@grok சூப்பர் மச்சான் @grok சுருக்கமா சொல்லணும்னா தி மு க சாப்பிட்ட எச்சி தட்டுல தின்னுட்டு விருந்து சாப்பிட்ட மாதிரி ஸ்டிக்கர் ஒட்டுறாங்க இந்த தற்குறி அரசு 😂😂
Anil_Hunterr இந்த ₹38,000 கோடி தூத்துக்குடி கப்பல் கட்டுமானத் திட்டத்திற்கான MoU கடந்த ஆண்டு (2025) தமிழ்நாடு அரசுடன் HD KSOE (Hyundai) நிறுவனத்துடன் கையெழுத்தானது.
இன்று (17 ஜூன் 2026) தற்போதைய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களுடன் நிறுவனத்தினர் சந்தித்து, திட்டத்தை விரைவாக அமல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர். முந்தைய DMK ஆட்சியில் MoU போடப்பட்டு, இப்போது தற்போதைய அரசு செயல்படுத்த முயற்சிக்கிறது.
இந்தத் பேட்டியில் நான் சொல்வது 2001 ஆம் ரிசல்ட் பத்தி.. 2001 ஆம் ஆண்டில் திருவல்லிக்கேணியும் சேப்பாக்கமும் தனித் தனி தொகுதி. அன்றைய திருவல்லிக்கேணி தொகுதி எம் எல் ஏ உசேன். சேப்பாக்கம் எம் எல் ஏ கலைஞர். 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் தான் சேப்பாக்கமும் திருவல்லிக்கேணியும் ஒரே தொகுதியாக இணைக்கப்பட்டது. நான் சரியாத்தான் பேசி இருக்கேன். கூகிள் பண்ணி பாருங்க தற்குறிகளா!!!!
YTuber :
திராவிடம் அழிஞ்சா என்ன தப்பு ??
50Yrs முன் உள்ளாடை கூட போட அனுமதி இல்லாம ,படிப்பு ,வெளி உலகம்னு எதுமே இல்லாம
இன்னைக்கு அதை அத்துனையும் உடைத்து
பெண்கள் கேள்வி கேட்குற இடத்திற்கு வந்திருக்க வச்சிருக்காங்க பாருங்க
அதான் திராவிடம் 🔥🔥🔥
மிரட்டி விட்டாப்ல
எனக்குச் சமர்ப்பிக்கிறேன்னு சொல்றதை விட, உங்க பெற்றோருக்குச் சமர்ப்பிக்கிறதுதான் சரியா இருக்கும்.
உங்களை மாதிரி படிச்சு முன்னேற விரும்புற இளைஞர்களுக்கு நீங்க ஒரு guide-ஆ இருந்து வழிகாட்டுனீங்கனா அதுதான் எனக்கு மகிழ்ச்சி.
நீங்க இன்னும் பெரிய உயரங்களை அடையவும் புகழைப் பெறவும் வாழ்த்துகள் தம்பி!
ஐயா லாலா மணி அவர்களே
தமிழ்நாடு கஜானா அப்படின்ற ஒன்னே கிடையாது.. revenue expenditure வரும் போகும் எல்லா மாநிலத்துலயும் இது அளவுக்கு அதிகமாக இருக்கும்
தமிழ்நாட்டின் தற்போதைய கடன்
2025 படி - 9.30 லட்சம் கோடி (approx)
இதோட ப்ரேக் அப்
அதிமுக கிட்ட இருந்து டேக் ஓவர் பண்ணும் போது கடன் - 4.85 லட்சம் கோடி (approx)
அதுக்கு வட்டி - 1.57 லட்சம் கோடி (approx)
அதாவது அதிமுக ஆட்சியில 6.42 லட்சம் கோடி (நாம கட்டின வட்டியும் சேர்த்து)
திமுக இப்ப உள்ள திட்டங்களுக்கு infrastructure எல்லாத்துக்கும் வாங்கினது - 2.88 லட்சம் கோடி (approx)
(புகழேந்தி அய்யா என்ன ஆனாலும் எந்த welfare scheme மேலயும் கை வைக்க கூடாது குறிப்பா மகளிர் உரிமை தொகைலாம் எதும் பண்ண கூடாதுனு சொல்லி இருக்கார்)
அதிமுக நம்ம கிட்ட ஹேண்ட் ஓவர் பண்ணும் போது GSDP உள்நாட்டு உற்பத்தி 19 லட்சம் கோடியா கொடுத்துட்டு போனாங்க.
முதல் ஆண்டிலேயே கோவிட் செகண்ட் வேவ் உற்பத்தி முடக்கம் அதுக்கு உண்டான அரசு செலவு கடந்த ஆட்சியின் முறைகேடு சீரமைப்பு இது எல்லாத்தயும் கடந்து பொருளாதாரத்தில 2nd Sector focus பண்ணி எலக்ட்ரானிக்ஸ் ஆட்டோமொபைலைஸ் ஐடி பல வேலைவாய்ப்புகள்னு வேற லெவல்ல கொண்டு வந்துருக்கோம்
இன்னும் இப்ப நம்ம GSDP 37லட்சம் கோடியா தவெக கையில் கொடுத்துருக்கோம் அதாவது தொடர்ந்து இரண்டாவது ஆண்டா டபுள் டிஜிட் வளர்ச்சி..RBI அறிக்கையின் படி இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில முதன்மை மாநிலம்ன்ற பெருமையோட..அதுவும் வர கூடிய ஆண்டில் 41லட்சம் கோடியாக உயர்வு
நமது fiscal deficit நிதி பற்றாக்குறை 3% தான் ஆனா Safe limit 3.5% வரைக்கும் நாம போகலாம் 4% இருந்தத இப்ப 3% கொண்டு வந்து கொடுத்துருக்கோம்
20000 கோடி கிட்ட கம்மி பண்ணியிருக்கோம்
அதே போல மொத்த கடனோட 15th Finance commission safe limit 28.7% ஆனா நம்ம அதிமுக ஆட்சியில 30% இருந்தத இப்ப 26% கொண்டு வந்து கொடுத்துருக்கோம்..
வர கூடிய ஆண்டுகள்ல இது 20% வரைக்கும் போய் மொத்த கடனே இல்லாம பண்ற அளவுக்கு ப்ளான் .
பட்ஜெட் அல்ரெடி பிப்ரவரியிலயே கொடுத்தாச்சு அதை பாத்தும் தேர்தல் அறிக்கையில இஷ்டத்துக்கு 12 லட்சம் கோடிக்கு சாத்தியமே இல்லாத ஒன்ன சொல்லி மக்கள ஏமாத்தினதும் இல்லாம இப்ப கஜானா காலினு என்ன உருட்டிட்டு இருக்க...
இவ்வளவும் நமக்கு முறையா ஒன்றிய அரசு கிட்ட இருந்து வர வேண்டிய எந்த நிதியும் (funds) வராம ஹோல்ட் பண்ணிட்டாங்க..அது இல்லாமலயே இவ்ளோ சம்பவம் பண்ணியிருக்கோம். அது ஒரு 40000 கோடி கிட்ட வந்து இருந்தா தமிழ்நாடு எங்கேயோ போய் இருக்கும்..
வெள்ளை அறிக்கைனா எப்படி இருக்கும்னு எங்க ஸ்டாலின் புகழேந்தி அய்யா ஆட்சியில PTR விட்ட வெள்ளை அறிக்கை பாத்து தெரிஞ்சுக்கோ என்னமோ புதுசா உருட்ற...அதிமுக ஆட்சியில இருந்த சரிவு மேல எங்க ஸ்டிக்கர் ஓட்டி நீங்க போடுறதுக்கு முன்னாடியே நான் வெள்ளை அறிக்கை விடுறேன்...
உன்னோட ref எடுத்துக்கோ இதுல இருக்குறத இந்த சரிவு எல்லாம் அதிமுக ஆட்சியில அதை திமுக ஆட்சி இப்படி rectify பண்ணியிருக்குனு வெள்ளை அறிக்கை விடுறியா இல்ல அது மேல திமுக ஸ்டிக்கர் ஒட்ரியானு பாக்குறொம்
சட்டமன்றத்துல எதிர்க்கட்சி தலைவரின் குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் உடனுக்குடன் பதில் சொல்லிட்டு இருந்த காலம் 👇
இந்த திறன் இல்லாதவங்கதான் வீட்டுக்கு போயி வேற யாரையாவது வெச்சி பதில் சொல்லிட்டு இருப்பாங்க
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்கள் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்.
@TVKVijayHQ@Udhaystalin
28 பொதுத்தொகுதி... 70 பேர் மொத்தம்னு பொய் செய்தி பரப்புனவன் இன்னிக்கு முதலமைச்சர்.
என் தம்பியை தமிழன்னு நினைச்சா ஓட்டு போடு, ஒடுக்கபட்டவன்னு நினைச்சினா உன் ஓட்டு எனக்கு தீட்டுனு பொதுத்தொகுதில உண்மையிலேயே நிறுத்தி சொன்னவன் 0.