Bishop in Cefi Diocese Kallakurichi.
Pastor of CCM Church Kallakurichi.
President of YMCA Kallakurichi
Co ordinator of Vision 2000 Chinnasalem Regional
இயேசுவின் பாடுகளுக்காக யாராவது குரல் கொடுத்தார்களா?.
இல்லையெனில் நீங்கள் ஏன் அதை எதிர்பார்க்கிறீர்கள்?.
அவர் உங்களை ஊழியத்துக்கு அழைத்தார் என்றால் அவரே பார்த்துக் கொள்வார்.
நீங்களாக ஊழியத்துக்கு வந்தீர்கள் என்றால் நீங்களே தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.
என்ன புரிகிறதா?...
@sivasankar1ss நான் கள்ளக்குறிச்சி. கிறிஸ்தவ போதகர். சொந்த மாவட்டம் கன்னியாகுமரி. கள்ளக்குறிச்சியிலிருந்து கன்னியாகுமரி அல்லது நாகர்கோவிலுக்கு திருச்சி மார்க்கமாக பேருந்துகள் விட்டால் நலமாயிருக்கும். ஏராளமான குமரி மக்கள் கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ளனர். நன்றி ஐயா..