பாக தன்னுடைய நிலைப்பாடு என்ன என்பதை செய்தியாளர்களை சந்தித்து திரு. @TVKVijayHQ வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்!
#TVKFails
தமிழ் நாடு அரசிற்கு திராவிடர் பெரியார் கழகம் கண்டனம்..
புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழ் நாடு முதல் அமைச்சர் அவர்களின் சிறப்பு அதிகாரியாக ஜோதிடர் ரத்தன் பண்டிட் என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்...
மதச்சார்பற்ற அரசு என அறிவித்துக் கொள்ளும் தமிழக வெற்றிக் கழகம் ஜோதிடரை அரசு அதிகாரியாக அறிவித்திருப்பது தமிழ் நாட்டு மதச்சார்பற்ற தன்மைக்கும், மத நல்லிணக்கத்திற்கும் எதிரானது ..
மூடநம்பிக்கைக்கு எதிராக திகழ வேண்டிய அரசே, மூட நம்பிக்கையை வளர்த்தெடுக்கும் ஜோதிடரை நியமித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது..
உடனடியாக சம்பந்தப்பட்ட நபரை திரும்பப் பெற வேண்டும்
மா.பா.மணிஅமுதன்
தலைவர்.திராவிடர் பெரியார் கழகம்
@CMOTamilnadu
புதிய அரசாங்கமே!
இதுவல்ல
இளைய தலைமுறையின் எதிர்பார்ப்பு...
ஜோதிடம்
தீர்மானிக்குமா
நல்ல நிர்வாகத்தையும்
வளர்ச்சியையும்...
அரசியலை
அறிவியல் பூர்வமாக
அணுகுங்கள்...
அறிவியல் கண்ணோட்டத்தை வளர்க்க வேண்டியது அரசின் கடமை. முதல்வரின் அரசியல் பிரிவு செயலாளராக இன்று அறிவிக்கப்பட்டுள்ள ரிக்கி ராதன் பண்டிட் என்பவர் அடிப்படையில் ஒரு ஜோதிடர்.
அரசுச் செலவில் அதிகாரியாக இத்தகைய ஒருவரை நியமித்திருப்பது, மக்கள் மத்தியில் ஜோதிடம் தொடர்பான நம்பிக்கையை அதிகப்படுத்தவே உதவும். "ஜோதிடம் தனை இகழ்" என்றார் பாரதியார். அரசின் இந்தப் பணி நியமனம் ஏற்புடையதல்ல!
இவர் அரசியல் ஆலோசனைகளை கூறுவார் என்பதும் ஏற்புடையதல்ல.
தோழர் @Shanmugamcpim மாநிலச் செயலாளர் #CPIM
@CMOTamilnadu
இன்று த.வெ.க அரசால் நியமிக்கப்பட்டுள்ள முதல்வர் விஜயின் சிறப்புப்பணி அதிகாரி (Officer on Special Duty (OSD) எனும் பதவி தற்காலிக அலுவலக பணிகளையும், அரசு மேல்மட்ட நிர்வாகிகளான செகரட்டரி, அண்டர் செகரட்டரி போன்றோருக்கு இடையே செயல்படும் தொடர்பாளராக, நிர்வாகியாக செயல்படும் பதவியாக முதல்வருக்கு உதவியாளராக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பணிகள் என்பன சிறப்பு முடிவுகள், கவனத்திற்குரிய முடிவுகள், அவசர முடிவுகள் என பலவற்றை பொறுப்பேற்கும் பணியாகவும் அமைகிறது. முதல்வருக்கும் அதிகாரிகளுக்கும் இடையே செயல்படவும், முதல்வரின் தனிப்பட்ட பணிகளுக்கானவராகவும் இயங்குபவர் சோதிடராக இருப்பவர் என்பது அதிர்ச்சியளிப்பது.
காலத்தால் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள், குறிப்பிட்ட சூழலுக்கு எடுக்கப்பட வேண்டிய முடிவுகள், ஆலோசனை வழங்கும் நிலையிலுள்ள பதவி இவ்வாறான சோதிடர் கையில் சென்றிருப்பதற்கான காரணம் சோதிடம் மீதுள்ள நம்பிக்கையா அல்லது சோதிடர் மீதுள்ள நம்பிக்கையா... எப்படியாகினும், சோதிடர் எனவர் அறிவியல் பூர்வமானவர் அல்ல, மேலும், சோதிடர் பிற துறைகளைச் சார்ந்த அறிவுத்திறனை வளர்த்துக் கொண்டவருமல்ல.
சோதிடரையும், சோதிடத்தையும் நம்பிக் கெட்டவர்களின் பட்டியல் மிகநீளமானது. அதில் குறிப்பிடத்தக்கவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையார். மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்துவிடுகிறேன்னென்று சொல்லி பெங்களூர் வழக்கிற்கு சென்றவர் பரப்பன அக்கிரகார சிறையில் அடைபட்டார். அவரது உடல்நிலை மோசமடையுமென எந்த சோதிடத்திலும் சொன்னதால தெரியவில்லை. அப்பல்லோ மருத்துவமனைக்கு அவசரத்திற்கு சென்றாரா, அல்லது சோதிடர் குறித்து சென்றாரா என அவருக்கு மட்டுமே தெரிந்த விடயம்.
சோதிடர்களால் காலத்தை கணிக்க முடியுமெனில், காலம்-நேரம்-நடப்பு என்பது முன்னரே நிர்ணயம் செய்யப்பட்டதென அர்த்தமாகிறது. ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது என்றால் அது மாற்றப்பட முடியாதது என அர்த்தம். அப்படியாக இருந்தால் மட்டுமே எதிர்காலத்தை-நடப்பை கணித்து சொல்ல முடியும். 'மாற்ற முடியாததை' கணித்து என்ன ஆகப்போகிறது? அல்லது சோதிடரால் மாற்றத்திற்குரிய முடிவுகளை எடுக்க ஆலோசனை கொடுக்க முடியுமெனில் மொத்த சிஸ்டமும் தற்காலிகமானதென அர்த்தமாகிறது. இப்படி குழப்பத்திற்குரிய நபர்களால் எப்படி நிர்வாக முடிவுகளில் சரியான வகையில் தலையிட முடியும்?
2026 தேர்தலில் அனைத்து கட்சியை சார்ந்த சில-பல முக்கிய வேட்பாளர்களும் சோதிடர்களிடத்தில் காலத்தை கணித்துதான் வேட்புமனு தாக்கல் செய்வதில் ஆரம்பித்து வீட்டு படிதாண்டுவது வரை செய்திருப்பார்கள். அவர்களின் தேர்தல் முடிவுகளை கணித்த சோதிடர் எவராவது திரு.விஜய் முதல்வராவார் என சொல்லி இருந்தால் அதிமுக-திமுக-பாஜக வேட்பாளர்களில் சோதிட நம்பிக்கையுள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட்டிருப்பார்களா? காரைக்குடியில்.கட்டுத்தொகை இழந்த, சங்கரமடத்திற்கு சென்ற 'கடப்பாரை' சோதிடரை பார்க்காமலா இருந்திருப்பார். தன் மீது நம்பிக்கையில்லாதவரே சோதிடரை நம்புவார்கள்.
ஆகவே சோதிடம் என்பது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் சூதாட்டம். அந்த சூதாட்டத்தை வைத்து தொழில் செய்யும் சோதிடரை மிகமுக்கிய பொறுப்பில் அமர்த்துவது த.வெ.க கட்சிக்கு அவமானத்தை தேடித்தரும், தமிழ்நாட்டு மக்களுக்கு கேட்டை கொண்டுவரும், முதல்வர் விஜய் மீது அவநம்பிக்கையை கொண்டுவரும். பாஜக-சங்கிகளின் சோதிடம் எனும் பித்தலாட்ட சூதாட்டத்தை தமிழ்நாட்டில் அதிகாரப்பூர்வமாக திணிப்பது தவறான முடிவு.
முக்கியமான அரசு பொறுப்பினை ஒரு சோதிடர் கையில் கொடுப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
ஆரம்பத்துல பெரிய எதிர்பார்ப்பு இல்லைனாலும் கொஞ்சம் நம்பிக்கை இருந்துச்சி…
அதிமுக இடத்த பாஜக பிடிக்கறத விட தவெக பிடிக்கறது நல்லது ன்னு… அண்ணாமலை பின்னாடியும் சீமான் பின்னாடியும் போயி பெரியார் வெறுப்பு பேசாம விஜய் பின்னாடி போயி அம்பேத்கர் பெரியார படிச்சா நல்லது தானே ன்னு.. ஆனா அதுக்கப்புறம் நடந்தது????
ஒரு தலைவரா…?????
கொள்கை எதிரின்னு அறிவிச்சதோட மழுங்கிப்போன பாஜக எதிர்ப்பு…
ஊடகங்கள சந்திக்காம, மக்கள சந்திக்காம , எந்த மக்கள் போராட்டத்தையும் முன்னெடுக்காம, பிரச்சாரத்த கூட முழுசா ஒழுங்கா பண்ணாம என் முகத்த பாத்து ஓட்டு போடுங்க ங்கற ‘elite ‘ அரசியல்..
கரூர் சம்பவத்துல காரணம் என்னவா இருந்தாலும் அந்த பேரிழப்பின்போது மக்களோட அப்போதைக்கு நிக்காதது..
எல்லாத்துக்கும் மேல தன் பின்னாடி வரவங்களுக்கு பெரிய அளவு அரசியல் புரிதல் இருக்காது ன்னு தெரிஞ்சும் அவங்களுடைய செயல்பாடுகள் கேலிக்குள்ளாக்கப்படுது ன்னு தெரிஞ்சும்…அவங்கள அரசியல்படுத்த எந்த வித முயற்சியும் செய்யாதது ன்னு
ஒரு அரசியல் தலைவரா விஜயுடைய ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள்
“பூஜ்யம்”
ஒரு வேலை இப்ப MLA ஆனாலும் அவர் செயல்பாடுகள் எப்படி இருக்கும் ங்கறதுக்கு இந்த ரெண்டு வருஷமே சாட்சி….
மிகப்பெரிய கண்மூடித்தனமா நீங்க சொல்றத கேக்கற இளைஞர் பட்டாளம் இருக்கு…
அத வீணடிச்சிடாதீங்க…
இது தான் உங்க களம் னு முடிவு பண்ணிட்டா அதுக்கான அஸ்திவாரத்த பலப்படுத்துங்க…
இன்னும் நிறைய காலம் இருக்கு..
நீங்களும் ஒரு தலைவரா பக்குவப்பட்டு உங்க கூட வரவங்களையும் அரசியல்படுத்தி
அடுத்த தேர்தல குறி வச்சு இப்போல இருந்தே இன்னும் வீரியமா, பொறுப்பா, சுறுசுறுப்பா களமாடுங்க.. மக்களோட மக்களா நில்லுங்க…
கண்டிப்பா உங்களுக்கான இடம் தமிழ்நாட்டு அரசியல்ல இருக்கும்..
உங்கள் அரசியல் பயணம் வெற்றி பெற வாழ்த்துகள் விஜய்..
அன்புடையீர் வணக்கம்.,நிகழும் விசுவாவசு வருடம்,பங்குனி மாதம்,திருவாதிரை நட்சத்திரம் சுபயோகம் கூடிய சுபதினத்தில் என தொடங்கும் கல்யாண பத்திரிக்கை போல
@tnpoliceoffl DGP-க்கு புகார் மனு கொடுப்பது..
பக்கம் பக்கமாக தமிழ்நாடு காவல்துறையை குறித்து புகார் சொல்லி,உள்துறை அமைச்சகத்திற்கு எழுதிய கடிதத்தில் செயலாளர் யாரென்றே தெரியாமல் மணிப்பூர்,நாகலாந்து ஆளுநர் பெயரை குறிப்பிட்டு கடிதம் எழுதுவது
விஜய்-யை பார்க்க வரும் ரசிகர் கூட்டம் தான் விபரம் இல்லாமல் இருக்கிறதென நினைத்தால்...
பார்த்தா...விஜய் பக்கத்தில் இருப்பவர்கள் அதைவிட மோசம் போல
TVK சார்பில் வாட்சப் மூலமாக செய்தியாளர்களுக்கு,கடிதம் அனுப்பித்தரப்பட்டு சில நிமிடங்களில் டெலிட் செய்யப்பட்டது.
ஒரு வேளை ஈமெயில் மூலமாக உள்துறை அமைச்சகத்திற்கு இதே புகார் அனுப்பப்பட்டிருந்தால் உள்துறை அமைச்சக அதிகாரிகள் நிச்சயம் சிரிப்பா சிரிப்பார்கள்...
தவெக தலைவர் விஜய்-க்கு பாதுகாப்பு குறைபாடென உள்துறை அமைச்சர் மற்றும் உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளனர் @TVKPartyHQ நிர்வாகிகள்
உள்துறை செயலாளராக இருப்பவர் யாரென்றே தெரியாமல் @LokBhavManipur
மணிப்பூர்,நாகாலாந்து ஆளுநர் @BhallaAjay26 பெயரை குறிப்பிட்டு கடிதம் எழுதியுள்ளனர்
கொஞ்சமாவது விபரம் தெரிந்தவர்களை @TVKVijayHQ அருகில் வைத்துக்கொள்வது நல்லது