நம் மனதினுள் நடக்கும் குருஷேத்திர போர்
'கிருஷ்ண லீலா' புத்தகம் அறிமுக விழாவில் புதுகை ச.பாரதி அவர்கள் புத்தகத்தின் சாரத்தை அழகாக பார்வையாளர்களுக்கு கொடுத்தார். பற்றிலாமல் வெற்றிடமாக இருக்கும் இடத்தில் அந்த கிருஷ்ணர் இருப்பார் என்று அவர் பகிர்ந்த போது கிருஷ்ணரின் தரிசனம் கண் முன்னே வந்தது..
Bihar’s vibrant spiritual legacy dates back several millennia. It was among the greatest centers of learning, governance, arts, science and culture and produced some of the finest human beings. Without great human beings, there is no great Nation. A gathering of over 5000 people is a wonderful testament that the spirit of seeking continues to thrive in the state. Congratulations to the people of Bihar for keeping this tradition alive & for your immense contribution towards building the state and the Nation. Blessings. -Sg
கோவில் வருவாயை கோவில்களின் பராமரிப்பிற்கே செலவிட வேண்டும், நலத்திட்ட நிதியாக அல்ல. இதற்காகப் பல ஆண்டுகளாகப் போராடி வரும் செயற்பாட்டாளர்களுக்கு நன்றி. எல்லாவற்றுக்கும் மேல் முக்கியமானது, கோயில்கள் பக்தர்களின் கைகளில்தான் இருக்க வேண்டும். - சத்குரு @CMOTamilnadu
@dreamseller2000@svembu Dharma is standing with the larger well-being of people, not identifying with something and being struck with it. Thats what Mahabarath is all about...
Every morning at 6:00 AM, the doors of Dhyanalinga open—not just to a sacred space, but to the ultimate possibility.
Dhyanalinga is a powerfully consecrated energy form that creates the possibility for every human being who enters its sphere to experience life in its totality. A doorway to spiritual liberation, it offers seekers the rare opportunity to be in the presence of a live Guru’s energy—an intimacy that was typically available only to a select few.
#dhyanalinga #dhyanalingaconsecrationday
Everything that I know, my Guru knew, and the whole spiritual tradition knew, is in the Dhyanalinga in an energy form. I am just a consequence. #SadhguruQuotes
27 ஆண்டுகளுக்கு முன், சத்குரு அவர்கள் தியானலிங்க பிரதிஷ்டையை நிறைவு செய்தார் – இது அவருடைய குருவின் கனவு மற்றும் மூன்று பிறவிகளாக நிறைவேறாமல் இருந்த நோக்கம். பிரதிஷ்டை நிகழ்வுகளின் ஒரு சிறு தொகுப்பு இந்த வீடியோவில். தெய்வீகத்தின் அருளில் திளைக்க வாருங்கள். தியானலிங்கத்தின் 27ம் ஆண்டு பிரதிஷ்டை தினத்தை இணைந்து கொண்டாட, தியானலிங்கா யூடியூப் சேனலில் நேரலையில் இணையுங்கள்.
மேலும் அறிய: https://t.co/s0YIVkrQeR
#DhyanalingaConsecrationDay
கிராமோத்சவம் 2026-க்கான நேரம் வந்துவிட்டது! Conscious Planet இயக்கத்தின் ஒரு முயற்சியான இந்த கிராமோத்சவம், கிராமப்புற பாரதத்திற்கு புத்துயிரூட்டி, சமூக ஒற்றுமை, பாரம்பரியம் மற்றும் ஆக்கப்பூர்வமான போட்டி மனப்பான்மையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. https://t.co/NRtQmm1Hsy
#gramotsavam #consciousplanet
You can use Yoga to get rid of your backache or find peace of mind – or you can use it as a ladder to the Divine.
#SadhguruQuotes#InternationalDayofYoga
சர்வதேச யோகா தினம் என்பது, நாம் யோகா என்று எதைக் குறிப்பிடுகிறோமோ, அது ஒரு தத்துவமோ, சித்தாந்தமோ, ஒரு நம்பிக்கை முறையோ அல்லது ஒரு மதமோ அல்ல என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. இது நம் உள்நிலை நலனிற்கான ஒரு விஞ்ஞானம், ஒரு தொழில்நுட்பம். உங்கள் மதம், இனம், சாதி, கொள்கை, பாலினம் இது எதுவாக இருந்தாலும், இந்தத் தொழில்நுட்பங்கள் உங்களை ஒரு உன்னதமான நிலைக்குக் கொண்டு போகும். உடல், மனம், உணர்ச்சி, புத்தி மற்றும் சக்திநிலைகளில் உங்களை உச்சகட்டத் திறனுடன் செயல்பட வைக்கும். அனைத்துக்கும் மேலாக, இது ஒவ்வொரு மனிதருக்குள்ளும் மறைந்திருக்கும் மகத்தான ஆற்றலை வெளிப்படுத்த உதவும். - சத்குரு
International Day of Yoga at Sadhguru Sannidhi Bengaluru
Nearly 2,000 participants—including personnel from the BSF, Army, Air Force, NCC, students, villagers, volunteers, and members of the public—came together at Sadhguru Sannidhi Bengaluru to celebrate the International Day of Yoga in the presence of Adiyogi.
The celebration featured cultural performances, yogic practices, and a shared experience of Miracle of Mind Meditation.
A key highlight of the event was the launch of the Kannada version of Miracle of Mind, Sadhguru's free guided meditation, making it accessible to millions of Kannada speakers.
#InternationalDayOfYoga #SadhguruSannidhiBengaluru #Adiyogi #MiracleOfMind #Yoga
The International Day of Yoga is a reminder that what we call Yoga is not a philosophy, an ideology, a belief system or a religion. This is the science and technology for inner wellbeing. Whatever your religion, race, caste, creed, gender, these technologies render you to optimal existence - to peak performance in body, mind, emotion, intelligence and energies and above all, it will unlock the potential of the genius that is in every human being. -Sg