தலையில் செல்வச்சக்கரம்; தினமும் நெய் அபிஷேகம்; செல்வகடாட்சம் அருளும் நெய் நந்தீஸ்வரர்!
இந்த சக்தி விகடன் இதழில்...
#SakthiVikatan#Magazine
https://t.co/HwR9RtvU0W
✨ Divine moments from Sri Kalyana Venkateswara Swamy's Swarna Rathotsavam at Srinivasamangapuram. The Golden Chariot procession fills devotees' hearts with devotion as Sri Swamy, accompanied by Sridevi and Bhudevi, showers His blessings.
#SwarnaRathotsavam
ஓம் சரவணபவாய நமஹ
தேவர்களுக்கெல்லாம் சேனாதிபதியாக விளங்கும் மகா சேனாதிபதியாகிய முருகப்பெருமானே உங்களை வணங்குகிறேன். அடியேனை ஆட்கொண்டு என்னையும் வழி நடத்த உங்களை வேண்டுகிறேன்.
மயில் மீது மன்னனை இருக்க வைத்து
ஏழு ஸ்வரம் பாடும் கிங்கிணி சலங்கை கட்டி வெற்றிவேலுடன் சேவல் கொடி ஏற்றிவைத்து இந்த ராஜாதி ராஜனுக்கு முடி சூட்டுவோம்!
சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது!
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam#मुरुगा_चरणों