தமிழ்நாட்டில் மக்கள் தீர்ப்பு தெளிவாக வந்துவிட்டது 🔥
பணமில்லை, பேராசை இல்லை — உண்மையான மாற்றத்திற்கான வாக்கு!
TVK பெரும் வெற்றி 💥
“பணம் இல்லாமல் வெல்ல முடியாது” என்ற பழைய அரசியல் புரளியை விஜய் முறியடித்தார்.
இது மக்கள் வெற்றி. இது புதிய அரசியல் தொடக்கம். ✊
#TVK#Vijay
Congratulations @mirabai_chanu won silver medal in world weightlifting championship at Norway Førde @narendramodi@mansukhmandviya
She lifted
Snatch :- 84 kg
Clean and jerk :- 115kg
Total :-199kg
@RailMinIndia sir/Madam since long. The Arjuna Award card pass Provided by Ministry of Railways It is very much difficult to get booking in the counter. With the lack of knowledge of commercial clerk they are refusing to book tickets this was happen in katpadi @AshwiniVaishnaw
வேலூர் சத்துவச்சாரி இணைப்பு சாலையில் மது அருந்துபவர்களை வேலூர் மாநகர காவல் துறை எச்சரித்துள்ளதை மக்கள் சார்பாக வரெவேற்கிறோம் @VellorePolice வேலூர் முழுவதும் இதுபோல் செயல்களை செய்பவர்களை மக்கள் கண்டிப்பாக கண்டிக்க வேண்டும்
நடு வானில் பிறந்தநாளை கொண்டாடிய திரு.அஜித் மற்றும் குடும்பத்தார் மேலும் அவரது பத்மபூஷன் விருதுக்காகவும் கௌரவிக்கப்பட்டார்
நன்றி:- President of TAASA. TAMILNADU ATHLETE & SPORTS ASSOCIATION & TRUSTEE of SPORTSA INDIA ORGANISATION. and Professional Basketballer S. PURUSHOTHAMAN
பெஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதல் மிகவும் கண்டனத்துக்குரியது இதற்கான உரிய பதிலடியை கொடுக்க வேண்டும். தாக்குதலில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்
இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசன் விருதை பெற்ற அருமை அண்ணன் திரு.அஜித் குமார் அவர்களுக்கு சதீஷ் சிவலிங்கம் விளையாட்டு அறக்கட்டளை சார்பாகவும் என் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்கள் #AjithKumarPadmaAward
இன்று வேலூர் கண்ணமங்கலம் வழியாக வந்துகொண்டிரந்தபொழுது இரு சக்கரத்தில் வந்த இரண்டு பேர் வழி விடவில்லை ஒலி பெருக்கியை அழுத்தியதும் பின் தொடர்ந்து வெகுதூரம் துரத்தினர் கூடிய சிக்கிரம் ஒளிபதிப்பு கருவியை நான்கு சக்கர வாகனத்தில் பொருத்துவேன்
இந்திய பளுதூக்கும் கூட்டமைப்பில் அதலெட் துணை தலைவராக நியமனம் பெற்றேன் அனைவருக்கும் நன்றி இதன்மூலம் விளையாட்டு வீரர்களின் குரல் நிர்வாகம் வரை கொண்டு சேர்பேன்