Tv News Anchor | International Correspondent 🇱🇰 The Best Tamil Tv Presenter(2019) & The Famous Tamil Tv News Anchor(2020) & Famous News Anchor (2023) GIWA
02 வருடங்களுக்குப் பின் மீண்டும் என் அண்ணனை சந்தித்தேன்.என் மீது பத்மஶ்ரீ @ikamalhaasan அவர்கள் வைத்துள்ள பாசமும் அன்பும் அதிகரிக்கின்றதே தவிர குறையவில்லை. சினிமாவில் என்றும் 01ம் நிலை. மக்கள் பணியில் இலயித்துப் போனாலும் நம் பந்தத்தத்தையும் மறவவில்லை #kamalHaasan#Indian 🇱🇰🇮🇳
@pravchak | He stands at the forefront as the protective shield for the #CMofTamilNadu—much like Krishna was for Arjuna—and is set to enter as the first MP representing the TVK alliance through the Congress party. Wish you all the best Mr. Pioneer #congress#tvk#vijay
I paid a courtesy visit on former #TamilNadu CM Mr. @mkstalin, as an inl Journalist & a Tv news Anchor. He warmly embraced & inquired about my well-being. On behalf of the people of #SriLanka, I gratefully remember his humanity, which extended hand during the disaster. #dmk
தமிழ்நாட்டின் இதயம் நிறைந்த முதலமைச்சர் பேரன்புமிகு @mkstalin அவர்களை நேரில் சந்தித்தேன். அன்புடன் அரவணைத்து உபசரித்தார். பேரிடர் காலத்தில் இலங்கைக்கு கரம்நீட்டிய அவர் மனிதத்தை இலங்கை சார்பில் நன்றியுடன் நினைவுகூர்ந்தேன்.
@mkstalin#dmk#mkstalin#stalin@arivalayam@DMKITwing
நாளை காலை அமைச்சராகும் சகோதரர் சட்டசபை உறுப்பினர் வன்னியரசு (வன்னி அரசு) அவர்களை சற்றுமுன் சந்தித்தேன்… மிக அருமையான மனிதர்... மக்கள் பணியில் சிறந்து விளங்க என் மனமுவந்து வாழ்த்தினேன் ❤️❤️ @VanniArasu_VCK#tvk#vck#fyp#vijay#viral#trending#tamilnadu
المحلل العرب:
لا يمكن استرضاء الصه.اينة، ولا يمكن شراء النفوذ. انظروا إلى Jared Kushner؛ فنحن نعلم كم من الأموال حصل عليها من دول الخليج (الفارسی)، وهذه معلومات مفتوحة ومتاحة للعامة. وأنا أعلم أن الدول نفسها التي أعطته كل تلك الأموال دون أي عائد تُواجه اليوم ضربات وقصفًا…
ஊடகவியலாளராக இருக்க ஒரு வீதமேனும் அருகதையற்றவர் மட்டுமல்ல பெண் என்பவர் எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதற்கு இலக்கணம். ஒருவரை காலால் எட்டி உதைக்கும் ஒரு கேவலமான மிருகத்தனமுடையவளை, தேசிய சர்வதேச விருது வென்ற என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது @VijaySethuOffl#BiggBossTamil9
With our universal announcer #BHAbdulHameed
பெரியவரும் உங்கள் நானும் உலக அறிவிப்பாளர் அன்பின் மானசீக குரு பி.எச்.அப்துல் ஹமீத் அவர்களை நலம் விசாரித்த போது பல மணிநேரம் பலதையும் மறந்து உறவாடினோம்