மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,@CMOTamilnadu@TVKVijayHQ@imrajmohan
பொருள்: TNPSC மூலம் இனி அறிவிக்கப்படவுள்ள குரூப்-4, மற்றும் குரூப்-2, குரூப்-1 தேர்வுகளில் காலிப் பணியிடங்களை (Vacancies) அதிகரித்துக் கோரி TNPSC மாணவர்கள் சார்பில் தாழ்வோடு வேண்டுகோள்.
வணக்கம்,
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4, குரூப்-2 மற்றும் குரூப்-1 தேர்வுகளை நம்பி லட்சக்கணக்கான ஏழை, நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த இ��ைஞர்கள் தங்களது எதிர்காலத்தை லட்சியமாகக் கொண்டு தீவிரமாகப் படித்து வருகின்றனர்.
கடந்த காலத் தேர்வுகளில் போதிய காலிப் பணியிடங்கள் இல்லாததாலும், வினாத்தாள் குளறுபடிகளாலும் மாணவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகினர். மேலும், இது தொடர்பாக நடைபெற்ற போராட்டங்களின் போது மூன்று மாணவர்கள் உயிரிழந்தது ஒட்டுமொத்த மாணவர் சமூகத்தையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இதைக் கருத்தில�� கொண்டு, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்கள் சார்பில் தங்கள் கவனத்திற்கு முன்பே கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டிருந்தன.
தற்போது, குரூப்-4 தேர்வு குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், அந்தத் தேர்வில் மிகக் குறைந்த காலிப் பணியிடங்களே அறிவிக்கப்படக்கூடும் என்ற தகவல் மாணவர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பல ஆ���்டுகளாக��் தொடர்ந்து கடுமையாகப் படித்து வரும் நிலையில், குறைவான காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்படுவது அவர்களின் வாழ்வாதாரத்தையும், கனவையும் சிதைப்பதாக அமையும்.
கோரிக்கைகள்:
காலிப் பணியிடங்களை அதிகரித்தல்: அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் துல்லியமாகக் கணக்கிட்டு, இனி அறிவிக்கப்படவுள்ள குரூப்-4 தேர்வில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி அறிவிக்க வேண்டும். அதேபோல், குரூப்-2 மற்றும் குரூப்-1 தேர்வுகளிலும் காலிப் பணியிடங்களை உயர்த்தி அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவர்களின் எதிர்காலம்: கடந்த கால நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு, மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லட்சக்கணக்கான TNPSC மாணவர்களின் எதிர்காலத்தைக் காப்பாற்றும் வகையிலும், அவர்களின் நீண்ட காலக் கனவை நனவாக்கும் வகையிலும், காலிப் பணியிடங்களை உயர்த்தி அறிவிக்க உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு அனைத்து TNPSC மாணவர்கள் சார்பாகவும், ஒரு TNPSC மாணவனாகவும் தங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
தங்கள் மேலான நடவடிக்கையை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்.
இங்ஙனம்,
TNPSC மாணவர்கள் மற்றும் அனைத்து போட்டித் தேர்வு aspirants சார்பாக,
பிரகாஷ் P
TNPSC மாணவன்.
தமிழக வெற்றிக் கழகத்தில் கழகப் பணிகளை இன்னும் சிறப்பாக மேற்கொள��ளும் வகையில், கழக அமைப்பானது சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டங்களாக ஏற்கனவே பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நிர்வாக வசதிகளுக்காக கழக மாவட்டங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மாவட்டங்களோடு, மேலும் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, தற்போது பின்வரும் 27 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
கழகப் புதிய மாவட்டங்கள்:
1.விருதுநகர் மேற்கு மாவட்டம்
2. மதுரை வடக்கு மாவட்டம்
3. மதுரை மாநகர் மத்திய மாவட்டம்
4. மதுரை கிழக்கு மாவட்டம்
5. புதுக்கோட்டை மேற்கு மாவட்டம்
6. நாமக்கல் தென்கிழக்கு மாவட்டம்
7. தேனி வடகிழக்கு மாவட���டம்
8. தேனி தென்மேற்கு மாவட்டம்
9. தூத்துக்குடி மத்திய மாவட்டம்
10. திருவள்ளூர் வடமேற்கு மாவட்டம்
11. திருப்பூர் தென்கிழக்கு மாவட்டம்
12. திருப்பத்தூர் தெற்கு மாவட்டம்
13. திருநெல்வேலி தெற்கு மாவட்டம்
14. திருநெல்வேலி கிழக்கு மாவட்டம்
15. திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம்
16. திண்டுக்கல் தென்மேற்கு மாவட்டம்
17. தருமபுரி புறநகர் மேற்கு மாவட்டம்
18. சேலம் மத்திய மேற்கு மாவட்டம்
19. சேலம் தெற்��ு மாவட்டம்
20. சென்னை தெற்கு மாவட்டம்
21. செங்கல்பட்டு வடக்கு மாவட்டம்
22. செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம்
23. கோவை கிழக்கு மாவட்டம்
24. கிருஷ்ணகிரி தென்கிழக்கு மாவட்டம்
25. கரூர் தெற்கு மாவட்டம்
26. ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம்
27. ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம்
புதிய மாவட்டங்களின் நிர்வாகிகள் விவரங்களை அறிய... Click Here https://t.co/MdFPIj5NN5
புதியதாக பொறுப்பேற்கும் மாவட்டக் கழக நிர்வாகிகளுக்கு எனது வா��்த்துகளும், பாராட்ட���களும். இந்தப் புதிய நிர்வாகிகளுக்கு, கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
@CMOTamilnadu is set to meet the Karnataka Chief Minister to discuss the Cauvery issue.
In response to the letter seeking talks on the matter @DKShivakumar has conveyed that the meeting can be held on the August 3rd.
The final decision on the visit is expected soon, and the official schedule will be announced shortly.
This isn’t just a film…
#JanaNayagan – Celebrating Nayagan #ThalapathyVijay! 🥳🔥
A full-on theatrical celebration packed with mass, emotion, dance and crowd-roaring moments 💥💥
#JanaNayagan is a complete feast for all Thalapathy Vijay admirers . There are enough moments to hoot and clap for the biggest entertainer of our times. He makes you laugh, dance , smit you with his mass euphoria and shed tears . You leave the movie hall wanting more from
the master entertainer that he is but the road ends there.
This film doesn’t need any reviews, it’s all about either you connect with Thalapathy Vijay or not. If you, book your tickets and enjoy watching him on the big screen for one last time ❤️❤️
Mixed emotions but adieu @actorvijay one last time . ❤️🙏💔
#JanaNayagan has sold over 1.1M tickets in advance bookings on BookMyShow alone, becoming only the 13th Indian film to cross the 1M milestone since the introduction of the platform’s Post Trending Feature.
Despite the postponement, the HD leak, and every hurdle along the way, #Vijay has once again *proved* why he remains one of the biggest box office forces in the country. The pre-sales have been nothing short of PHENOMENAL, and the film is all set for a THUNDEROUS start at the box office.
The most emotional part is that this is the last time we witness this kind of pre-release frenzy for a Vijay film. The void he leaves behind in Kollywood will be immense, and these numbers are yet another reminder of the extraordinary stardom he has built over the years. 👑
Hat-trick one million advance sales for #ThalapathyVijay on BMS. Only Tamil star with such unreal consistency. With this form, he would’ve made unimaginable records for Tamil cinema . Costly miss to the trade 🙏🙏🙏
#JanaNayagan as i predicted few days back is heading for 100Cr+ Opening 🔥🔥
Potential 200Cr Opening day ruined due to Leak 💔
But long run assured 👍👍
Will get highest ever footfalls for a movie in Tamil Nadu after completion of run...
₹60+ Crores gross from pre-sales alone! 🔥🔥🔥
For a film that has already been leaked, is a remake, and has faced a long delay... 🥵🔥
THALAPATHY VIJAY is living a dream that every Indian Superstars aspires to.
I repeat—North, South, East, or West—no actor in the Indian film industry can match this level of craze 🙏
True DEMON 😈🙏
நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒன���றிய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.
நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.
நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.-வின் சமரசமற்ற நிலைப்பாடு. மாணவர்களை மட்டுமல்லாது அவர்களது குடும்பங்களையும் வெகுவாகப் பாதிக்கும் நீட் தேர்வு முறையை வைத்து வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் அளிக்கமாட்டோம்.
நீட் தேர்வு போன்றவை ஒழிக்கப்பட வேண்டுமெனில், முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமே ஒரே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பா��்வை. இதை, கட்சி தொடங்கியபோதே, நம் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவிலேயே ஆழமாக வலியுறுத்தி இருக்கிறோம்.
நம் மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாக, நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும். இந்தச் சிக்கலுக்கு இது மட்டுமே ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.