#JustNow | பாலியல் வன்கொடுமை, கொலையால் 3 வயது குழந்தையை இழந்த குடும்பத்தினரிடம் இழப்பீடு தொகை வழங்க வந்த அமைச்சருடன் GROUP PHOTO எடுத்துக் கொண்ட தவெகவினர்
#SunNews | #TVK | #Thiruvallur
Attention-க்காக பொய்யா பொய்யா உருட்டுறது தற்குறித்தனம். உன் அண்ணன் பேருக்காக ஒரு குழந்தையின் மரணத்தைக்கூட குற்றச்சாட்டாக பயன்படுத்துறதைப் பாரு! சேய்... என்ன ஜென்மங்களோ
சூலூர்ல பெத்த தாய்கிட்ட கூட சொல்லாம ஒரு சிறுமியோட உடலை எரிச்சீங்க. இப்ப கும்மிடிப்பூண்டியில 3 வயசு குழந்தைக்கு நடந்த கொடுமை பத்தாதுன்னு, குழந்தையின் பெற்றோரை மிரட்டி, உடலை அவசர அவசரமா பொன்னேரியில கொண்டு போய் அடக்கம் பண்ணியிருக்கீங்க
தமிழ்நாட்டை என்ன உத்தரப் பிரதேசமா மாத்தப் பாக்குறீங்களா? சட்டம் ஒழுங்குன்னு ஒன்னு இங்க இருக்கா இல்லையா? எதை மூடி மறைக்க இப்படி எல்லாம் பண்றீங்க?
#TVKFails
We carried the INC on our shoulders when they were fighting for their political survival, only for them to jump ship the second they saw a shiny new toy.
It just proves that the "brother" hasn't grown up at all; he’s still a massive joke.
Don't come running back to us when the tide turns.
Good luck surviving!
குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யபடவில்லைன்னு காவல்துறை அறிக்கை கொடுத்தது.
யாரை காப்பாற்ற இப்டியொரு அவசர பொய் அறிக்கையை காவல்துறை வெளியிட்டது? எதற்காக இடத்தை மாற்றி அடக்கம் செய்தது.
அரசு சம்பந்தப்பட்ட காவல்துறையினரிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
In 2023, when the DMK released the list of 500 shop closures, sir was in a different transparency mode. How is everyone now using the same "transparency" word? Toolkit?
9.06.2026 - சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழா.
"சில செய்திகளை கேட்டல் மனசு பதறுகிறது. பெண்களுக்கு எதிரான கொடுமையில் ஜீரோ டாலரன்ஸ்” - முதலமைச்சர் விஜய் பேச்சு.
11.06.2026 - நெல்லை மாவட்டம் பேட்டை பகுதியில் 16 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.
12.06.2026 - சென்னை எம்.கே.பி. நகர் அருகே பைக் டாக்ஸியில் சென்ற மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.
12.06.2026 - சென்னை ஆலந்தூரில் கணவரை இழந்த பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் தவெக நிர்வாகி வேம்புலி.
12.06.2026 - சேலத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்தும், அதை வைத்தே மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட தவெக நிர்வாகி
13.06.2026 - திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரி காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு வாட்ஸ்அப்பில் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் தலைமை காவலர் அக்னிமுத்து.
13.06.2026 - சிவகங்கை ஆயுதப்படையில் பணியாற்றும் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.
14.06.2026 - தூத்துக்குடி ஆனந்த நகர் பகுதியில் உள்ள தேவாலயத்தில் 12 வயது சிறுமிக்கு போதகரால் பாலியல் தொல்லை
14.06.2026 - நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே 11 வயது சிறுமிக்கு உறவினரால் பாலியல் தொல்லை
15.06.2026 - கும்மிடிப்பூண்டியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்ட 3 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
15.06.2026 - பூந்தமல்லி அருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை சுடுகாட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை
15.06.2026 - திருவள்ளூரில் ஆட்டோ ஓட்டுநரால் 7ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை
15.06.2026 - சென்னையில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.
15.06.2026 - காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே 10 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை
இவ்வளவு தப்பு நடக்கும்போதும் முதலமைச்சரா இருந்துட்டு எதுவும் பேசாம இருக்கீங்க பாத்தீங்களா... அதுக்குப் பேருதான் கோழைத்தனம்!
உங்க மௌனம் 'நாம என்ன வேணா பண்ணலாம், சிஎம் பாத்துப்பார்'ன்ற தைரியத்தை தான் குற்றவாளிகளுக்கு தருது!
You represent the people, CM... Not the criminals!
நீங்க ஏசி ரூம்ல உக்காந்து, கோட்டைக்குள்ள செக்யூரிட்டி வச்சுட்டு ரொம்ப நிம்மதியா இருக்கீங்க. ஆனா வெளியில பெண்கள், குழந்தைகள் பயத்தோட வாழ்றாங்க. என்ன ஆட்சி சார் இது?
இப்படி டம்மியா முதலமைச்சர் சீட்ல உக்கார இருக்க கொஞ்சம் கூட வெட்கமா இல்லையா?
#TVKFails
" நைட்டு 7 மணிக்கு இந்த புதரில் இருந்து எடுத்தாங்க.. கு*ந்தைக்கு சுய நினைவே இல்ல.. கால் நடுங்கிட்டு இருந்துச்சி.." - கும்மிடிப்பூண்டியில் 3 வயது பெண் கு*ந்தை பா*யல் கொ**.. சம்பவ இடத்தில் ஆய்வு செய்ய சென்ற காவல்துறை அதிகாரிகளிடம் குழந்தை மீட்கப்பட்டது குறித்து ஆதங்கத்துடன் விவரித்த அப்பகுதி பெண்..
#Gummidipoondi | #Police | #PolimerNews
#JUSTIN | கும்மிடிப்பூண்டி அருகே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொல்லப்பட்ட 3 வயது சிறுமியின் உடல், பொன்னேரி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது
கும்மிடிப்பூண்டி மயானத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், பொதுமக்களை திசை திருப்பி பொன்னேரியில் அடக்கம் செய்யப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் மீண்டும் சாலை மறியல்
#SunNews | #Ponneri | #Crime
#WATCH | கும்மிடிப்பூண்டி: குழந்தை பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பதில் அளிக்காமல் சென்ற தவெக சட்டமன்ற உறுப்பினர்; ஆத்திரமடைந்த பொதுமக்கள் மீண்டும் சாலை மறியல்
#SunNews | #Gummidipoondi | #POCSO | #TVK
CrimeNews || கர்ப்பிணிக்கு பா*யல் தொல்லை
திருவண்ணாமலை: சேத்துப்பட்டு பகுதியில் கர்ப்பிணிக்கு பா*யல் தொல்லை அளித்த தவெக பிரமுகரை கடுமையாக தாக்கி காவல்துறையில் ஒப்படைத்த மக்கள்
கர்ப்பிணி பெண் இயற்கை உபாதை கழிக்க சென்ற போது பா*யல் தொல்லை அளித்ததாக புகார்; பெண்கள் தாக்கும் போது மன்னித்து விடுங்கள் என கெஞ்சிய தவெக பிரமுகர் யோகேஸ்வரன்
StopHarassment | PoliceAction
#CrimeNews #TamilNaduNews #StopHarassment #PoliceAction #TamilNews #NewsTamil24x7
திமுக ஆட்சியில் தடுத்து நிறுத்த பட்ட கல் குவாரியை அனுமதி கொடுக்க நினைக்கும் @TVKVijayHQ
மக்கள் தமிழக அரசை கண்டித்து போஸ்டர் அடித்து ஒட்டிய ஊர் பொதுமக்கள்
என்ன @drtkprabhu_TVK
காச வாங்கி கிட்டு திறக்க அனுமதி கொடுத்தா பொது மக்களுக்கு தெரியாதா...?
#WATCH | "தவெக ஆட்சியில் வெறும் Reels மட்டுமே உள்ளது"
மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த தமிழக மீனவர் இயக்கத்தின் தலைவர் அந்தோணி மைக்கேல் சாரத் பேட்டி
#SunNews | #DMK | #MKStalin | #TVKVijay
5 ரூபாய் பிஸ்கட்ட கொடுத்து ஒரு குழந்தைய இப்படி பண்ணிட்டான்.. கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலி*ல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம்.. அப்பகுதி மக்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்கள்
#Gummidipoondi | #Police | #Harassment | #Child | #Arrest | #PolimerNews