@INCTamilNadu மரியாதைய பத்தியெல்லாம் காங்கிரஸ் பேசவே கூடாது குறைந்தபட்சம் கூட்டணில இருந்த கட்சிகிட்ட சொல்லிட்டு போகணும்ங்கற அறிவில்லாதவங்களாம் மரியாதையை எதிர்பாக்கவே கூடாது திமுக உங்கள துரோகினு சொண்ணா அது சரிதான்
தனக்கு ஒதுக்கப்பட்ட துறை எதுன்னு கூட தெரியாத ஒரு அமைச்சர்..
செய்தியாளர்கள் நீங்க அந்த துறை இல்ல இந்த துறைன்னு சொல்லி புரிய வைக்க வேண்டிய நிலை.
அருமையான மாற்றம் டா.. 😂😂