2021 - தி.மு.கழக ஆட்சியின் முதல் 30 நாட்களின் சாதனைகள்!
குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 4000 கொரோனா நிவாரண நிதி!
ஆவின் பால் லிட்டருக்கு ரூ. 3 குறைப்பு!
பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா விடியல் பயணம்!
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைப் பெறும் மக்களின் கட்டணத்தை காப்பீடு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசே ஏற்கும்.
மக்களின் புகார்கள் மீது 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் & அதற்கென தனித்துறை
முன்களப்பணியாளர்களாக பத்திரிகையாளர்கள் அறிவிப்பு!
கொரோனா சிகிச்சை பணிகளை சிறப்பாக மேற்கொள்ள ஒருகிணைந்த கட்டளை மையம்.
கோவில்பட்டியில் எழுத்தாளர் கி.ரா. வுக்கு சிலை!
இந்த சாதனை பட்டியல் மிக நீளமானது..
https://t.co/CnKB61nEm6
தலைமைக்கழக அறிவிப்பு
ஊடக விவாதங்களில் கழகத்தின் சார்பில் செய்தி தொடர்புக் குழுவினர் கலந்து கொள்வதையும், பல்வேறு விவகாரங்களில் கழகத்தின் நிலைப்பாட்டை ஊடகங்களில் தெளிவுபடுத்திடும் பணிகளையும் ஒருங்கிணைத்திட வழக்கறிஞர் பரந்தாமன், டாக்டர் ஹபிசுல்லா, சூர்யா கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்
தலைமைக் கழகம்
தி.மு.க.
செங்கல்பட்டு தொகுதியில் மாற்றுக்கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட சகோதரர் கஜேந்திரன் அவர்களின் தலைமையில் 1500 பேர் நமது தலைவர் @mkstalin முன்னிலையில் கழகத்தில் இன்று இணைத்துக் கொண்ட நிகழ்ச்சியில் நாமும் பங்கேற்றோம்.
திராவிடக் கொள்கைகளை உயர்த்திப் பிடிப்பதில் கழகமே உறுதியான இயக்கம் என்பதை உணர்ந்து நம்முடன் இணைந்துள்ள அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.
உடன்பிறப்புகளாய்
ஒன்றிணைந்து செயலாற்றுவோம்!
#DMK @thamoanbarasan
தமிழுணர்வும் திராவிட இயக்கப் பற்றும் கொண்டு பெரியாரியப் பாதையில் வாழ்ந்து, நம் உள்ளங்களில் நிறைந்து வாழும் பேராசிரியர் மா. நன்னன் அவர்களது வாழ்விணையர் திருமிகு பார்வதி நன்னன் அவர்கள் மறைந்த துயர்மிகு செய்தி சொல்லொண்ணா வேதனையைத் தருகிறது. அவரது மறைவிற்கு நேரில் சென்று இரங்கலைத் தெரிவித்து, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவித்தேன்.
தமிழுக்கும் திராவிட இயக்கத்திற்கும் பெருந்தொண்டாற்றிய பேராசிரியர் மா. நன்னன் அவர்களது நூல்களைக் கடந்த 2023-ஆம் ஆண்டு நான் முதலமைச்சராக இருந்தபோது நாட்டுடைமையாக்கி, அதற்கான நூலுரிமைத் தொகையை வழங்கியபோது, பேராசிரியர் நன்னன் அவர்களது நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டு அவரோடு உரையாடிய தருணத்தை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.
பேராசிரியர் மா. நன்னன் அவர்கள் தொடங்கிவைத்த பணிகளை, இன்றளவும் தொய்வில்லாமல் தொடர்ந்துவரும் அவரது குடும்பத்தினரின் பணி போற்றுதலுக்குரியது. அந்தப் பணிக்குப் பெருந்துணையாக - தூணாக விளங்கிய திருமிகு பார்வதி நன்னன் அவர்களது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
இந்தப் பேரிழப்பையும் கடந்து, பேராசிரியர் மா. நன்னன் அவர்கள் தொடங்கிவைத்த பணிகளை, அவரது குடும்பத்தினர் தொடர்வார்கள்; பேராசிரியர் மா. நன்னன் - பார்வதி நன்னன் ஆகியோருக்கு நிச்சயம் புகழ் சேர்ப்பார்கள்.
தமிழ்நாடு ஒரு பெரிய தொழில் திட்டத்தை இழந்துள்ளது. முன்பு தமிழ்நாட்டுடன் ஒப்பந்தம் செய்திருந்த மசாகான் டாக் ஷிப் பில்டர்ஸ் நிறுவனம், இப்போது ஆந்திரப் பிரதேசத்தின் பக்கம் திரும்பியுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் துகராஜபட்டினத்தில் ரூ.29,000 கோடி மதிப்பிலான பெரிய கப்பல் கட்டும் தொழிற்சாலை திட்டத்திற்கு மசாகான் டாக் நிறுவனம் முக்கிய முதலீட்டாளராக இணைய உள்ளது. இந்தத் திட்டம் ஆண்டுக்கு 1.2 மில்லியன் டன் கப்பல் கட்டும் திறனை கொண்டதாகவும், 3,500 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் திட்டத்தின் மூலம் ஆந்திராவில் பெரிய அளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் கப்பல் கட்டும் திறனை அதிகரிக்கும் நோக்கில் மத்திய அரசு இந்தத் திட்டத்துக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
கடந்த 2025 செப்டம்பர் 19ஆம் தேதி, மசாகான் டாக் நிறுவனம் தமிழ்நாடு அரசின் முதலீட்டு அமைப்பான கைடன்ஸ் தமிழ்நாட்டுடன் ஒப்பந்தம் செய்திருந்தது. தூத்துக்குடியில் உலகத் தரம் வாய்ந்த கப்பல் கட்டும் தொழிற்சாலையை அமைக்க ரூ.15,000 கோடி முதலீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.
இந்தத் திட்டம் 45,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதில் 5,000 நேரடி வேலைகளும், 40,000 மறைமுக வேலைகளும் அடங்கும். ஆனால் இப்போது அந்தத் திட்டம் ஆந்திராவுக்கு நகர்ந்துள்ளது.
ஆட்சி மாற்றத்திற்குப் பிந்தைய தற்போதைய சூழலில், இந்தத் திட்டத்தை விரைவுபடுத்துவதில் ஏற்பட்டுள்ள சுணக்கம் காரணமாக, மசாகன் டாக் நிறுவனம் தற்போது ஆந்திரா அல்லது மகாராஷ்டிர மாநிலங்களை நோக்கித் தனது பார்வையைத் திருப்பியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சி, அவர்களிடம் இருந்து பிரிந்து சென்ற தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கூட கூட்டணி வைக்கலாம். அதில் எந்த தவறும் இல்லை.
ஆனால் அதிமுக அதன் தாய் கழகமான திமுக கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்தியதாக ஒரு மாயயை உருவாக்கி, அதற்கு கதறிக்கிட்டு இருக்கானுங்க திருட்டு கபோதிங்க..
நாட்டின் நலனுக்காக இரு கட்சியும் இணைந்தால் ஒரு தவறும் இல்லை. எங்கள் பங்காளிகள் தான் அதிமுக.. 🙏🙏
மக்கள் TVK கட்சிக்குத்தான் பெரும்பான்மையை கொடுத்தார்கள். ஆனால் 107 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியாத காரணத்தால், நாங்கள் அவர் ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்தோம் - காங்கிரஸ்...
2024 -ல் இதே மக்கள் தான் பிஜேபி கட்சிக்கு பெரும்பான்மை கொடுத்தார்கள். ஆனால் 240 சீட் தான் பிஜேபி வெற்றி பெற்றது. அப்போது அவர்களுக்கு ஆதரவு கொடுத்து இருக்கலாமே ஆட்சி அமைக்க. 5 அமைச்சர் பதவி வாங்கி இருக்கலாமே??? @manickamtagore@INCTamilNadu@RahulGandhi@jothims