🛑 எனது அன்பான தாய்தமிழ் உறவுகளே, அண்ணன் தம்பிகளே அக்கா தங்கைகளே
மிக மிக ஜாக்கிரதை ஈழத்து அணில்கள்/ஈழத்து ஆடுகள் இடம் இருந்து ..!!!!
அபாயம் ⚠️
காரணங்கள் உங்கள் கவனத்திற்கு …!!
👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽
📌 சீமான் அண்ணன் அமரன் படத்தைப் பற்றிப் பேசினால் அதெப்படி இந்திய இராணுவம் பற்றிய படத்தை இவர் ஆதரிக்கலாம் என்று அண்ணனை குதறிக்கடித்த சில்லறைகள் விஜயை ஆதரித்து அவனிற்கு சாமரம் வீசி இப்ப அந்த இராணுவத்தையே அனுப்பி என் இனத்தை கொன்ற காங்கிரஸ்+விஜய்க்கு கூட்டணி செய்தி கேட்டு இப்ப எந்த பொந்தில ஈனர்களே ஒளிந்து இருக்கீங்க …?
📌 சாந்தன் அண்ணன் மறைவில் பிணவறைக்கு வெளியே சீமான் எப்படி படம் எடுக்கலாம் என்று அண்ணனை வசைபாடியவர்கள் விஜயை ஆதரித்து அவனிற்கு சாமரம் வீசி அந்த சாந்தன் அண்ணன் சாவிற்கு காரணமான காங்கிரஸ்+விஜய்க்கு கூட்டணி செய்தி கேட்டு இப்ப எந்த பொந்தில ஒளிந்து இருக்கீங்க …?
📌 தமிழீழக் கொடியை போன வருடம் நடந்த இனப்படுகொலை நிகழ்வில் தவறாக ஏற்றிவிட்டார் என்று சீமான் அண்ணனை வளைத்து வளைத்து கடித்த தறுதலைகள் விஜயை ஆதரித்து அவனிற்கு சாமரம் வீசி இப்போது அந்த தமிழீழக்கொடியை ஏந்திய தலைவரின் குடும்பத்தில் ஒருவர் கூட இருக்கக்கூடாது என்று சொன்ன காங்கிரஸ்+விஜய்க்கு கூட்டணி செய்தி கேட்டு இப்ப எந்த பொந்தில தறுதலைகளே ஒளிந்து இருக்கீங்க …?
📌 ஸ்டாலின் வீட்டிற்கு துக்கம் விசாரிக்கச் சென்ற அண்ணனை அதெப்படி தமிழினத்துரோகி ஸ்டாலின் வீட்டிற்கு இவர் போகலாம் இனிமேல் தலைவர் ஈழம் பற்றியெல்லாம் சீமான் பேசக்கூடாது என்று கூவிய நாறவாய்கள் விஜயை ஆதரித்து அவனிற்கு சாமரம் வீசி எம் தமிழினத்துரோகி முழுக்காரணகர்தா காங்கிரஸ்+விஜய்க்கு கூட்டணி செய்தி கேட்டு இப்ப எந்த பொந்தில நாறவாய்களே ஒளிந்து இருக்கீங்க …?
🛑 சீமான் அண்ணன் மக்கள் சேவைக்கு மக்களிடம் திரள்நிதியாக பணம் வாங்குவதையும் கொச்சைப்படுத்தியவர்கள் இவர்கள் 💯
மொத்தத்தில் இவர்களிற்கு அண்ணன் சீமானை பிடிக்காது எல்லா இடத்திலும் கேவலப்படுத்தி அசிங்கப்படுத்துவார்கள் ..
ஒரு இரு பதிவுகள் நம் சீமான் அண்ணனிற்கு ஆதரவு பதிவு போட்டுவிட்டார்கள் என்பதற்காக இந்த கேடுகெட்ட விஜயை ஆதரிக்கும் அந்த ஈழத்து அணில்கள்/ஈழத்து ஆடுகளை நம்பிடாதீர்கள் … நம் அண்ணனை இழிவுபடுத்தபவர்களை நாம் ஏற்றுக்கொள்வது என்பது அருவருப்பு …
சீமான் அண்ணன்மேல் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அண்ணனை உயிரிற்கு உயிராக நேசிக்கும் எத்தனையோ ஈழத்தமிழ் சொந்தங்கள் இருக்கிறார்கள் அவர்களிற்கு உங்கள் அன்பை பரிமாறுங்கள் அவர்களை இருகரம் கூப்பி வரவேறுங்கள் என் அன்பான உறவுகளே ♥️💛🙏🏽🙌🏽
இந்தச் செயலை செய்பவள் நானாக இருந்தாலும் எனக்கு இது பொருந்தும் …
என் அண்ணனை ஆதரிக்காத, அண்ணனின் மீது வன்மம் கொட்டுகின்ற, அண்ணன் மீது அநியாயமாக காழ்ப்பை உமிழுகின்ற, அண்ணனின் தியாகத்தை கொச்சைப்படுத்துகின்ற, அசிங்கப்படுத்துகின்ற எவரையும் இங்கு நான் ஆதரிக்கமாட்டேன் 💯✊🏽
தமித்தாய் வாழ்க 🙏🏽✊🏽
தலைவர் பிரபாகரன் வாழ்க 🙏🏽✊🏽
நாம் தமிழர் …. நாமே தமிழர் ✊🏽🙏🏽
தமிழ்த்தேசிய நீரோடையில் தொடர்ந்து பயணிப்போம் 🙌🏽💯✊🏽♥️💛💪🏽🔥
தன் இனத்தின் விடியலுக்காக ஒருவன் சிந்துகிற வியர்வையையும், தொலைநோக்குச் சிந்தனைகளையும் சமகால மக்கள் உணராமல் போவது என்பது, அந்தத் தலைவனின் தோல்வியல்ல; மாறாக, அது அந்தச் சமூகத்தின் வரலாற்றுப் பின்னடைவு....
#seemantheleader
உச்சி மேல கொண்டு விழும் புலி வீரன் அசைவதில்லை
உயிர் போகும் வேளையிலும் புலிகள் முகம் சிரித்த முல்லை
அஞ்சுவது அணில்பிள்ளை
எங்கள் பிள்ளை புலி பிள்ளை 💪
தீர்க்கதரிசிகள் எங்கள் தலைவர் கொடும்புலி கூட்டம் !!!
💛❤️
ஆராத்துயர் ❗
ஆயிரம் ஆயிரம் வேங்கைகளை உருவாக்கியது உங்கள் குரல் ❗
தலைவன் முதல் தளபதி வரை
நீங்கள் பாடிய பாடல்களால் லட்சக்கணக்கான மானத் தமிழர்களின் நெஞ்சில் நீங்கள் எப்போதும் குடியிருப்பீர்கள்
❤️💛
திமுக மற்றும் திமுக கூட்டணியில் இல்லாத பிற கட்சிகளில் பயணிக்கும் இஸ்லாமிய பெண் பிள்ளைகளை தொடர்ந்து, ஆபாசமாகவும், இழிவாகவும் சித்தரித்து தொடர்ந்து கமெண்ட் செய்வது, மற்றும் அவர்களை பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுப்பது,
திமுகவினரால் கோபாலபுரத்து கொத்தடிமைகள்,
1/3
திமுக மற்றும் திமுக கூட்டணியில் இல்லாத பிற கட்சிகளில் பயணிக்கும் இஸ்லாமிய பெண் பிள்ளைகளை தொடர்ந்து, 😡 ஆபாசமாகவும், 😠 இழிவாகவும் சித்தரித்து தொடர்ந்து கமெண்ட் செய்வது, 🚫 மற்றும் அவர்களை பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுப்பது,
திமுகவினரால் கோபாலபுரத்து கொத்தடிமைகள், 🐕 அறிவாலயத்து அல்சேஷங்கள் ஆன, இஸ்லாமிய கட்சிகளில் பயணிக்கும் சிலருக்கு கொடுக்கப்பட்டுள்ள புதிய ப்ராஜெக்ட். 🎯
அந்த வகையில், அந்தரங்கம் புகைப்படம் தன்னிடம் இருப்பதாக பொய் மிரட்டல் விடுத்து விட்டு, 😤 வசமாக சிக்கி அம்பலப்பட்டு போன ஒரு அறிவாலயத்து அடிமையின் ஒப்புதல் வாக்குமூலம் இதோ. 📢
தனது சொந்தக்கார பெண் என்பதே தெரியாமல், 😳 மிரட்டல் விடுத்து விட்டு அம்பலம் ஆகிய அவலம்.
⚖️ Cyber crime-ல் புகாரளிக்கபட்டுள்ளது 🚨