@Srividhya_Hari திமுக ஆட்சியில எங்காவது ஏதாவது குற்ற சம்பவம் நடந்தா உடனே சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லைன்னு காட்டு கூச்சல் போடுவான்
ஆட்சிக்கு வந்து 10 நாள்ல 38 கொலை நடந்திருக்கு எந்த பொந்துக்குள்ள ஒளிஞ்சு ஷூட்டிங் பண்றானோ தெரியல
#TVKVijayFails#TVKCrimes#தற்குறி
திருமா!
திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார்.
அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார்.
காங்கிரசுடன் கூட்டணி வைத்திருக்கிறார்.
பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார்.
பாமகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார்.
விஜயகாந்த் உடன் கூட்டணி வைத்திருக்கிறார்.
ரஜினிகாந்தின் அரசியலை ஆதரித்துப் பேசியிருக்கிறார்.
இப்போது விஜய்யுடன் இணைந்திருக்கிறார்.
திருமா ஒரு கடைந்தெடுத்த அரசியல்வாதி!
10 அடிக்கு ஒரு காவலர் இந்த வெயிலில்? இது 20கிமி தூரத்திற்கு ? அத்தோடு 20 வாகனங்கள் புடை சூழல பந்தாவா திரியும் விஜய்…
கேட்டா 10 மணிக்கு வருவார் இரவு வரை வேலை செய்வார் விஜய் என விளம்பரம் பண்ணிட்டு இருக்கானுங்க.. சாப்பாடு கொண்டுவரார் பிரண்ட்ஸ்..
இந்த வெயிலில் 3 மணி நேரம் CM வருகிறீர் என நிற்கவிட்டு பின் மாலை 3 மணி நேரம் இப்படி காவலர்கள் நின்றால் என்ன பணியை அவர்கள் செய்வார்கள்? இல்லை இந்த வெயில் நிற்பதை யாராவது ஏற்பார்களா?
இன்னொரு பக்கம் எரிபொருள் சிக்கனம் என அனைத்து முதல்வர்களும் வாகன எண்ணிக்கையை குறைத்துவிட்ட போதும் 20க்கும் மேல் வாகனத்தில் வருவது எல்லாமே சினிமா வாழ்வில் தனக்கு வேண்டிய அந்த புகழ் மோகம்..
ஆனால் எதையும் உணராத ஒரு insta கும்பல் சினிமா போலவே இதையும் எடுத்து பரப்பிடு இருக்கானுங்க..
இது ரீல்ஸ் பைத்தியங்களில் ஆட்சி..
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு சீமான் அவர்களுக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ள செய்தி அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.
அக்குழந்தை தமிழ் போல இனிமையுடனும், தமிழர் புகழ் போல உயர்வுடனும், நலமுடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ என் மனமார்ந்த வாழ்த்துகள்!
நாம் தமிழர் கட்சியில் கடந்த 11 ஆண்டுகளாக பயணித்த ஒருவனாக கேட்கிறேன். இந்த தேர்தல் முடிவுகள் மிகவும் மன வலியோடு உணர்ந்து உணர்கிறோம். எங்கள் பகுதியில் என்னுடன் இதுவரை பயணித்த அனைவரும் விஜய்யிடம் சென்று விட்டார்கள் 😢
இருந்த வாக்குகளும் விஜயிடம் சென்று விட்டது.நாம் கொள்கைகளைப் பேசிக் கொண்டே இருக்கிறோம் ஆனால் மக்கள் நம்மை நம்ப மறுக்கிறார்கள் ஏனென்று தெரியவில்லை. மீண்டும் நாம் அதே போல் சித்தாந்தத்தை பேசி மக்களிடம் வாக்கு கேட்டால் இருக்கும் நான்கு சதவீதமும் அடுத்த தேர்தலில் இருக்குமா தெரியவில்லை.