International Cricket Council (ICC): Remove Sanjay Manjrekar from WC commentating panel, he ruins the experience for everybody. - Sign the Petition! https://t.co/0Stsm1Opeo via @ChangeOrg_India
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண win-நயம் செய்து விடல்! சறுக்குனாலும் யானை யானைதான், வயசானாலும் சிங்கம் சிங்கம் தான். மொத்ததுல நாங்க நாங்கதான்! எங்க சங்கம் இருந்துச்சுன்னா சம்பவம் கண்டிப்பா இருக்கும். மீண்டும் ஒரு @IPL ��ரித்திர பயணத்தை நோக்கி போடு நடை! Let's do it, #CSK