1500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை
வழங்கிய அமைச்சர் நிர்மல் குமார்
மாணவர்கள், தொழிலாளர்கள் என 1500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் நிர்மல் குமார்
#nirmalkumar#tvk#tamilnadu
சுயநலத்துக்காக ராஜினாமா
மக்கள் மன்னிக்கமாட்டார்கள்
எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வது மக்கள் முடிவுக்கு எதிரானது – தமிழிசை செளந்தரராஜன் கருத்து
#TamilisaiSoundararajan#CVijayabaskar#tvk
முதல்வர் விஜய் இதை Maintain செய்ய வேண்டும்
அனிதா ராதாகிருஷ்ணன் கைது சரிதான்.. ஆளுநரை பார்க்க கூடாதா? அமைச்சரின் பேச்சு ஆணவத்தின் உச்சம் – தமிழிசை செளந்தரராஜன் கண்டனம் #TamilisaiSoundararajan#tvk#CMVijay
ஜீப்ல ஏற முடியாது
எங்க வண்டியில தான் வருவேன்
திருச்செந்தூர்: முதல்வர் விஜய்யை தரக்குறைவாக பேசிய புகாரில் திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் கைது. #anitharathakrishnan#tvk#dmk
1454 அடி உயரத்தில் நிச்சயதார்த்தம்
காப்பு மாட்டிய போலீஸ்
அமெரிக்கா: எம்பையர் ஸ்டேட் கட்டிட உச்சியில் மோதிரம் மாற்றிக்கொண்ட ஜோடியை கைது செய்த காவல்துறை.
#usa#empirestatebuilding#LoveChallenge
கரூர் கணக்கை முடிக்காமல் விடமாட்டோம்
ஸ்டாலின் தோற்றதே கண்ணீரால் தான் – ஆதவ் அர்ஜுனா
லண்டன் போய் செட்டிலாகுங்க ஸ்டாலின்… போலீசை வச்சு எங்க மக்களை கொன்றார்கள்.. ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு
#adhavarjuna#karurstampede#tvk#mkstalin https://t.co/vvgQlNeTa8
விஜயபாஸ்கர் பெயரை சொன்னதும் எழுந்த சத்தம்
ஷாக் ஆன அமைச்சர் என்.ஆனந்த்
இபிஎஸ் வைத்திருப்பது கம்பெனி… யார் துரோகி? – செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு
#sengottaiyan#tvk#vijayabhaskar https://t.co/Qa5y2hJik8
அங்கீகாரம் படம் உருவான விதம்
அனுபவங்களை பகிர்ந்த படக்குழுவினர்
உண்மை சம்பவங்களை வைத்து உருவான அங்கீகாரம் படம்.. அனுபவங்களைப் பகிர்ந்த படக்குழுவினர்
#angikaaram#tamilcinema#kollywood https://t.co/IYBecxCHNp
தோழமை கட்சிகள் கூட்டம்
முதல்வர் விஜய் வருகை
தனியார் விடுதியில் நடைபெறும் தோழமை கட்சிகள் உடனான ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட CM Vijay #tvk#Congress#IUML#CMVijay