சட்டப்பேரவையின் கண்ணியத்தை கொஞ்சம் கூட குறைய விடமாட்டேங்கிராரு 🥹
Respect @JCDPrabhakar Ayya 🫡🥹
தங்கம் @CMOTamilnadu தேர்ந்தெடுத்தது எப்படி தகரமாக இருக்கும் 🥹
கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால் 😂
முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சட்டசபையில் எப்படி பேச வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று படித்து அடுத்த சட்டமன்ற கூட்ட தொடருக்கு இப்பவே பயிற்சி எடுங்க
தவெக எம்எல்ஏக்களுக்கு தமிழை நல்லா படிக்க சொல்லி கொடுங்க
சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
After a full weekend of preparation, CM Vijay came armed with an expert written speech...complete with statistics...
Or so we thought.
I for one thought it was an excellent performance filled with punches... But low on substance.
Speechwriting team needs new blood.
இன்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த முதலமைச்சர் விஜய் உரை எப்படி?