வாழ்க்கையில் மிகக் கொடுமை“ என்ன பாத்துக்க யாருமே இல்லையே “” என்ற புலம்பல்தான். உங்களை எதற்கு “ஒருவர் ‘ பார்த்துக் கொள்ள வேண்டும் ? அது மருத்துவமனையில் நோயாளியாய் இருப்பது போல.! உங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். அது கடவுளே உங்களை பார்த்துக் கொள்வது போல். !
#ஜெய்பீம் - இதுவரை சொல்லப்படாத சமூக அவலத்தை அக்கறையோடும் அற்பணிப்போடும் திரைக்கு கொண்டு வந்து அந்த பழங்குடி மக்கள் வாழ்வில் இன்று ஒரு மலர்ச்சிக்கு வழி வகுத்த அரிய படைப்பு. திரையில் கண்ட அனைத்து உணர்ச்சிகளும் நிஜம்! நடிப்பு அல்ல! சந்துரு சார்🙏🏽 @tjgnan
இந்நன்னாளில்
புதிய எண்ணங்கள்,
புதிய முயற்சிகள்,
புதிய நம்பிக்கைகள்,
இவை அனைத்தும் நம் உள்ளத்தில் மகிழ்ச்சியும் வாழ்வில் ஏற்றமும் அளிக்கட்டும்!
அனைவருக்கும் இனிய
தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
நம் உழவர்கும் நல் வழி கிடைக்கட்டும்!
Mi fans, brace yourselves for the FIRST product launch of the decade! #ThePerfect10🤩
🎯 10 Questions
📱 10 #Mi10i
😎 10 Winners
⌛ All-day long contest!
Join us today at 12 noon! RT with #IloveMi if you're participating.