எங்கூட்டு குழந்தைகளுக்கு காய்ச்சல் னா.!!
முடியாத குழந்தைய, ஸ்டேடியம் தூக்கிட்டு போய் செல் போன் மேல மாத்திரை ய வெச்சு, credit கார்ட் ல பொடி நுணுக்கி பால் ல கலந்து குடுத்து தான் சரி பண்ணுவோம்..🚶🏻♂️
#BREAKING | அரசு பள்ளி மாணவர்களுக்கு சாதி அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை! அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு தகவல்
#SunNews | #GovtSchool | #Caste | #TVK
குழந்தைக்கு காய்ச்சல் மருந்து என சொன்னீர்கள். பின்பு எதறக்கு 500 ரூவா நோட்டு ?
எதுக்கு ATM Card கார்டு?
அது போதை பொருள் இல்லை என்பதையும் தற்போது போதை பொருள் பயன்படுத்துவதில்லை என நிரூபிக்க Drug test எடுத்து நிரூபிக்க அமைச்சர் சர்த் தயாரா?
“அமைச்சர் கீர்த்தனாவின் பெயர் ஏன் முதலில் இருக்கிறது?
மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ற ரீதியில் என் பெயரே முதலில் வர வேண்டும்..”- விருதுநகரில் சிலம்ப வீரர்களுக்கு பரிசளிக்கும் விழாவில் ஆட்சியரிடம் கேள்வி எழுப்பிய அமைச்சர் ஜெகதீஸ்வரி
#MinisterJegadeeswari | #Virudhunagar | #MinisterKeerthana
Akshita today:
Vijay becomes the first CM to ride a bus in the country. This shows how well he is connected with the masses. The bus may or may not have had AC but there were a lot of fans in the bus.
Tamil Nadu Minister Touches Kids 'Indecently' | Viswanathan's 'Disgusting' Defence:
Defence 1: 'I was providing first aid'
Defence 2: 'I acted out of humanity'
Defence 3: 'Students fainted after running'
Defence 4: 'DMK is pushing a false narrative'
@DEKAMEGHNA takes us through the political reactions.
"எங்களுக்கு எந்த வேலையும் இல்லையா..? எதுக்கு ஏய்னு சொல்றீங்க..? ஒழுங்கா பேசுங்க முதல்ல..?"
முதல்வர் விஜய் பேருந்தில் பயணம் செய்வதற்காக சென்னை மெரினாவில் 15 நிமிடத்திற்கு மேலாக நிறுத்தப்பட்ட போக்குவரத்து.. போலீஸாரிடம் வாக்குவாதம் செய்த வாகன ஓட்டிகள்.. #Chennai | #TVK | #Tarffic | #PolimerNews
போன ஆட்சில அரசே சாதித்தொழில ஆதரிக்க முடியாது
இந்த ஆட்சில தனியார்மயம் ஆக்கக்கூடாது
நேரத்துக்கு ஏத்த மாறி ஆட்சிக்கு ஏத்த மாறி ஒரு stand
இந்த லட்சணத்துல இவனுங்க எல்லாம் யோக்கியனுங்க மாறி திமுக இப்படி இருக்கனும் அப்படி இருக்கனும்னு பாடம் எடுக்குறானுங்க பாரு அதை மட்டும் digest பண்ணிக்கவே முடிலடா