அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையும் பொறுப்புணர்வும் நிலைநிறுத்தப்பட வேண்டுமெனில், நிதி தொடர்பான உண்மை நிலவரங்கள் மறைக்கப்படாமல் வெளியிடப்பட வேண்டும். அரசின் தற்போதைய நிதிநிலை என்ன? மாநிலத்தின் மொத்தக் கடன் எவ்வளவு? எதிர்கால நிதி மேலாண்மைத் திட்டம் என்ன? போன்ற கேள்விகளுக்கு வெள்ளை அறிக்கை தெளிவான பதிலை வழங்க வேண்டும்.
நிதி வெளிப்படைத்தன்மை என்பது நல்லாட்சியின் அடையாளமாகும். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்கும், மக்களின் நம்பிக்கைக்கும் வெள்ளை அறிக்கை முக்கிய பங்காற்றும். எனவே, அரசு விரைவாக வெள்ளை அறிக்கையை வெளியிடுவது காலத்தின் தேவையாகும்.
#Makkalneedhimaiam
#Kamalhaasan_MP
#cheifministerofTamilnadu
Ethanol-Blended Fuel — Consumer Rights & Transparency
As India advances its ethanol-blending programme, the transition must remain informed, transparent, fair, and consumer-conscious.
1. Mandatory Disclosure at Point of Sale
Petrol bunks must prominently display clear signage whenever ethanol-blended fuel is being dispensed. Consumers have a fundamental right to know what fuel they are purchasing and whether it is compatible with their vehicles.
2. Public Awareness on Technical Risks
Ethanol is hygroscopic — it absorbs moisture from the atmosphere. Legitimate concerns persist among motorists regarding:
Water contamination in fuel systems
Impact on fuel injectors and fuel pumps
Long-term vehicle maintenance implications
Public awareness campaigns and transparent, accessible information are essential to address these concerns responsibly.
3. Clarity on Warranty, Insurance & Liability
There must be unambiguous frameworks governing warranty, insurance, and liability in cases where fuel contamination or fuel-related damage occurs. Consumers must not be left in uncertainty about who bears responsibility when problems arise — the fuel supplier, the distributor, the retailer, or the manufacturer.
Our leader and honourable MP @ikamalhaasan also had raised this question on 19 Dec 2025 in the parliament.
Makkal Needhi Maiam @maiamofficial calls upon the Government of India and relevant regulatory authorities to mandate.
Strong, defensible disclosure standards at all fuel retail points
Clear warning labels on blended fuel dispensers
Explicit guidance on warranty and insurance coverage for fuel-related damage
A defined liability framework protecting consumer interests.
Consumers deserve clarity, not ambiguity, as India navigates this energy transition.
#E85 #Ethanol
@nitin_gadkari@HardeepSPuri@PetroleumMin@Secretary_MoPNG@neerajmittalias
புதுச்சேரியின் முதலமைச்சர் எனும் பொறுப்பை ஐந்தாவது முறையாக ஏற்றுக்கொண்டிருக்கும் மாண்புமிகு என். ரங்கசாமி அவர்களுக்கும், அவரது அமைச்சரவைக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
இவர்களின் தலைமையில் புதுச்சேரி புதுப்பொலிவுடன் மகத்தான வளர்ச்சி பெறட்டும். மக்கள் மகிழ்ச்சி அடையட்டும்.
#Puducherry #NRangaswamy
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான சமயத்தில் வெளிநாட்டில் இருந்தேன். தாயகம் திரும்பியதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், இனிய நண்பருமான திரு. @mkstalin அவர்களையும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர், அன்புக்குரிய இளவல் திரு. @Udhaystalin அவர்களையும் சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவர்களின் இல்லத்தில் நேரில் சந்தித்து உரையாடினேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார். சந்திப்பின்போது அவர் காட்டிய பண்பும் அன்பும் நெகிழ்ச்சியளித்தது.
பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வரும் தமிழ்த் திரைப்படத் துறைக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவும் அரவணைப்பும் வேண்டும் என்பதை வலியுறுத்தி 6 முக்கியமான கோரிக்கைகளை அவரிடம் கொடுத்திருக்கிறேன். நன்மை மலரட்டும்.
@CMOTamilnadu
Years may pass, but the artist in you continues to surprise and inspire us. It has been a privilege to witness your remarkable journey, my friend. Happy Birthday, @mohanlal.
India has overcome wars, shortages, and global crises before - through unity and shared sacrifice. This moment calls for the same national spirit again. 🇮🇳
சூலூர் அருகே 10 வயது நிரம்பிய சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் மனம் கொதிக்கச் செய்கிறது. குற்றவாளிகளுக்கு விரைவு நீதிமன்றம் மூலம் அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும். தங்கள் செல்லமகளுக்கு நிகழ்ந்த கொடுமையை எண்ணி உருக்குலைந்து போயிருக்கும் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு அளிக்கப்பட வேண்டும்.
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்.
சாமானிய மக்களின் தலையில் விழும் ‘பெட்ரோல்’ இடி!
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு என்பது வெறும் வாகன ஓட்டிகளின் பிரச்சனை மட்டுமல்ல ; அது ஒவ்வொரு சாமானிய மனிதனின் சமையலறை வரை பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு சங்கிலித் தொடர் விபத்து.
உலக அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபொழுதும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்காத ஒன்றிய அரசு வளைகுடா போரைக்காட்டி விலை ஏற்றுவது மக்களுக்கு சாதகமானதாக அரசாக செயல்படவில்லை என்பதை உறுதி செய்கிறது.
பொது மக்கள் முதுகில் சுமையேற்றாமல் வரி பகிர்வின் மூலமாக மத்திய மாநில அரசுகள் பகிர்ந்து விலையேற்றத்தை குறைக்க ஆவண செய்ய முன்வரவும்
இந்த அபாயகரமான விலையேற்றத்தை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் வலுவாக வலியுறுத்துகிறது.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#FuelPriceHike
கடித அரசியல் பண்ண மாட்டோம்’னு சொன்னது உண்மைதான் பாஸ்... ஏன்னா அவங்க எழுதுறது கடிதம் இல்ல, அது ‘கண்ணீர் அஞ்சலி’ அறிக்கை! கண்டனம்ன்ற வார்த்தையைத் தேட ‘விக்ரம்’ பட ரேஞ்சுக்கு இன்வெஸ்டிகேஷன் தான் பண்ணனும் போல
மேடையில் ‘ஆக்ஷன் ஹீரோ’... ஆட்சியில் ‘அறிக்கை ஹீரோ’
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடுவோம் என வீரவசனம் பேசிய முதல்வர் திரு.விஜய், இன்று வெறும் சம்பிரதாயக் கடிதத்தை மட்டும் அனுப்பிவிட்டுப் பதுங்கிக் கொண்டது பெருநகைப்பு !
"கடிதம் எழுதும் அரசியல் இனி இருக்காது, எங்கள் எதிர்ப்பைச் செயலில் காட்டுவோம்" எனத் தேர்தல் மேடைகளில் முழங்கியவர்கள், இன்று ஒரு கண்துடைப்பு அறிக்கையோடு அடங்கிவிட்டார்கள்.
மக்களின் மீது சுமையேற்றாமல் மத்திய மாநில அரசுகள் வரி பகிர்வு மூலம் விலையை குறைக்க வழி செய்ய வேண்டும்.
அந்த அறிக்கையில் ஒரு 'கண்டனம்' என்ற வார்த்தையைக் கூடச் சேர்க்க இவர்களுக்குத் துணிச்சலில்லை ! மாநில அரசிற்க்கு!
அரியணை ஏறியதும் களத்தில் இறங்காமல், லெட்டர் பேடில் மட்டுமே வீரம் காட்டுவதுதான் இவர்களின் 'செயல்' லட்சணம் போலும் !
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#FuelPriceHike
@MaiamOfficialIT@ikamalhaasan@maiamofficial கடித அரசியல் பண்ண மாட்டோம்’னு சொன்னது உண்மைதான் பாஸ்... ஏன்னா அவங்க எழுதுறது கடிதம் இல்ல, அது ‘கண்ணீர் அஞ்சலி’ அறிக்கை! கண்டனம்ன்ற வார்த்தையைத் தேட ‘விக்ரம்’ பட ரேஞ்சுக்கு இன்வெஸ்டிகேஷன் தான் பண்ணனும் போல
மேடையில் ‘ஆக்ஷன் ஹீரோ’... ஆட்சியில் ‘அறிக்கை ஹீரோ’
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடுவோம் என வீரவசனம் பேசிய முதல்வர் திரு.விஜய், இன்று வெறும் சம்பிரதாயக் கடிதத்தை மட்டும் அனுப்பிவிட்டுப் பதுங்கிக் கொண்டது பெருநகைப்பு !
"கடிதம் எழுதும் அரசியல் இனி இருக்காது, எங்கள் எதிர்ப்பைச் செயலில் காட்டுவோம்" எனத் தேர்தல் மேடைகளில் முழங்கியவர்கள், இன்று ஒரு கண்துடைப்பு அறிக்கையோடு அடங்கிவிட்டார்கள்.
மக்களின் மீது சுமையேற்றாமல் மத்திய மாநில அரசுகள் வரி பகிர்வு மூலம் விலையை குறைக்க வழி செய்ய வேண்டும்.
அந்த அறிக்கையில் ஒரு 'கண்டனம்' என்ற வார்த்தையைக் கூடச் சேர்க்க இவர்களுக்குத் துணிச்சலில்லை ! மாநில அரசிற்க்கு!
அரியணை ஏறியதும் களத்தில் இறங்காமல், லெட்டர் பேடில் மட்டுமே வீரம் காட்டுவதுதான் இவர்களின் 'செயல்' லட்சணம் போலும் !
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#FuelPriceHike