Even after I submitted a letter of support to the #TVK, representative from the DMK n AIADMK spoke to me that very evening, promising to make me the Chief Minister if I withdrew my support - @thirumaofficial
Now he is brutally exposing double game of DMK 👏👏
தமிழக வெற்றிக்கழகத்திற்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்!
அன்புள்ள விஜய் அவர்களுக்கு, ஊழலற்ற அரசியல், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி, தமிழ்நாட்டை முன்னணிக்கு கொண்டு செல்லும் ச���றந்த தலைவராகநீங்கள் உயர, வளர வாழ்த்துகள். பிளவுகளை மறுக்கும் அரசியல் பண்பாட்டுடன், தமிழையும் தமிழரையும்கொண்டாடும்,
சென்னை நகரத்தை கலை மற்றும் செழிப்பு நிறைந்ததாக மாற்றும் பயணமாக உங்கள் பணி சிறக்கட்டும்!
ஏஆர் ரஹ்மான்
போன தேர்தலில் மணல் கொள்ளையனாக தெரிந்த திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி இந்தத் தேர்தலில் @ikamalhaasan கண்ணுக்கு நம்பிக்கை நட்சதிரமாக மறிவிட்டார்.. அரசியல் நடிப்பில் உலகநாயகன் என்பதை நிருபித்துக் கொண்டேயிருக்கிறார்.. #மானங்கெட்ட_ஓட்டரசியல்
அறிவுஜீவி என சொல்லிக்கொள்ளும் @ikamalhaasan தனது படங்களில் “நாயுடு, முதலியார், தேவர், செட்டியார், பிள்ளைவாள் அய்யர்வாள்,அய்யங்கார்” என்று சர்வசாதாரணமாக வசனம் பேசி ஆதிக்க சாதிகளை குளிர்விப்பார் அந்த வரிசையில் இந்த புத்திசாலி பிழைப்புவாதிகளும் @rparthiepan
The arrests of Youtubers continues. This time, a retired Police official. No State Govt in Tamil Nadu has arrested so many for social media comments and youtube videos as the present one.
Filing defamation cases is fine but that is not what this Government believes in. Arrest is what they do. The person gets bail in a few days but the purpose of intimidation has been served.
Every one of those arrested will come out and go even harder against the ruling party. See the example of @SavukkuOfficial and Felix of @redpixnews . Both were once supporters of the DMK.
The wheel always comes a full circle. I hope those who are supporting these arrests realize that one day they may become the target for such arrests.
If there is nothing in the video that could incite violence there should be no arrest. Supreme Court has said this several times. Yet this intimidation goes on. Hope such remand requests are rejected.
இவளோ மேடைக்கு மேடை சீமான் கதறி அழுதும் விஜய் சீமானை கண்டுகாக்காம போறாரு அப்டின்னு சொன்னா சீமானுக்கு கொடுக்கிற பெரிய தண்டனையே அது தான் 😂
That Means " கெட்டு போனதை சிங்கம் தொட்டு கூட பார்க்காது" - மணி
#TVKForTN
பார்!
முழு சந்திரமுகியாக மாறிவரும் சங்கி நக்கீரனைப் பார் ! போட்டியே நக்கீரனுக்கும் தினமலருக்கும்தான் போல!!
நீங்களும் உங்கள் நண்பர்களும் வேண்டுமானால் வெள்ளைக் குடையோடு வடக்கில் சரண்டர் ஆகி இருக்கலாம். நான் யாருக்கும் அடிமையில்லை, எனக்கடிமை யாரும் இல்லை என்ற அம்பேத்கர் வழியில் நடைப் போடுகிறோம் நாங்கள்!
விளம்பரங்களை த��்கவைக்க நீங்கள் வேண்டுமானால் சரண்டர் ஆகலாம், விளம்பரப் படம் எடுக்கும் செலவில் இரண்டு அரசுத் திட்டங்கள் கொண்டு வரலாம் என்ற பெருந்தலைவர் காமராசரின் பாதையில் போகிறோம் நாங்கள்!
உங்கள் நண்பர் மறந்துவிட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை கொள்கைத் தலைவராக கொண்டவர்கள் நாங்கள். உலகத்திலேயே பாஜக எங்கள் “எதிரி” என்று சொல்லித் துவங்கிய ஒரே கட்சி தவெக. மக்களைத் தவிர யாரிடமும் சரண���ைய மாட்டோம்.
டில்லி சாரை Thorஆகக் காட்டி, கையில் ஆயுதம் கொடுத்திருப்பது சரியா? ஒரு காலத்தில் எப்படி இருந்த ஊடகம்... என்னைப் போல எத்தனை ஆயிரம் வாசகர்கள் அதைக் கொண்டாடி இருப்போம்! ஆனால் இன்று? ஏன் இந்த சங்கித்தனம்?? பரிதவிக்கும் அமித்ஷாதிமுக கூட்டணிக்கு ஆதரவாக ஆருடம் சொல்கிறீர்களா? ஆசிரியர் அண்ணன் இதைப் பார்த்தாரா??
கொடநாட்டுக்கு அஞ்சாத பேனா வடநாட்டுக்கு அஞ்சுகிறதா? இந்தப் பயனற்ற அட்டைப்பட அரசியலை புறங்கை��ில் உதறி, பயணிக்கும் சாலையெல்லாம் வெற்றிச் சோலைகளாக மாற்றி, உங்கள் கோட்டைகளில் ஓட்டை போடுவதில் நிபுணர் எங்கள் வெற்றித் தலைவர். குறித்து வைத்துக் கொள்ளுங்கள். விரைவில் மாற்றம் வந்தே தீரும். இந்த அட்டைப் படங்களிலும்.. அரசியலிலும்..
ராஜ்மோகன் ஆறுமுகம்,
கொள்கைப் பரப்புச் செயலாளர்,
தமிழக வெற்றிக் கழகம்.
#Kingstonteaser out now
Excited that I had the opportunity to edit this alongside director @storyteller_kp thanks for opportunity & @gvprakash music is the cherry on top of this!
It was an amazing experience. My computer send their warm thanks as well!
https://t.co/G2zMsKwsHt