@thatsTamil எவனோ ஒருவன் பின்னால் நின்று, வாழ்க!!! வாழ்க!!! என கோஷம் போடுவதை விட்டு விட்டு களத்தில் இறங்கி போறாடுவோம். இல்லை எனில் இந்த மானங்கெட்ட நாய்களிடம் நாட்டை விட்டு விட்டு நாம் அடிமையாக இருக்க வேண்டியதுதான். தமிழா நினைவுக்கொள் இது தமிழ்நாடு, தமிழ் தேசம் இங்கு நீயே அடிமையாக இருக்கலாமா??
நேற்று 23.09.2026 தா��ாபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் பொறியாளர் மு.கார்த்திகா அவர்களை ஆதரித்து
அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி (மூலனூர்) பரப்புரை பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
#ntk
#seeman
#Dharapuram
#byelection2026
#சட்டமன்றத்தில்_நாம்தமிழர்
@NTK_Dharapuram
@Karthika_MCK
இன்று 23.09.2026 மதுராந்தகம் சட���டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் பொறியாளர் கோ .ஜானகிராமன் அவர்கள் நெல்வாய் கூட்டுச்சோலை,மங்கலம்,பள்ளியகரம்,
நெல்லி ��ற்றும்
புழுதிவாக்கம் கூட்டுச்சாலை ஆகிய பகுதிகளில் வாகனப் பரப்புரை மேற்கொண்டார்.
@mkmsouthntk
@ImJohn693
#ntk
#seeman
#maduranthagam
#byelection2026
#சட்டமன்றத்தில்_நாம்தமிழர்
ஒடுக்கப்பட்ட மக்களின் கட்சி என்று சொல்லி கொண்டு
சமூகநீதியை தாரக மந்திரமாக வைத்து இயங்கும் கட்சி என்று சொல்லி கொள்ளும் நீங்கள் சமூகநீதி அமைச்சரா❓
ஆயுள் தண்டனை கைதியான உங்களுக்கு எப்படி அமைச்சர் பதவியை கொடுத்தார் முதல்வர் @TVKVijayHQ