This issue should be taken seriously.
#KamalHaasan can't make his nasty opinion on sensitive topics
Kalvi vithi vs kalvi vathai
Padipu varama suicide panikita pasangala vida padika vasathi ilama suicide panikitavanga jasti
#BiggBossTamil7#BiggBossTamilSeason7#EducationMatters
#MustRead and watch
நேற்றைய #BiggBossTamil7 நிகழ்ச்சியில் போற போக்���ில் #KamalHaasan ஒரு செய்தியை தூவி விட்டு சென்றார்.
அதாவது #Vichithra கல்வி முக்கியம் என்று சொன்னது அவர் கேரளாவில் பிறந்ததனால் தான். அங்கு தான் அனைவரையும் கல்வி கற்க வைத்தார்கள் என்று கூறுகிறார். அவர் literacy rate என்ற ஒன்றை மட்டும் வைத்து சொல்லுகிறார்.
கமலுக்கு GER ( Gross Enrolment Ratio) என்றால் என்னவென்று தெரியும் என நம்புகிறேன். அதாவது 100 பேர் 12ம் வகுப்பு முடித்தால் எத்துனை பேர் கல்லூரியில் சேருகிறார்கள் என்ற புள்ளி விவரம். 2019 ஆண்டு கணக்கின் படி
இந்தியா - GER 26.3%
கமல் சொன்ன கேரளா - 37%
��ோடியின் குஜராத் - 20%
உலக அளவில் பார்த்தால்
அமெரிக்கா - 41%
சீனா - 43%
தமிழ்நாடு எவ்வளவு என்று தெரியுமா நண்பர்களே?? ஆச்சர்யப்படுவீர்கள்
தமிழ்நாடு GER - 49%
இந்தியாவின் சராசரியை விட கிட்டத்தட்ட இரு மடங்கு. தமிழ்நாட்டின் அருகில் க��ட எவரும் வர முடியது.
எவ்வளவு பெரிய சாதனை இது. இதை நிகழ்த்த நம் தலைவர்கள் எவ்வளவு உழைத்திருப்பார்கள்? அதும் தற்போது இது இன்னும் உயர்ந்திருக்க கூடும். கண்டிப்பாக 50% மேல் சென்றிருக்கும். ஏனெனில் அரசு பள்ளியில் படித்த மாணவிகள் உயர் கல்வியில் சேர்ந்தால் மாதம் ஆயிரம் ரூபாய் தற்போது தருகிறது தமிழ்நாடு அரசு. பணம் இல்லாமல் drop out ஆகும் பெண் குழந்தைகளுக்கு இது பெரும் வரப்பிரசாதம்.
நிலமை ���ப்படி இருக்க, ஏதோ கேரளாதான் கல்வியில் சிறந்தது என பொதுப் புத்தியில் இருந்து பேசுகிறார். இந்த புள்ளி விவரங்களை பார்க்க வேண்டும்.
நம் வாதத்திற்கு மேலும் வலு சேர்க்க மீண்டும் நம் நீயா நானா @Gobinath_C அண்ணாவை தான் துணைக்கு எடுக்க வேண்டி இருக்கிறது. கண்டிப்பாக அந்த காணொளி பாருங்கள், தமிழ்நாடு கல்வியில் எவ்வளவு வளர்ந்திருக்கிறது என்பது புரியும்
#KamalHaasan is not ur mentor, he is just a cheap politician but a good actor
Avarae avar kolgai la uruthiya irunthathu ila
Padinga apo athelam ungaluku puriyum, if not intha mari nepokids la influence pani society ketrum
#BiggBossTamil7#BiggBossTamilSeason7#EducationMatters
#800TheMovie wonderful portrayal of a legendary cricketer
Thanks to VJS for moving out of this movie, his way of acting and mannerism would have spoiled this movie
#MadhurMittal a perfect choice
#MuttiahMuralitharan sir respect
For all sangis, raja's paid PRs, and the kids who are grown up by Ar Rahman fans.
First know who is #ARRahman and bark
How can you use a word Scam in his concert ?
#ARRahman#ARRConcert#ARRahmanConcert
@arrahman@BToSproductions@actcevents Epo oruthar ku adi sarukum kum kathitu irukanga , enga poi mudiyumo .. Ar Rahman sir oda fans nu soli tha concert poranga , ipo avar melayae thappu solranga.. Event organizers ae tha question pananum .. Still we Love you and your works so much sir ❣️
Same team from #AsiaCup2023
What if #TeamIndia lose asia cup it means we can expect the same result in #CWC23
Where is experience in this squad
#Rohit and #Kholi should play their best if not nothing will happen
We all witnessed #Gill against #ShaheenShahAfridi 🤣
Not only we ppl , even rain doesn't sleep
Ellathukkum intha phone tha kaaranam
Heavy rain , strong wind , Sleepless night , Insomnia
Those who still using mobile phones , just continue 🤣🤣🤣 vera onnum pana mudiyathu
#chennairains#Chennairain#ChennaiDay
Heavy rain with strong wind for the past 30mins still raining. Be prepared to swim and enjoy areas around OMR, Thoraippakam and perungudi
Nalaiku orae fun tha 🐳
#Chennairain#chennairains