Met Chief Minister of Tamil Nadu Thiru C. Joseph Vijay in Chennai, ahead of the 31st Meeting of the Southern Zonal Council, to be held tomorrow in Kovalam, Chengalpattu.
செங்கல்பட்டு, கோவளத்தில் நாளை நடைபெறவிருக்கும் தெற்கு மண்டல கவுன்சிலின் 31வது கூட்டத்திற்கு முன்னதாக, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களை சென்னையில் சந்தித்தேன்.
@TVKVijayHQ
32 லட்ச ரூபாய் சொத்து இருக்குன்னு காட்டிய எம் எல் ஏ ஆட்டோவில் வருவது எப்படின்னு கேக்கத்தெரிந்த மீடியா டாபர்களுக்கு , வெறும் 10000 ரூபாய் ரொக்கம் இருக்குனு காட்டிய ஸ்டாலின் எப்படி மீசை முளைக்காத பேரன் பேர்ல வாங்கப்பட்ட 2.5 கோடி ரூபாய் டிபெண்டர் காரில் வந்தார்னு கேக்கத்தெரியல பார்த்தீங்களா
தமிழ்நாடு காவல்துறையின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகர காவல் ஆணையரகங்களிலும் Internal Vigilance Cells அமைக்கப்பட்டுள்ளன.
* காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு எதிரான ஊழல், முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பிற ஒழுங்கீன செயல்கள் தொடர்பான புகார்களைத் தடுப்பது, கண்காணிப்பது மற்றும் விசாரிப்பது இதன் முக்கிய நோக்கம்.
* பொதுமக்கள் புகார்களை எளிதில் தெரிவிக்க, மாவட்டம் மற்றும் மாநகரம் வாரியாக தனி Mobile/WhatsApp எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
* புகார்தாரர்கள் மற்றும் சாட்சிகளின் அடையாளம் ரகசியமாக பாதுகாக்கப்படும்.
* புகார் அளித்ததற்காக எந்தவிதமான துன்புறுத்தல், அச்சுறுத்தல் அல்லது பழிவாங்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
* பெறப்படும் அனைத்து புகார்களும் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற முறையில் உரிய காலக்கெடுவுக்குள் விசாரிக்கப்பட்டு, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
* Internal Vigilance Cell-ன் செயல்பாடுகள் உயர் காவல்துறை அதிகாரிகளால் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
* எனவே, பொதுமக்கள் எந்த அச்சமும் இன்றி காவல்துறையினர் தொடர்பான ஊழல் அல்லது முறைகேடு புகார்களைத் தெரிவிக்கலாம் என DGP/HoPF கேட்டுக்கொண்டுள்ளார்.
#InternalVigilanceCell #Vigilance #PoliceIntegrity #AntiCorruption #Transparency #Accountability #Corruption #FreePolice #TamilNadu #TamilNaduPolice #TNPolice
Hi..Hi...
அன்பு தம்பி ஆளூர் ஷாநவாஸ்..
"அண்ணா அறிவாலயம்"
செல்லமாட்டார் என்று நம்புகிறேன்!
"அம்பேத்கர் திடல்" வருவார் என்று நம்புகிறேன்! நம்புகிறேன்!!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலர் என்ற முறையில் மாநாட்டு வேலை செய்ய வருவார் என்று நம்புகிறேன்!
எழுச்சித்தமிழர் அவர்கள் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு ஊடக துறையில் பொறுப்பாளராக உங்களை அறிவித்தார் அந்த வேலையை செய்வார் என்று நம்புகிறேன்!
மாநாட்டுக்கு இன்னும் மூன்று நாட்கள் மீதம் உள்ளது இனியாவது மாநாட்டு வேலை செய்ய அம்பேத்கர் திடல் வருவார் என்று நம்புகிறேன்!
"சங்கத்தமிழன்"
Er. M. SARAVANA
If an MLA raises the issue, the Assembly Speaker could consider referring it to the Privileges Committee over the circulation of this AI-generated video that recreates scenes inside the Assembly that never actually occurred.
Irrespective of which party is involved, AI should not be used to fabricate or distort proceedings inside the House.
Recreating events that never happened or altering what actually transpired inside the Assembly undermines the integrity of legislative proceedings.
தமிழக அரசியலில் சிலர் பேசும் கருத்துக்கள் கவலை அளிக்கக் கூடியதாக இருக்கின்றன.. இன்று காவிரிக்காக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி @Udhaystalin .. காவிரி போராட்டத்தில் விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என்றோ தமிழ்நாட்டிற்கான உரிமை கிடைக்கவில்லை என்றோ எந்தவித கவலையும் இல்லாமல்.. கேட்கவே கூசும் அளவிற்கு கொச்சையான வார்த்தைகளை. முதலமைச்சரை @CMOTamilnadu@TVKVijayHQ .. விமர்சிக்கிறோம் என்ற பெயரில்.. மோசமான உள்ளர்த்தம் கொண்ட வார்த்தைகளைப் பேசியிருப்பது கட்சி எல்லை கடந்து அனைவரும் கண்டிக்க த்தக்கது... எவ்வளவு மாற்றுக்கருத்துகள் மாற்று சிந்தனைகள் இருந்தாலும்... விமர்சிக்கும் பொழுது சிந்தனையில் ஒரு தூய்மை தேவை. சிந்தனை இவ்வளவு அழுக்காக இருந்தால்.. அது @arivalayam திமுகவிற்கு நல்லதல்ல.. அவர்கள் தரம் உயரும் என்று எதிர்பார்ப்பதிலும் நியாயம் இல்லை என்றே தோன்றுகிறது.
அரசியல் நாகரிகத்தையும் பேச்சு நாகரீகத்தையும் கடைப்பிடிப்பதே மக்கள் விரும்பும் நாகரீகம்.. மோசமாக விமர்சனம் செய்துவிட்டு சிறையில் இருப்பதையும் ஊழல் செய்துவிட்டு சிறை செல்வதையும் பெருமை என்று நினைக்கும்
இவர்களிடம் வேறு எதைத் தான் நாம் எதிர்பார்க்க முடியும்?
@BJP4TamilNadu@BJP4India@ANI@PTI_News@pibchennai
ஏற்கனவே இந்த போராட்டத்துக்கு ஒரு முத்திரை குத்திக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு நீங்க இப்படி வந்தீங்க..! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அடையாளத்துடன் நுழைந்த ஜூலி உள்ளிட்ட தி.மு.க ஆதரவு இளைஞர்கள்.. கேள்விகளால் துளைத்தெடுத்த நபரால் சைலண்ட்டாக அந்த இடத்தை விட்டு எஸ்கேப் ஆன Gen Z DMK
#Chennai | #CJP | #Protest | #NEETIssue | #DMK | #Suppoters | #PolimerNews
இன்று கொந்தளிக்கும் இவர்களில் எத்தனைபேர் கடந்த ஆட்சியில் TNPSC examல் நடந்த குளறுபடிகளுக்கும், தலைவர் நியமிக்கப்படாமல் இருந்ததற்கும், தேர்வே நடத்தப்படாததால் இளைஞர்கள் வேலை வாய்ப்பு கேள்விக்குறியானதற்கும், ஆண்டுக்கு ஒரு லட்சம் பேருக்கு வேலை என அறிவித்த திமுக அரசு ஐந்தாண்டுக்கு கூட ஒரு லட்சம் வேலை நிரப்பாமல் TNPSC தேர்வை கேலி கூத்தாக்கியதற்கும் குரல் எழுப்பினார்கள் சொல்ல முடியுமா? எல்லோரும் எங்கே போனீர்கள் அப்போது?
மாணவர்கள் தன்னெழுச்சியாக திரண்டால் அங்கு வந்து ஒட்டுண்ணி வேலை பார்ப்பதுதான் இவர்கள் கலையுலகத்தினர் வேலையாக உள்ளது.
எட்டு தலித் அமைச்சர்களை நியமித்தால் போதுமா என்று கேட்கிறார் பா ரஞ்சித்
ஒடுக்கிட்டான் பிதுக்கிட்டான்னு நாலு படம் எடுத்துட்டா போதுமான்னு பதிலுக்கு கேட்டா என்ன சொல்லுவார் ரஞ்சித் ?
கல்விக்கூடங்கள் காட்சிக்கூடங்கள் அல்ல...
அரசியலின் மேடை அல்ல...
அடுத்த தலைமுறைகளை உருவாக்கும் அறிவுப்பண்ணையாகும் !
இனிவரும் காலங்களில் பள்ளி வளாகங்களில் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதியில்லை.
அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளைத் தவிர்த்து, பிறந்தநாள் விழாக்களோ அரசு சாராத நிகழ்வுகளோ நடத்தக் கூடாது.
எந்த அரசியல் கட்சியினரும்,
எந்தத் தனியார் அமைப்பினரும்
நேரடியாக மாணவர்களைச் சந்திக்க அனுமதியில்லை.
மாணவச் செல்வங்கள் வகுப்பறையில் அமர்ந்து கற்கும் ஒவ்வொரு நொடியும், அவர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல,
இந்த நாட்டின் வருங்காலத்தை வடிவமைக்கும் பொன்னான நேரமாகக் கருதப்படுகிறது.
அந்த நேரம் வெறும் பாட நேரமல்ல;
கனவுகள் விதைக்கப்படும் நேரம்,
சிந்தனைகள் செழுமையாக்கும் நேரம்,
அறிவு பெருகும் நேரம்,
வருங்காலத் தமிழகம் தன் எண்ணங்களை வண்ணமயமாக செதுக்கும் நேரம்.
எனவே, வகுப்பு நடைபெறும் நேரத்தில் எந்தக் காரணத்திற்காகவும் யாரும் பள்ளிக்குள் நுழைவதோ, மாணவ, மாணவியரை நேரடியாகச் சந்திப்பதோ முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
மாணவர்களின் கவனமும், ஆசிரியர்களின் கற்பித்தல் பணியும் எவ்வித இடையூறுமின்றித் தொடர்வதே நம் முதன்மைப் பொறுப்பு.
பள்ளி வளாகங்கள் விழாக்களின் கூடாரமாக அல்ல, அறிவுத் தெளிவின் விழிப்புணர்வின் சிந்தனை மண்டபமாக மிளிர வேண்டும்.
புகழ் பரப்பும் இடமாக அல்ல, எதிர்காலத்தைப் படைக்கும் இடமாகத் திகழ வேண்டும்.
எண்ணங்களைத் துளிர்விட்டு,
கனவுகளுக்கு இறக்கை கட்டி,
எண்ணுவதையெல்லாம் நனவாக்கும் ஆற்றலைப் பெறும் நம் அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் இன்னும் இன்னும் உயரப் பறக்கட்டும்!
அறிவிலும், பண்பிலும், சாதனைகளிலும் உலகம் வியக்கும் உயரங்களை எட்டட்டும்!
அரசுப் பள்ளிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் உரிய ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் கல்விச் சூழலை உறுதிசெய்யும் வகையில் விரிவான நெறிமுறைகள் பள்ளிக் கல்வித்துறை சார்பில் விரைவில் வெளியிடப்படும்.
அன்பு மாணவச் செல்வங்களே...
நல்லதைப் படியுங்கள்!
நன்றாகப் படியுங்கள்!
#JanaNayagan finally got the censor certificate and will be releasing soon . What a relief to @KvnProductions & Tamil Cinema to bring out the most expected film of our #ThalaivarVijay sir, one last time on big screen 💐👍💪