முதல்வர் ஜோசப் விஜய்-க்கு வாழ்த்துக்கள்
-1952-ல் ராஜாஜிக்கு பிறகு கூட்டணியரசு.
-வரலாற்றில் முதல்முறை பட்டியலினத்திலிருந்து 7 அமைச்சர்கள்.
-4 பெண் அமைச்சர்கள் (ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் அதிகபட்சம் 3 பெண் அமைச்சர்கள்).
-1967, 77-ல் இருந்ததுபோல 2026-லும் புதுமுகங்கள்
#CMVijay
பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டிவிட்டவர்கள் (சில அரசியல் கட்சியினர்) இன்று (மே 18) தமிழர் இனப்படுகொலைக்கு இரங்கல் தெரிவித்து புனிதராக பார்க்கிறார்கள்.
"துரோகம் துரோகம் தான்"
#TamilEelam#Mullivaikkal#TamilGenocideDay#Prabhakaran
"திரு. ச.ஜோசப் விஜய் என்னும் நான்.."
புதிய முதல்வருக்கும், புதிய ஆட்சிக்கும் நல்வாழ்த்துக்கள்👏
மக்களுக்கான ஆட்சியாக இருக்கும் என்று நம்புகிறேன்❤️.
தமிழ்நாட்டில் 59 ஆண்டுகளுக்கு பிறகு புதிய முதல்வர், புதிய ஆட்சி நல்லதே நடக்கட்டும்!💯
@TVKVijayHQ#CMJosephVijay#TVKVijay
தவெகவுக்கு இடசாரிகளும் (CPI CPIM), விசிகவும் கூட்டணி இல்லாமல் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவிக்க காரணம் தமிழ்நாட்டில் குடியரசு தலைவரின் ஆட்சியை தடுக்கவும் மற்றும் ஆளுநரின் அதிகாரத்தை ஒழிக்கவும் மட்டுமே...💯 👏
CPI, CPIM, VCK -
பட்டமும் பதவியும் ❎
மக்களும் கொள்கையும் ✅
முதல் தேர்தலில் வெற்றி பெற்று வரலாறு படைத்த தவெக தலைவர் திரு. ஜோசப் விஜய் மற்றும் தவெகவினருக்கு வாழ்த்துக்கள் ❤️🔥🥳
வரும் காலங்களில் தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுங்கள் 💯
#TNelection_2026#TVKVijay#TVK#தமிழகவெற்றிக்கழகம்#Vijay
இன்று (23.04.26) ஓட்டு போட்டு (வாக்களித்து) தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றாதவர்கள் அடுத்த ஐந்து வருடங்களுக்கு அரசியல் விமர்சனம் செய்ய தகுதி இல்லாதவர்கள் 💯✍️
தயவு செய்து வாக்களியுங்கள்.
உங்கள் உரிமைகளை விட்டு விடாதீர்கள்.☝️
#Election#TNelection#Election2026
அதிகார வர்க்கத்தை உலுக்கிய தீர்ப்பு ✍️🙏
சாத்தான்குளம் காவல் நிலைய கொலை வழக்கில் 9 பேருக்கும் மரணதண்டனை - மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் பரபரப்பு தீர்ப்பு
தமிழக சட்ட மன்ற தேர்தல் 2026
வாக்குப்பதிவு நாள் - ஏப்ரல் 23
வாக்கு எண்ணிக்கை நாள் - மே 4
"வரும் நாட்களில் பல நாடகங்கள் அரங்கேற உள்ளது" 😅❤️🔥
#dmk#admk#tvk#ntk
Oh My God எப்போ என்று தலைமறைவான கொத்தடிமைகள் (நடிகர்கள், அரசியல்வாதிகள்).
#tngoverment#dmkgovt#TN2026#dmk
இதில் பல்லி விழுந்த மதிய உணவு சம்பவமும் அடங்கும் & Etc...
👇
💥Huge : #IRAN under attack.
Market to crash on monday🔻🤯
Israel declares immediate state of emergency after striking Iran.
Positive for #OIL,#GOLD ,#SILVER 🔥🔥
….see more
#AIADMK seems to be losing most of its leaders..
Sasikala, TTV and OPS are out..
KASengottaiyan to TVK..
Senthil Balaji, Sekar Babu, Muthuswamy, KKSSR, Anitha Radhakrishnan, Anwar Raja etc., to DMK..
Nainaar to BJP..
Thirunavukarasar to Cong..
Panrutiyaar to DMDK..