கே டிவில படிக்காதவன்!
தலைவரோட அண்ணாமலைக்கு அடுத்து ரொம்ப பிடிச்ச படம்!
நடிகர் திலகம் மாதிரி ஒரு இமயமலை முன்னாடியே நம்ம தலைவர் ஸ்கோர் பண்ணியிருப்பாரு!
தலைவர் நடிகர் திலகம் காட்சிகள் 😍😍💥💥
Guess the so called Star :
நானே பணம் போட்டு நானே படம் எடுத்து, எனக்கு நானே பெரிய சம்பளம் கொடுத்துப்பேன்.
நானே ஆளவிட்டு Distribution எடுத்து, நானே டிக்கட் வாங்கி Fullனு காமிப்பேன்.
நானே ஆளுங்கள விட்டு , நானே காசு குடுத்து ரசிகர் ஷோ புக் பண்ணி ரெகார்ட் வைப்பேன்.
நானே தயாரிச்சு, நானே சம்பளம் கொடுத்து, நானே ரிலீஸ் பண்ணி, நானே டிக்கட் வாங்கி் நானே பெரிய ஸ்டார்னு நானே பணம் கொடுத்து சொல்லிப்பேன் 😂😂😂
2024 Rajini Diwali✅
Superstar #Rajinikanth's #Thalaivar171 directed by #LokeshKanagaraj is aiming 2024 Diwali release.
Lokesh Kanagaraj is known for swift completion of his previous films
#Maanagaram- 45 days
#Kaithi- 62 nights
#Vikram- 110 days
#Master- 129 days
#LeoFilm- 125 days
Thalaivar 171 Shoot commences from February 2024.
I'm not into this Banner Photo Display #Thalaivar fans
Even during all the medical camps we did for RMM
I have never expected or encouraged my Pic to be in the Banners
எனக்கு அது தேவையும் இல்லை
தலைவரின் ரசிகனாக
என்னால் இயன்ற நல்லதை மக்களுக்கு செய்வதே
கடவுளும்,தலைவரும் எனக்கு தந்த ஆசீர்வாதம்
அதுவே போதும்
இப்படியே இருப்பது தான் எனக்கு பிடித்திருக்கிறது
#Jailer50thDayCelebrations க்கு மக்களுக்கு என்ன செய்ய போகிறேன் என்பது நாளைக்கு உங்களுக்கு தெரிய வரும்
மருத்துவ உதவி என்றால்
அது தலைவர் ரசிகன் என்று மட்டுமல்ல
யாராக இருந்தாலும்
என்னால் இயன்ற அனைத்தயும் செய்வேன்
Kindly don't hesitate to let me know
மனிதம் மட்டுமே அனைத்தும்
😍🙏🤘
#Thalaivar
#ThalaivarForLife
#ThalaivarNirandharam
#SuperstarRajinikanth