முடிவுகள் எனதாக இருந்தாலும், அதை பார்த்தவர் கண்களுக்கு தோன்றும் பல கோணம்!
அவைகளால் சிதறுவதில்லை என் கவனம், ஏனெனில் என் முடிவுகளில் இல்லை அழகும்,மேன்மையும்!
#live#emotions#moments#peace
எதையும் எதிர்பார்க்காமல் வாழும் நமக்கு ,
எதிர்பார்ப்பவர்களுக்கு உதவும் போது தானாகவே தொடங்குகிறது நமக்கான எதிர்பார்ப்புகள். ஒருவேளை, மனித இயல்பே சார்ந்து வாழ்வது என்பதாலோ என்னவோ. 💕🫂
#life#happy#friendly#neighborhood#love
Sometimes I understand the situation despite its outcome, coz it is ok to have such times. Otherwise I dont get chance to know my ability to overcome and stay calm.💕💕💕