நம்ம தமிழ்நாட்டுல இருக்குற GenZ அணில்குட்டிகள பாத்து இந்தியால இருக்க மொத்த GenZ kids உம் அப்படி தான் இருப்பாங்கன்னு தப்பா நினைச்சிட்டேன்... But they are real gem 💎
They are built different... 🔥
Salute 🫡 GenZ ❤️
"விஜய் கட்சியில் இருந்து பணம் கேட்டுட்டே இருக்காங்க.. இது முதலமைச்சர் காதுக்கு போய் ஆகணும்” - கடலூர்: காட்டுமன்னார்கோயில் அருகே நாரை ஏரியில் இருந்து வண்டல் மண் எடுக்க விவசாயிகளிடம் ரூ.1 லட்சம் கேட்டதாக கூறி தவெக நிர்வாகியின் காரை முற்றுகையிட்டு விவசாயிகள் வாக்குவாதம்
#Tvk | #Cuddalore | #CMVijay | #Farmers
Such a toxic video ever released in @ashwinravi99 channel yesterday. The channel never mocked any team until now. All of a sudden added a RCB fan in the live, he kept blabbering like a typical RCBian and @prasannalara brought the typical RCB fam out of him.
These kind of discussions never bring anything good for the sake of this game. @Sastika_R, @ashwinravi99 you guys have given so much of laughter, smiles to all the fan bases by bringing beautiful facet of the game. Why bringing these kind of guys in the live? Remember what you guys mentioned about Ishan Kishan incident? If a person coming into your channel spreads hatred, how can a normal fan take things sportively? Please avoid things like this in future. https://t.co/wee4gvodyS