மக்கள் பிரச்சனைக்கு ஒன்னும் புடுங்கல..
சட்டம் ஓழுங்க சரியில்ல..
பெண்கள் பாதுகாப்பு இல்ல..
குடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றல..
கேவலத்தின் உச்சம். சட்டமன்றம் சர்க்கஸ் கூடாரமானது
#TVKFailsTN#SofaModel#TharkuriVijay@TVKVijayHQ
கண்டவனை உள்ள விட்டா இப்படித்தான் ஆகும் 🥳. தமிழ்நாட்டுக்கு சோலி முடிஞ்சதுனு சொல்றான். மாற்றம் வேணும்னு ஓட்டு போட்டிங்கள்ல..🤡
#TVKFailsTN#SofaModel#TharkuriVijay
ஒரே பித்தலாட்டமா இருக்கே!!
Route ஜெகதீஷ்
s/oபழனிச்சாமி முதல்வரின் தனிச்செயலராக அறிவிக்கப்பட்ட அரசாணையின் எண் - 674
ரத்தன் பண்டிட் சிறப்பு அதிகாரியாக அமர்த்தப்பட்டதற்கான அரசாணையின் எண் - 675
இரண்டு அரசாணைகளும் ஒரே தேதியில் அடுத்தடுத்த எண்களில் இருக்கின்றன.
இதில் Route ஜெகதீஷ் /பழனிச்சாமி நியமிக்கப்பட்டதற்கான அரசாணை மட்டும் வெளியிடாது மறைக்கப்பட்டு, ஏறக்குறைய 40 நாட்கள் கழித்து, ஜெகதீஷ் பழனிச்சாமியின் ட்விட்டால் வேறுவழியின்றி இப்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.
முதல்வரின் தனிச்செயலர் நியமனத்தை எதற்கு மறைக்க வேண்டும்? இதுதான் வெளிப்படையான நிர்வாகமா?
நம்புங்க மக்களே நம்புங்க Tvk government is transparency Administration😁💦
#உயிர்க்கொல்லி_நீட்
#TVKFails
நெறி: ஓட்டு விஜயை பார்த்துதான் போட்டாங்க சார், அவர் ஏன் பேச மாட்டேங்கிறாரு?
Congr: அதுக்கு தான் அமைச்சர்கள் பேசிட்டாங்களே..
.
நெறி: சரி சார் அப்புறம் ஒவ்வொரு பிரச்சனைக்கும் ராகுல் மோடி ஏன் பேசல அமித்ஷா ஏன் பேசலனு கேட்குறது மட்டும் எதுக்கு சார்? 😂
Silent modeku போயிட்டாப்ல😂😂