@aloor_ShaNavas சொல்வது உண்மை
பெரியாரிடம் கூறிய அந்த அறிஞர், எனது சொந்த பூட்டனார் ஹாஜி. E M அப்துர் ரஹ்மான் அவர்கள்.
முழு விவரம்:
திருவாரூர் சுற்றுப்பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட பெரியாருக்கு, கூத்தாநல்லூரில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.
(1/n)
இது குடும்ப பெருமை பேசுவதற்காக இட்ட பதிவு அல்ல.
இன்றைய சூழலில், எதிர்தரப்பு வாதங்களை கேட்க கூட மறுக்கும் நிலை உள்ளது.
ஆனால் எதிர்வாதங்களை கேட்பது மட்டுமல்ல, சரி என்றால் ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் பெரியாருக்கு உண்டு என்பதை நினைவூட்டவே இந்த பதிவு.
#Periyar
(End of thread)
@aloor_ShaNavas சொல்வது உண்மை
பெரியாரிடம் கூறிய அந்த அறிஞர், எனது சொந்த பூட்டனார் ஹாஜி. E M அப்துர் ரஹ்மான் அவர்கள்.
முழு விவரம்:
திருவாரூர் சுற்றுப்பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட பெரியாருக்கு, கூத்தாநல்லூரில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.
(1/n)
இதை கவனித்த, ஹாஜி. E M அப்துர் ரஹ்மான் அவர்கள், இதனால் தான் மீசையை கத்தரிக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று பெரியாரிடம் எடுத்துரைத்தார்கள்.
இந்த சின்ன மீசை விஷயத்தை கூட அவர் விட்டுவைக்கவில்லையா என்று ஆச்சர்யப்பட்டு இருக்கிறார் பெரியார்.
(4/n)
@teakkadai1 அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை தான் நிறைவேற்ற கேட்கிறார்கள்... அண்ணா...
மூன்று வருடங்கள் முழுமையாக ஓடோடி விட்டது...
இன்னும் நிறைவேற்ற வில்லை என்றால் என்ன தான் ஆவது...
@teakkadai1 பல முறை பேசியும் தீர்வு கிடைக்காததால் தான் போராட வருகிறார்கள் !
பேச்சுவார்த்தைக்கு கூட வரவில்லை என்றால் அரசுக்கு புரிகிற மொழியில் தான் அறிக்கைவிடுவார்கள்..
நியாமான கோரிக்கைகளிக்கு அரசு செவி சாய்க்கட்டும்..
அரசுவேலை கிடைக்காத வன்மத்தில் மற்றவர்கள் பதிவிடுவதை புரிந்துகொள்ளமுடிகிறது இட ஒதுக்கீட்டில் அரசுப்பணி கிடைத்தவர்கள்தான் லஞ்சம் வாங்குகிறார்கள் எனச்சொல்லும் வசைக்கு கொஞ்சமும் குறையாத அவச்சொல் ஆனால் நீங்களும் அதனை பிரதிபலிப்பதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை 60 வயதில் ஓய்வடைந்தவர்கள் தனது எஞ்சிய காலத்தை எப்படி வாழுவார்கள் என நினைக்காதவர்கள் எப்படி நல்லவர்கள் அதுவும் ஆட்சிக்கு வர வாக்குறுதி அளித்துவிட்டு பின் பேச்சுவார்த்தைக்கு கூட மறுப்பது என்ன நீதி organized sectorல் பழிவாங்கப்படும்போது அதனை எதிர்த்து குரல் உயர்த்தக்கூடாது என்பது என்ன நியாயம் எனக்கு தெரிந்து மதவாத்த்தைவிட இப்போக்கு கொடுமையானது 2003 ல் டெஸ்மாவுக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல இன்றைய ஸ்டாலின் அரசின் அரசூழியர்களின் மீதான போக்கு