Chennai recently cleared the Perungudi dumpyard using bio mining tech from @BluePlanet_Env
If 50 years of garbage can be reinvented, then there’s hope for India’s waste problem and room for many more such growth stories…
#MondayMotivation
#Kinaru (2025) – Watchable ⭐️⭐️⭐️ (3/5)
🎭 Genre: Drama
🗣️ Language: Tamil
⏰ Duration: 1 hr 48 mins
📺 Streaming: Primevideo
பள்ளிக்கூட விடுமுறையில் இருக்கும் நான்கு நண்பர்களின் வாழ்வியலை அழகாக படம் பிடித்து காட்டியிருக்கும் திரைப்படம் ♥️
அம்மா இன்றி, பாட்டியின் அரவணைப்பில் வளரும் பேரன், வயக்காட்டில் இருக்கும் ஒரு கிணற்றில் நண்பர்களுடன் குளித்து கொண்டிருக்கும் போது, நிலத்தின் உரிமையாளர் அவர்களை அடித்து விரட்டி விடுகிறார்.
அதன் பிறகு, தங்களுக்கென ஒரு கிணறு சொந்தமான இடத்தில் வெட்ட ஆசைப்படுகிறார்கள். ஆனால் அதற்கு அந்த பேரனின் பாட்டி மறுக்க, அதன் பின் நடைபெறும் நிகழ்வுகளே இந்த படத்தின் மையக் கதை.
சிறுவர்களாக நடித்த நால்வரும் தங்களின் இயல்பான நடிப்பால் ரசிக்க வைக்கிறார்கள்.
சில நக்கல் நையாண்டி வசங்களும் ரசிக்க வைக்கிறது.
பாட்டியின் நடிப்பு மிகவும் எதார்த்தமாக இருக்கிறது. பேரனுடன் அவர் உரையாடும் காட்சிகள் மனதை நெகிழ வைக்கும் வகையில் அமைந்துள்ளன.
#VivekPrasanna படத்தில் ஆங்காங்கே வந்தாலும், அவரின் நடிப்பு அட்டகாசமாக இருக்கிறது. எமோஷனல் காட்சிகள் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக இருந்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.
சில இடங்களில், சிறுவர்கள் தங்கள் இயல்புக்கு மீறி செயல் செய்யும் போது படம் சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது.
கதைக்களம் குறும்படத்துக்கு ஏற்ற வகையில் இருக்கிறது . இன்னும் கொஞ்சம் மெருகேற்றியிருக்கலாம்.
கிராமத்து வாசனையுடன் ஒரு அழகான படம் பார்க்க வேண்டும் என்றால், முயற்சி செய்து பாருங்கள் மக்கா! பிடிக்க வாய்ப்பு உண்டு 👍👍
#Kinaru - A Simple, Beautiful film with a Heart. Mild Humour & Emotions drive the story. Thr r many nostalgic/relatable moments. The 4 Kids, Paati-Pethappa & ‘Puncture’ Vivek Prasanna gud Perf. Visually plesant to watch. A GENUINE Attempt!
Such a light-hearted, feel-good film… truly a must-watch.
Congratulations to the entire team of kinaru and a big shout-out to producer @Suriya_N_ for making it happen ✨🎬”