Anthropic CEO Dario Amodei stated in a Bloomberg interview that the India AI Summit was "extremely disorganised".
About the chaos on stage: "There was Narendra Modi up there suddenly telling everyone to hold hands..." (collapses with laughter).
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 175 பாலியல் வன்கொடுமைகள், 65 கொலைகள், 4 ஆணவப்படுகொலைகள் தமிழ்நாட்டில் நடந்துள்ளது!
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு சட்டப்ப���ரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்
#வாயை_திறங்க_CM
தினமும் இப்படியான பாலியல் கொடுமைகள் தொடர்கின்றனர்.
பெரும்பாலானவற்றில் ஆளும்கட்சியான தவெக நிர்வாகிகளே..
ஆறு மாத honeymoon period என்பது நிர்வாகத்தை தன் வசமாக்கி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிடதானே தவிர, சட்டம் ஒழுங்கை கவனிக்காமல் வேடிக்கைப் பார்க்க அல்ல!
#வாயை_திறங்க_CM
திருவாரூரில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக ��ிருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றிய செயலாளர் ஆனந்த் மற்றும் அவரது நண்பர் கைது !
நாமக்கல்லில் இயற்கை உபாதைக்கு சென்ற பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக நிர்வாகி மீது புகார் !
பாழாய்ப் போன ஆட்சி
பாலியல் கொடுமைகளே சாட்சி !
Breaking
திருவாரூரில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை
முதல்வர் விஜய்யின் ஆளும் தமிழக வெற்றிக்கழகத்தை சேர்ந்த ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட இருவர் கைது
ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை���ள் கவலை அளிக்கக் கூடிய வகையில் அதிகரித்து வருகிறது
@ramk8060@TVKVijayHQ எது?? தவெக அரசா??
ஜனவரியில் முடிவு செய்து மே 8 ஆம் தேதி ரத்து செய்யப்ப��்டது
தவெக அரசு பதவி ஏற்றதே மே 10 ஆம் தேதி தான்
நீங்க சொல்லும் எல்லா பொய்களையும் தவெகவில் உள்ளவர்கள் அப்படியே யோசிக்காமல் நம்புவார்கள் என்பதற்காக லாஜிக்கே இல்லாமல் பொய் பரப்பிட்டு இருப்பது எல்லாம்.. 🤦🤦
உங்களை போலவே உங்க கட்சியினரும் document படிச்சு பார்க்க மாட்ட��ங்க
அதனால் அதில் சொல்லி இருப்பது என்னன்னு அவங்க புரிதலுக்காக
EC கொடுத்தது 20.01.2025
விதிமுறைகளை அவர்கள் கடைபிடிக்கல என விசாரணை எல்லாம் நடந்து கடைசியாக
ரத்து செய்ய சொல்லி தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியது 16.04.2026
கூட்டத்தில் அதை விவாதித்து இறுதியாக ரத்து செய்யப்பட்டது 08.05.2026
இப்படி உறுதியா நடவடிக்கை எடுக்க கூடிய ஆற்றல் எந்த அரசுக்கு இருந்தது என இந்த dates வெச்சு நீங்களே யூகித்து கொள்ளவும்.
Breaking
Young women Sexual harassed in Tiruvarur
Two persons, including local leader of Chief Minister Vijay's ruling Tamizhaga Vettri Kazhagam (TVK), have been arrested.
The daily increase in sexual harassment cases against women continues to be deeply concerning.
நீங்களும் document படிச்சு பார்க்கல போல.. 🤦🤦
EC கொடுத்தது 20.01.2025
விதிமுறைகளை அவர்கள் கடைபிடிக்கல என விசாரணை எல்லாம் நடந்து கடைசியாக
ரத்து செய்ய சொல்லி தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியது 16.04.2026
கூட்டத்தில் அதை விவாதித்து இறுதியாக ரத்து செய்யப்பட்டது 08.05.2026
இப்படி உறுதியா நடவடிக்கை எடுக்க கூடிய ஆற்றல் எந்த அரசுக்கு இருந்தது என இந்த dates வெச்சு நீங்களே யூகித்து கொள்ளவும்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 175 பாலியல் வன்கொடுமைகள், 65 கொலைகள், 4 ஆணவப்படுகொலைகள் நிகழ்ந்துள்ளன
வேலியே பயிரை மேய்ந்த கதையாக, ஆளுங்கட்சியினரே குற்றச்சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்
-எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
ஏப்பா VRS, இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகரன் மகனாக இல்லாமல், சாமானியனாக எந்த பின்புலமும் இல்லாமல் வந்திருந்தால் விஜய் இவ்ளோ பெரிய நடிகராக வந்திருப்பாரா? 10 குப்பை பட வாய்ப்புகள் எஸ்ஏசி மகன் என்ற காரணத்திற்கு தானே கிடைத்தது! அது Sonஆ��னம் இல்லையா?
அப்புறம் உங்க கூட்டணி தலைவர் @RahulGandhi ஐந்தாம் தலைமுறை வாரிசு! இவர கூட வச்சிக்கிட்டு Sonஆதனத்தை பற்றி நீங்க பேசலாமா?
சாதரண மக்களை சுரண்டி பிழைக்கும் லாட்டரி குடும்ப தயவில் ஆட்சி நடத்திட்டு நீங்க பெரியார், அண்ணா பெயரை சொல்ல தகுதி இருக்கா?
இந்த பள்ளிகள் எல்லாம் இதுக்கு முன்னாடி மாநில அரசின் சமச்சீர் பாடத்திட்டத்தில் இருந்ததா?.
இப்போது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் புதிய பள்ளி திறக்க அப்ளிகேஷன் போட்டு இப்ப சிபிஎஸ்இ க்கு லைசென்ஸ் வாங்கி இருக்காங்களா?
எந்த மீடியா ஆட்களாவது இதை தேடி எடுத்து கட்டுரை எழுதுவாங்களா?
மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் கட்டண வரம்பு உள்ளது ஆனா சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு கட்டண வரம்பு இல்லை அதனால்தான் நிறைய பள்ளிகள் அதுக்கு மாறுகிறார்கள் என்ற செய்தி வந்ததே.
இது பற்றி கல்வியாளர்கள், அந்த இண்டஸ்ட்ரில இருப்பவர்கள் பேசலாமே.. பத்திரிகையாளர்கள் யாராவது ஆராய்ந்து கட்டுரை எழுதலாம்.