@PTTVOnlineNews Dai inumada neenga thirunthula
Publicity stunt pannama rescue the people and treat them kindly
Even though Whatever anger shown by people to govt nd official , they deserve to treat in respect and kind manner.
சென்னை வெள்ளைத்தில், மக்கள் இவ்வளவு கஷ்டப்படும் போதும், விளம்பர வெறியில் அலையும் ஒரே ஆளு @itisprashanth தான்
இதுவரைக்கும் ஓரு துரும்பை கூட கிள்ளி போடல, ஆனா இது வரைக்கும் நூறு ட்வீட் போட்டுட்டான்
இந்த மழையிலும், சத்தமே இல்லாமல் பலரும் தங்களால் ஆனா உதவிகளை செய்துக் கொண்டிருக்கும் போது, இவன் மட்டும் தான் ஒண்ணுமே செய்யாம விளம்பரம் தேடிட்டு இருக்கான்
எங்க ஊர்ல ஓரு பழமொழி சொல்லுவாங்க
" நாய்க்கு வேலை இல்லை, ��ிக்க நேரம் இல்லை " ன்னு
அது மாதிரி தான் இவனும்,
ஒண்ணுமே செய்யாம, நேத்துல இருந்து பரபரப்பா tweet போட்டுட்டு இருக்கான்🤣
இவனோட tweet போய் பாருங்க,
" தாம்பரத்துல ஓரு அக்காவுக்கு பிஸ்கட் வேணுமாம், யாராச்சும் வாங்கி கொடுங்க, cost is on me "
" airport ல, ஓரு பாட்டிக்கு, வீட்டுக்கு போகணுமாம், யாராச்சும் உதவி பண்ணுங்க, fuel is on me "
" யாரு கிட்டயாவது, SUV கார் இருந்தா எடுத்திட்டு வாங்க, food is on me "
இவங்க எல்லாம் காசு இல்லாமலா, உதவி கேட்குறாங்க. உனக்கு tweet பண்ணி உதவி கேட்குறவன், 100 க்கு போன் பண்ணி உதவி கேட்க மாட்டானா
இதை விட பெரிய காமெடி chennai corporation க்கே tag பண்ணி,
பெருங்குடியில் தண்ணி தேங்கியிருக்கு, பெரம்பூர்ல தண்ணி இருக்குன்னு address சொல்லிட்டு இருக்கான் 🤣
உனக்கு தெரிஞ்ச விஷயம், கார்ப்பரேஷன்க்கு தெரியாதா?
இதுக்கு நடுவுல weathermanக்கே, எவ்வளவு மழை பெய்யுதுன்னு update கொடுத்து வாங்கி கட்டிட்கிட்டான்
இவனை மாதிரி ஆளுங்களுக்கு சொல்லிக்கிறது எல்லாம் ஒண்ணே ஒன்னு தான்
சாவுல வீட்டுல, சுண்டல் விக்காதீங்கடா
நீங்க சும்மா இருந்தா போதும், அதுவே நீங்க செய்யுற பெரிய உதவி
If the incident is true just go to police, but ur here to gain sympathy for ur daughter
Cheap tactics
Don't forget this is era of CCTV
U also know that
That's y u didn't file a complaint
Brutally attacked by god knows who ! A so called #PradeepAntony supporter. Finished my #BiggBossTamil7 review and had dinner and walked down to my car i parked in my sister sowmyas house was dark and a man appeared from nowhere and said red card kudukreengala
If i play IPL I'll only play for RCB - Ab de Villiers
I dont see myself playing anywhere, to me loyalty matters the most - Virat Kohli
although we've not won the IPL, we've the best fans in the world. - ellyse Perry
Loyalty over tinpot trophies always
பதட்டத்துல ரிப்போர்ட் அடிப்பது.. செய்தது தவறென ஏற்றுக்கொள்ளுதலுக்கு சமம்.
அமீர் பக்கம் சசிகுமார் இருக்கிறார். இருவரின் பக்கமும் நியாயமானவர்கள் நிற்பார்கள்.
ஞானவேல்ராஜா சொல்வதை நம்ப எவரும் தயாராக இல்லை.