#BREAKING | மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் இருந்து விலகிய சாக்ஷி மாலிக்
போராட்டத்தை கைவிட்டு வடக்கு ரயில்வேயில் தனது பணியை தொடங்கினார் சாக்ஷி மாலிக்
#SakshiMalik#IndianWrestler
அடேய் நம்மட்ட இருந்து அரசியல் ட்விட் வர்றதும்,அதுக்கு likes வர்றதும் ஏப்ரல்,ஜூன் ல மழை பெய்ற மாதிரி அப்ப அப்ப தான்..follow பண்ற id நீங்க எதுக்கு follow பன்றிங்கன்னு தெர்ல..😂அரசியல் ட்விட் வேணும்னா அதுக்கு ஒரு குரூப் இருக்கு அவங்களுக்குள்ளே RT,Liks போடுற குரூப் அங்க தேடுங்க..👍
நேற்று(2.1.23) மாற்றுத்திறனாளி மகனுடன் வீடு கேட்டு மனு அளித்த சீலா என்பவருக்கு இன்று(3.1.23) நேரில் சென்று,மலுமிச்சம்பட்டி குடியிருப்பில் தரை தளத்தில் வீடு ஒதுக்கி ஆணை வழங்கிய நெகிழ்வான தருணம்.#Coimbatore